இலங்கை அணிக்கு பயிற்சியாளராக செயற்படாதது ஏன் : மஹேல விளக்கம்!!
இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் என்றால் அந்த பட்டியலில் மஹேல ஜெயவர்தனவும் ஒருவராக உள்ளார். அந்த வகையில் அவர் பல சாதனைகளை நிலைநாட்டியுள்ளார்.
தற்போது 10 ஆவது ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணியின்...
கால்பந்தாட்ட போட்டியின்போது குண்டு வீசிய நபர் : திணறிய ரசிகர்கள்!!
நெதர்லாந்தில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியின்போது நபர் ஒருவர் புகை குண்டு ஒன்றை வீசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நெதர்லாந்தின் எந்தோவென் நகரில் நடைபெற்ற பி.எஸ்.வி எந்தோவென் மற்றும் ஏ.எஃப்.சி அஜாக்ஸ் அணிகள் இடையேயான கால்பந்தாட்டப்...
பாகிஸ்தான் வீரருக்கு இந்திய வீரர்களின் நெகிழ்ச்சியான நினைவு பரிசு!!
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷகித் அப்ரிடி 1996 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் களம் இறங்கினார். சர்வதேச போட்டிகளில் தனது இரண்டாவது ஆட்டத்திலேயே இலங்கைக்கு எதிராக 37 பந்துகளில் சதம் அடித்தது உலக...
காதுகளை பயன்படுத்தி சாதிக்கும் கண் தெரியாத நீச்சல் வீராங்கனை!!
இந்தியாவைச் சேர்ந்த காஞ்சனமாலா வரும் 2020-ஆம் ஆண்டு டோக்கியாவில் நடக்கும் பாராஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று அசத்துவேன் என்று உறுதிபட கூறியுள்ளார்.
இந்தியாவின் பெங்களூருவைச் சேர்ந்தவர் காஞ்சனமாலா பாண்டே. இவர் தன்னுடைய 10 வயதில்...
HALL OF FAME பதவிக்கு முத்தையா முரளிதரன் தெரிவு!!
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வழங்கப்படுகின்ற HALL OF FAME பதவிக்கு இலங்கையில் முதல் தடவையாக முத்தையா முரளிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த பதவி முத்தையா முரளிதரனுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் பிரித்தானியாவில் உத்தியோகப்பூர்வமாக வழங்கப்படவுள்ளதாக...
புதிய அவதாரமெடுக்கும் சங்கக்கார!!
இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் ஜாம்பவனுமாகிய குமார் சங்கக்கார எதிர்வரும் சம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரில் புதிய அவதாரமெடுக்கவுள்ளார். இதனை சர்வதேச கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமான அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம்...
இலங்கை வீரர் ரங்கன ஹேரத் செய்யவுள்ள வரலாற்று சாதனை!!
இலங்கை அணியின் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் 1990களில் அறிமுகமாகி இன்னும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தவுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் (39) கடந்த 1999ம்...
ரஷித்கானிடம் ஏதோ ஒன்று உள்ளது கவனத்தில் கொள்ளச் சொல்கிறார் முத்தையா முரளிதரன்!!
ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித்கானிடம் சிறப்பான ஏதோ ஒன்று உள்ளது என்று இலங்கை அணியின் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஐ.பி.எல். தொடர்...
ஒக்டோபர் 1ம் திகதி முதல் சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளில் அதிரடி மாற்றங்கள்!!
களத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் வீரரை நடுவர்களே களத்தை விட்டு வெளியேற்ற அனுமதியளிப்பது உட்பட, சர்வதேச கிரிக்கெட் போட்டி விதிமுறைகளில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய விதிமுறைகள் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி...
சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான வீரர்கள் தெரிவின்போது களத்தடுப்பும் உடற்தகுதியும் கவனிக்கப்படவுள்ளன!!
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை சாதிக்க வேண்டுமானால் வீரர்களின் களத்தடுப்பும் உடற்தகுதியும் உயரிய நிலையில் இருக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் அசன்க குருசின்ஹ தெரிவிக்கின்றார்.
இலங்கை கிரிக்கெட் அணியின்...
பங்களாதேஷ் 45 ஓட்டங்களால் அபார வெற்றி : தொடர் சமனிலையில்!!
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் பங்களாதேஷ் அணி 45 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.
177 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து...
குஷால் பெரேராவின் அதிரடியில் வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை அணி!!
குசல் ஜனித் பெரேராவின் அதிரடியான 77 ஓட்டங்களின் உதவியுடன் 6 விக்கட்டுகளால் வங்கதேசத்தை வெற்றிபெற்ற இலங்கை அணி இரு போட்டிகள் கொண்ட இருபதுக்கு -20 தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
பங்களாதேஷ் மற்றும்...
ஆசிய கிரிக்கட் சபையின் வளர்ந்துவரும் அணிக்கான கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை!!
ஆசிய கிரிக்கட் சபையின் வளர்ந்துவரும் அணிகளுக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியது.
இலங்கை 23 வயதுக்குற்பட்டோர் மற்றும் பாகிஸ்தான் 23 வயதுக்குற்பட்டோர் அணிகளுக்கிடையிலான இறுதி போட்டியில்...
தவானை வேடிக்கைக்காக ஏமாற்றிய யுவராஜ் சிங்!!
ஏப்ரல் 1ம் திகதி முட்டாள் தினம் என்று அழைப்பதுண்டு. இந்த திகதியில் ஒருவர் நமக்கு பிடித்த நபரை ஏமாற்றுவது வழக்கம்.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை வேடிக்கையாக செய்வார்கள். இந்த வேடிக்கையை சர்வதேச...
ஒருநாள் நடிக்க விராட் கோஹ்லி வாங்கும் ஊதியம் எவ்வளவு தெரியுமா?
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் அமீர்கானை விடவும் அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக மாறியிருக்கிறார் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி.
அதிக வருவாய் ஈட்டியவர்கள் பட்டியலில் சல்மான் கான் முதலிடத்திலும், ஷாரூக் கான் இரண்டாவது...
டெஸ்ட் தரவரிசைப்படி அணிகளுக்கு பணப்பரிசுகள்!!
நியூஸிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1 – 0 என்ற ஆட்டக் கணக்கில் வெற்றிகொண்ட தென் ஆபிரிக்கா 2 தரவரிசைப் புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றது. இதனை அடுத்து...
















