இந்திய சுழல்பந்துவீச்சாளர் அஷ்வினுக்கு இரண்டு சர்வதேச கிரிக்கெட் விருதுகள்!!

சர்­வ­தேச கிரிக்கெட் பேர­வையின் 2016ம் வரு­டத்­திற்­கான அதி சிறந்த கிரிக்கெட் வீர­ருக்­கான சேர் கார்வீல்ட் சோபர்ஸ் விருதை இந்­தி­யாவின் ரவிச்­சந்­திரன் அஷ்வின் பெற்­றுக்­கொண்டார். இந்­தி­யா­வுக்கும் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் இடை­யி­லான கடைசி டெஸ்ட் போட்டி முடிவில் இந்த...

இலங்கை அணிக்கு தொடரும் ஏமாற்றம் : இருபதுக்கு-20 தொடரில் முக்கிய இரு வீரர்கள் இல்லை!!

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்ல பங்களாதேஷ் அணிக்கெதிரான இருபதுக்கு-20 தொடரிலும் விளையாடமாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபையின் தகவல்கள் தெரிவித்துள்ளன. நிரோஷன் டிக்வெல்ல கையில், பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்தின்...

விராட் கோலிக்கு பத்மஸ்ரீ விருது!!

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கும், சாதனை புரிந்தவர்களுக்கும் பத்ம விபூஷன், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்படுவதும் வழக்கம். இந்நிலையில் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் பத்ம விருது வழங்கும் விழா நடைபெற்றது. பத்ம விருதுக்கு தேர்வு...

பாகிஸ்தான் பந்துவீச்சாளரருக்கு ஒருவருடம் விளையாடத் தடை : ஒரு மில்லியன் அபராதம்!!

  பாகிஸ்தான் அணியின் வேகப் பந்து வீச்சாளர் மொஹமட் இர்பானுக்கு ஒரு வருடம் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்துள்ளது. ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் அவரிடம் விசாரணை முகவர்கள் இரண்டு முறை தகவல்களை பெற...

2019 உலகக்கிண்ணப் போட்டியில் இலங்கை அணிக்கு வந்த சிக்கல்!!

வங்கதேச அணியுடன் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்ததால், 2019 ஆம் ஆண்டு நடக்கும் உலகக்கிண்ணம் போட்டிக்கு தகுதி பெறுமா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம்...

பங்களாதேஷ் தொடரில் குசல் பெரேரா விளையாடுவதில் சிக்கல்!!

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா பங்களாதேஷ் அணிக்கெதிரான தொடரில் இணைத்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பங்களாதேஷ் அணியுடனான பயிற்சி போட்டியின் போது அவரின் தொடைப் பகுதியில்...

விளையாட்டுலகின் ட்ரம்ப் விராட் கோலி : அவுஸ்திரேலிய ஊடகம் கேலி!!

தமது நாட்டு வீரர்களைப் பற்றி தவறான தகவல்களைப் பரப்பி வரும் விராட் கோலி, விளையாட்டு உலகின் டொனால்ட் ட்ரம்ப் என்று அவுஸ்திரேலியாவின் ‘டெய்லி டெலிகிராஃப்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. கோலி ஆதாரமற்ற தகவல்களை வெளியிட்டு...

டெஸ்ட் தரப்படுத்தலில் மூன்றாம் இடத்தில் ஹேரத்!!

  இலங்கை அணியின் சுழற் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் டெஸ்ட் பந்துவீச்சாளர் தரப்படுத்தலில் 4 ஆம் இடத்திலிருந்து 3 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். ஐ.சி.சி. வெளியிட்ட டெஸ்ட் தரப்படுத்தலில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை டெஸ்ட் பந்துவீச்சாளர்கள்...

பங்களாதேஷ் டெஸ்ட் வரலாற்றில் பொன்னான நாள் : தோல்வியைத் தழுவியது இலங்கை!!

  இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 4 விக்கட்டுக்களால் வெற்றிபெற்று பங்களாதேஷ் அணி தனது வரலாற்று டெஸ்ட் வெற்றியை பதிவு செய்துள்ளது. இன்று நிறைவுக்கு வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி பங்களாதேஷ் அணிக்கு...

3851 ஒரு நாள் போட்டிகளுக்கு பிறகு இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் படைத்த சாதனை!!

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையே நடந்த ஒருநாள் போட்டியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளனர். ஆப்கானிஸ்தான்- அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாது ஒரு நாள் போட்டி நோய்டாவில் நடைபெற்றது....

சுரங்க லக்மாலுக்கும், ஷகிப் அல் ஹசனும் இடையில் மைதானத்தில் மோதல்!!(காணொளி)

பங்களாதேஷ் அணி வீரர் ஷகிப் அல் ஹசனும் இலங்கை பந்து வீச்சாளரான சுரங்க லக்மாலுக்கும் இடையில் மைதானத்தில் வைத்து மோதல் ஏற்பட்டுள்ளது. பங்களாதேஷ் அணிக்கெதிராக இடம்பெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இரண்டாம்...

மைதானத்தில் டோனியின் காலில் விழுந்து வேண்டுகோள் வைத்த ரசிகர்: என்ன கேட்டார் தெரியுமா?

விஜய்ஹசாரே தொடரின் போது டோனியின் காலில் விழுந்த ரசிகர் ஒருவர் அவரிடம் ஆட்டோகிராப் வழங்கும் படி கேட்டுள்ளார். இந்திய அணிக்கான டெஸ்ட் அணியிலிருந்து ஓய்வு பெற்ற டோனி, தற்போது உள்ளூரில் நடக்கும் விஜய்ஹசாரே தொடரில்...

குசல் மென்டிஸ், உபுல் தரங்க, அசேல குணரத்ன மீது அதிக நம்பிக்கை உள்ளது : ரங்கன ஹேரத்!!

குசல் மென்டிஸ், உபுல் தரங்க மற்றும் அசேல குணரத்ன போன்ற வீரர்கள் மீது அதிக நம்பிக்கை உள்ளதாக இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார். இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி...

கோஹ்லிக்கு எச்சரிக்கை விடுக்கும் மிச்சல் ஜோன்சன்!!

இந்தியா - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டித் தொடரில் விராட் கோஹ்லி மிகவும் ஆக்ரோஷமாக செயற்பட்டு வருகின்றார். இதனை அவதானித்துவந்த அவுஸ்திரேலிய அணியின்...

மைதானத்தை அதிர வைத்த தந்தை, மகன் கூட்டணி : இருவரும் அரைசதம் அடித்து அசத்தல்!!

மேற்கிந்திய தீவுகள் பிரபல முன்னாள் வீரர், அவரது மகனுடன் கூட்டணியாக விறையாடி இருவரும் அரைசதம் அடித்து அசத்தியது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேற்கிந்திய தீவில் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் பிரபல வீரர் ஷிவ்நரைன்...

இலங்கை அணியின் தலைவராக ஹேரத் : முதல் முறையாக அணியில் மலிந்த புஷ்பகுமார!!

பங்களாதேஷ் அணிக்கெதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருக்கு இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இறுதியாக இவர் சிம்பாப்வே அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கு தலைமை பொறுப்பேற்று, குறித்த தொடரை இலங்கைக்கு வென்றுக்கொடுத்தார்....