புதிய உடையில் இந்திய அணி!!

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிக்கான புதிய உடைகளை நைக் நிறுவனம் வடிவமைத்துள்ளது. மிகவும் எடை குறைவான இந்த ஆடைகள் பொலிஸ்டர் இழைகளால் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீரர்களின் உடல் அமைப்பிற்கு தகுந்தபடி கனகச்சிதமாக...

பேருந்தை முந்திய உசைன் போல்ட்!!

இங்கிலாந்து இளவரசர் ஹரியுடன் ஓடி புகழ்பெற்ற உலகின் அதிவேக வீரர் உசைன் போல்ட் பேருந்துடனான ஓட்டப் பந்தயத்தில் ஓடினார். ஆஜென்டினா நாட்டின் தலைநகரான பியூனஸ் அயர்சில் நடைபெற்ற காட்சி போட்டியின் 80 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில்...

இலங்கை கிரி்கெட் வீராங்கணைக்கு அவுஸ்திரேலியாவில் கிடைத்த அங்கீகாரம்!!

இலங்கை.. மகளிர் பிக் பாஷ் போட்டி ஒன்றில் இலங்கையின் சமரி அதப்பத்து பெயரில் இருக்கை வரிசை அர்ப்பணிக்கப்படும் என சிட்னி தண்டர் அணியின் தலைவர் அறிவித்துள்ளார்.அவுஸ்திரேலியாவில் மகளிர் பிக் பாஷ் டி20 கிரிக்கெட் தொடர்...

இலங்கை அணி படுதோல்வி : தொடரை 4-1 எனக் கைப்பற்றிய நியூஸிலாந்து அணி!!

இலங்கைக்கு எதிரான 6வது ஒருநாள் போட்டியில் 120 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ள நியூஸிலாந்து அணி, ஒரு போட்டி மீதமிருக்க 4-1 என முன்னலை பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது. நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம்...

சீனிவாசனை விசாரிக்குமா ஐ.சி.சி ??

விதிமுறைகளை மீறி நடந்து கொண்ட பி.சி.சி.ஐ தலைவர் சீனிவாசனிடம் சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) விசாரிக்க வேண்டும் என்று பிந்த்ரா வேண்டுகோள் விடுத்துள்ளார். IPL தொடரில் ஏற்பட்ட சூதாட்ட சர்ச்சை காரணமாக இந்திய கிரிக்கெட்...

இலங்கை அணித் தலைவராக லசித் மலிங்க!!

எதிர்வரும் 20க்கு 20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டித் தொடர் மற்றும் ஆசியக் கிண்ண தொடர் ஆகிய போட்டிகளின் போது இலங்கை அணித் தலைவராக வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை...

ஆசிய மெய்வல்லுனர் சம்மேளனத்தின் மகளிர் உப குழுவிற்கு சுசந்திக்கா தெரிவு!

ஆசிய மெய்வல்லுனர் சம்மேளனத்தின் மகளிர் உப குழுவிற்கு ஒலிம்பிக் பதக்கம் வென்ற சுசந்திக்கா ஜயசிங்க தெரிவாகியுள்ளார்.இந்தியாவின் புனேயில் நடைபெற்ற சம்மேளனத்தின் தேர்தலில் அவர் தெரிவாகியுள்ளார். தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுரேஸ் கல்மாடியை தோற்கடித்து கட்டாரின்...

நடுநடுங்கிப் போன வீரர்கள்!!

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களுக்கு திரில்லான அனுபவம் நேர்ந்துள்ளது. நியூசிலாந்து சென்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. முதல்...

இலங்கை அணி அபாரம் சதமடித்த மஹேல, தரங்க ஜோடி..

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தது. இதன்படி...

கிரிக்கெட் வீரர் மயங்கி விழுந்து பலி!!

நமீபியா கிரிக்கெட் வீரர் ரெய்மண்ட் வேன் ஸ்கூர் மைதானத்தில் மயங்கி விழுந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான ரெய்மண்ட் வேன் ஸ்கூர் (வயது 25) பக்கவாதத்தால் மைதானத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதன்...

பதவியில் இருந்து விலகத் தயார் : டோனி!!

தோல்விக்கு நான்தான் காரணம் என்றால், தலைவர் பதவியில் இருந்து விலகத் தயார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி அதிரடியாக கூறியுள்ளார். முதல் முறையாக இந்தியாவிற்கு எதிரான தொடரை வென்று...

இலங்கை இந்தியா இங்கிலாந்தின் 19 வயதிற்குட்பட்ட அணிகள் மோதும் முத்தொடர் கிரிக்கெட்!!

இலங்கை, இந்­தியா, இங்­கி­லாந்து 19 வய­துட்­குட்­பட்ட கிரிக்கெட் அணி­க­ளுக்­கி­டை­யி­லான முத்­தொடர் இலங்­கையில் இன்று ஆரம்­ப­மா­கின்­றது. இந்­தியா மற்றும் இங்­கி­லாந்து 19 வய­து­க்குட்­பட்ட கிரிக்கெட் அணிகள் இலங்­கைக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு இலங்­கை­யு­ட­னான முத்­தொ­டரில் மோது­கின்­றன. இந்தத்...

இந்திய அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக அணில் கும்ளே!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக முன்னாள் இந்திய அணியின் சுழற் பந்தவீச்சாளர் அணில் கும்ளே நேற்று (23.06) தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஒருவருட ஒப்பந்த அடிப்படையில் இவர் இந்திய அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் ஆலோசனை...

17 வயது சிறுமியை திருமணம் செய்யவுள்ள சோயப் அக்தர்!!

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தருக்கு 17 வயது சிறுமியுடன் திருமணம் நடக்கவுள்ளது. பாகிஸ்தான் அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்தவர் அக்தர். 39 வயதான இவருக்கு திருமணம் செய்வதற்காக அவரது...

வரலாற்று வெற்றியைப் பதிவு செய்த ஆப்கானிஸ்தான் அணி!!

ஸ்கொட்லாந்து அணிக்கெதிராக இன்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலகக் கிண்ண தொடரொன்றில் தனது முதலாவது வெற்றியை ஆப்கானிஸ்தான் அணி பதிவுசெய்தது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 50 ஓவர்களில் சகல...

சுனில் நரைன் பந்து வீசத் தடை!!

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் சுனில் நரைன். ஒரு ஓவரின் 6 பந்தையும் வித்தியாசமாக வீசக்கூடிய வல்லமை படைத்தவர். ஆனால், சமீப காலமாக அவரது பந்து வீச்சில் சந்தேகம்...