சொந்த நாட்டில் படுதோல்வியடைந்த இந்திய அணி!!

புனேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 333 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது....

பயிற்சியில் விபரீதம் : பந்து தலையில் தாக்கி மைதானத்தில் சரிந்த கிரிக்கெட் வீரர்!!

இங்கிலந்து கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் டய்ட் கிரிக்கெட் பயிற்சியின் போது பந்து தலையில் பலமாக தாக்கியதால் மைதானத்தில் சரிந்து விழுந்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் பிராட்போர்ட் பிரீமியர் லீக் போட்டி நடைப்பெற்று வருகின்றது....

48 பந்துகளில் கடைசி 7 விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா!!

முதல் இன்னிங்சில், அவுஸ்திரேலிய அணி 260 ஓட்டங்களை பெற்ற நிலையில், இந்தியா தனது முதல் இன்னிங்சில் கடைசி 48 பந்துகளில் 7 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து துடுப்பெடுத்தாடிய இந்தியா 105 ஓட்டங்களில் ஆட்டமிழந்தது. இந்தியா வந்துள்ள...

பெயர்க் குழப்பத்தால் பறிபோன ஐ.பி.எல். வாய்ப்பு!!

பெயரில் ஏற்பட்ட ஒரு சிறு குழப்பத்தால் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடும் வாய்ப்பைத் தவறவிட்டுள்ளார் மத்திய பிரதேச மானில வீரர் ஹர்ப்ரீத் சிங். இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கான ஏலம் கடந்த திங்களன்று...

மூன்றாவது T20 போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி : தொடரை 2-1 எனக் கைப்பற்றிய இலங்கை அணி!!

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான T20 போட்டியில் அவுஸ்திரேலியா அணி 41 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அவுஸ்திரேலிய மண்ணில் T20 போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது. அடிலெய்ட் ஓவல் மைதானத்தில்...

எனது மகன் திறமையானவர் என நினைக்கவில்லை : அசேலவின் தாய், தந்தை உருக்கம்!!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியின் போது இலங்கை அணியின் அசேல குணவர்தன துடுப்பெடுத்தாடிய விதம் தொடர்பில் பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் அசேல தொடர்பில் அவரின் தாய், தந்தை உருக்கமான கருத்துக்களை...

கிரிக்கெட் வீரராக ஆகியிருக்காவிட்டால் கூலி வேலைக்கு சென்று இருப்பேன் : 3 கோடிக்கு ஏலம் போன தமிழக வீரர்...

ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான நேற்றைய ஏலத்தில் பரபரப்பாக பேசப்பட்டவர்களில் ஒருவர், தமிழக வீரர் டி.நடராஜன். 25 வயதான இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் 3 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக வாங்கப்பட்டார். இவரது சொந்த...

நேற்றைய போட்டியில் அதிரடி காட்டிய அசேல குணவர்தனவுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!!

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியில் தனது திறமையை வெளிப்படுத்திவரும் அதிரடி ஆட்டக்காரரும் சகலதுறை வீரருமான அசேல குணவர்தனவுக்கு இம் முறை ஐ.பி.எல்.இல் அதிர்ஷ்டம் கைகூடியுள்ளது. இலங்கை அணி வீரரான அசேல குணவர்தனவை 30 இலட்சம் இந்தியன்...

பூனே அணித் தலைவர் பதவியிலிருந்து டோணி நீக்கம்!!

இந்தியாவில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள ஐ.பி.எல் போட்டியில், பூனே சுப்பர் ஜயன் அணியின் தலைவராக ஸ்டீவன் ஸ்மித் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இறுதியாக கடந்த வருடம் இடம்பெற்ற ஐ.பி.எல் போட்டியின் போது பூனே அணிக்கு தலைமை...

அதிரடியால் அசத்திய அசேல குணரத்ன : இறுதிப் பந்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றிய இலங்கை!!

அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது இருபதுக்கு-20 போட்டியில் குணரத்னவின் அதிரடி ஆட்டத்தால் வெற்றிபெற்ற இலங்கை அணி, தொடரையும் கைப்பற்றியது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸி அணி 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவுஸ்திரேலிய அணி சார்பில் ஹென்ரிக்கியுஸ் 56 ஓட்டங்களையும்,...

மலிங்கவின் காற்ச்சட்டையில் இருந்த மர்மம் : 17 ஆவது ஓவரில் வெளியானது!!(வைரல் வீடியோ)

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டியில், லசித் மலிங்கவின் காற்ச்சட்டை பையில் வைத்திருந்த மர்மப்பொருள் தொடர்பில் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மலிங்க பந்து வீசிக்கொண்டிருக்கும் போது அடிக்கடி கையை தனது காற்ச்சட்டை பையில்...

பரபரப்பான போட்டியில் இறுதிப்பந்தில் இலங்கை அணி வெற்றி!!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 ​போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. குறித்த போட்டி அவுஸ்திரேலியா, மெல்பர்ன் கிரிக்கட் மைதானத்தில் நடைபெற்றது. இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில்...

தரங்க, டிக்வெல்ல அதிரடி : அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இலங்கை!!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் பதினொருவர் அணிகளுக்கிடையிலான இருபதுக்கு-20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில்...

சந்திமாலுக்கு மீண்டும் ஏமாற்றம் : இளம் வீரருக்கு தலைவர் பதவி!!

இங்கிலாந்து ஏ அணிக்கு எதிரான விளையாடவுள்ள இலங்கை ஏ அணியின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து ஏ அணி இலங்கை ஏ அணியுடன் டெஸ்ட் மற்றும் ஒருநாள்...

டக் அவுட்டாகி சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர்!!

பாகிஸ்தான் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான 26 வயதான உமர் அக்மல், 24 ஆவது முறையாக டக் அவுட்டாகி சர்வதேச அளவில் முதலிடம் பிடித்துள்ளார். தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் சபை சார்பில் பாகிஸ்தான் சூப்பர்...

உலகின் அதிவேக மனிதன் என மீண்டும் நிரூபித்தார் உசைன் போல்ட்!!

ஜமைக்காவின் உசைன் போல்ட்டின் அணி, Nitro மெய்வல்லுனர் போட்டிகளின் 400X100 மீற்றர் குறுந்தூர ஓட்டப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. Nitro மெய்வல்லுனர் போட்டிகள் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்று வருகின்றன. இந்தப் போட்டிகள் இரண்டு கட்டங்களைக்...