ஒருநாள் தொடரிலும் ரங்கன ஹேரத் பங்கேற்கவில்லை : இலங்கை கிரிக்கெட் சபை!!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் பங்குபற்ற மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை- பாகிஸ்தான் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் டிசம்பர்...

ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் இலங்கை, இரண்டாமிடத்தில் இந்தியா!!

ஐ.சி.சி 20- 20 ஓவர் கிரிக்கெட் தரவரிசையில் இலங்கை முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டது. சர்வதேச இருபது ஓவர் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. சமீபத்தில் முடிவடைந்த...

உசைன் போல்ட்டை மிரளவைத்த பள்ளி மாணவன்!!(வீடியோ)

மின்னல் வேக மனிதன் உசைன் போல்ட்டையே மிஞ்சி ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார் ஜேம்ஸ் கலாப்டர். அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடந்த ஜூனியர் தடகள போட்டியில், 14 வயதான ஜேம்ஸ் கலாப்டர் என்ற மாணவன் 200 மீற்றர் ஓட்டத்தில்...

டெஸ்ட் போட்டியில் நிச்சயம் கலக்குவோம் : டோனி!!

ஒருநாள் போட்டியில் வெற்றியை பறிகொடுத்தாலும், டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என அணித்தலைவர் டோனி தெரிவித்துள்ளார். தென் ஆபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி விளையாடி வருகிறது. 3 போட்டி கொண்ட தொடரை...

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து தொடரை சமநிலைப்படுத்தியது இலங்கை அணி!!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் டுபாயில் இடம்பெற்ற பரபரப்பான இரண்டாவது 20-20 போட்டியில், இலங்கை அணி அபார வெற்றி பெற்றதோடு தொடர் 1-1 என சமநிலையானது. ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­துக்கு கிரிக்கெட் சுற்­றுப்­ப­யணம்...

சங்கக்கார, மஹேலவுக்கு ICC விருதுகள்..!

இலங்கை அணி வீரர் குமார் சங்கக்கார சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை (ODI Cricketer of the year award) வென்றுள்ளார். இந்த விருதுக்காக ஷகீட் அஜ்மல், இந்திய...

இன்று ஸ்ரீசாந்துக்கு திருமணம் : மோடி கலந்துகொள்கின்றார்!!

கொச்சியில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் திருமணம் இன்று நடைபெறவுள்ளது. கொச்சி கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி கைதாகி சிறை சென்று மீண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்துக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த...

நடுநடுங்கிப் போன வீரர்கள்!!

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு திரில்லான அனுபவம் நேர்ந்துள்ளது. நியூசிலாந்து சென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல்...

மழை காரணமாக 3வது போட்டி கைவிடப்பட்டது : தொடரை தென் ஆபிரிக்கா கைப்பற்றியது!!

இந்திய, தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. செஞ்சுரியன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட...

முதல் 20-20 போட்டியில் இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி!!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட ருவென்டி ருவென்டி தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. போட்டியின் நாணயச் சுழற்சியில் பாகிஸ்தான் அணி முதலில்...

தென் ஆபிரிக்க மண்ணில் இந்திய அணிக்கு தொடரும் சோகம்!!

தென் ஆபிரிக்கா சென்றுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் இரு போட்டிகளில் படுதோல்வி அடைந்து தொடரை இழந்தது. இதற்கு அணியின் நடுவரிசை வீரர்கள் யுவராஜ் சிங், ரெய்னாவின் நிலையற்ற...

4 ஆயிரம் ஓட்டங்களை கடந்து உலக சாதனை படைத்த அம்லா!!

இந்தியாவுக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெற்றதுடன் சில சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளது. டேர்பனில் நடந்த இந்த கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்கா அணியைச் சேர்ந்த 31 வயதான ஹசிம் அம்லா...

ஹோட்டலுக்கு வெளியே குண்டு வெடிப்பு : அச்சத்தில் கிரிக்கெட் வீரர்கள்!!

வங்கதேசத்தில் மேற்கிந்திய தீவுகள் (19 வயது) வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வெளியே குண்டு வெடித்தது. 19 வயதுக்குட்பட்ட மேற்கிந்திய தீவுகள் அணி, வங்கதேசம் சென்றுள்ளது. இரண்டாவது 50 ஓவர் போட்டியில் பங்கேற்க மேற்கிந்திய தீவுகள்...

உமேஷுக்கு டோனி வாய்ப்பு கொடுக்க வேண்டும் : கங்குலி!!

தென் ஆபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் உமேஷ் யாதவுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முன்னாள் அணித்தலைவர் கங்குலி கூறியுள்ளார். இதுகுறித்து அவர்...

இந்தியாவை வீழ்த்தி தொடரை வெற்றிபெற்றது தென் ஆபிரிக்கா!!

டேர்பனில் நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தென் ஆபிரிக்கா அணி 134 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள்...

இந்திய – தென் ஆபிரிக்க தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் : தென் ஆபிரிக்க கிரிக்கெட் சபை!!

நெல்சன் மண்டேலா இறப்பை அடுத்து தென் ஆப்ரிக்காவில் துக்கதினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் சுற்றுத்தொடர் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடர் பாதிக்கப்படாது. இந்த போட்டியை மண்டேலாவுக்கு...