தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டால் சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்துவேன் : லசித் மலிங்க!!

இலங்கை கிரிக்கெட் அணியின் இருபதுக்கு இருபது போட்டிகளுக்கான தலைமைப் பொறுப்பு வழங்கப்படுமிடத்து, அந்த சந்தர்ப்பத்தினை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள தயாராக இருப்பதாக வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க தெரிவித்தார். அவுஸ்திரேலியாவிற்கு எதிராக இலங்கை அணி...

ஒரு வெற்றிக்காக போராடும் இலங்கை : இறுதி ஒருநாள் போட்டி இன்று!!

தென்னாப்பிரிக்கா - இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் இலங்கை அணி ஆறுதல் வெற்றி பெறுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில்...

தினேஸ் சந்திமலுக்கு சில நாட்கள் ஓய்வு தேவை : உபுல் தரங்க!!

தினேஸ் சந்திமல் மீண்டும் தனது சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்துவதற்கு சில தினங்கள் அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது என இலங்கை அணியின் தற்போதைய தலைவர் உபுல் தரங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தினேஸ் சந்திமல்...

இறுதிவரை போராடித் தோற்ற இலங்கை அணி!!

இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 40 ஓட்டங்களால் ​வெற்றுபெற்றுள்ளது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய களமிறங்கிய அந்த அணி சார்பில்...

72 பந்துகளில் 300 ஓட்டங்கள் : T20 போட்டியில் உலகசாதனை படைத்த வீரர்!!

  இந்திய கிரிக்கெட் வீரர் டி20 போட்டியில் முச்சதம் அடித்து உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார். டெல்லியை சேர்ந்த 21 வயதான துடுப்பாட்டகாரர் மோகித் அலாவத் என வீரரே இச்சாதனையை படைத்துள்ளார். ரஞ்சி கோப்பை தொடரில்...

மெத்திவ்ஸ்க்கு நாலரை கோடி!!

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா, இலங்கை வீரர் அஞ்சலோ மெத்திவ்ஸ் உட்பட 7 வீரர்களின் அடிப்படை விலை 2 கோடி இந்திய ரூபாயாக (இலங்கை...

இலங்கை அணியின் தலைவராக உபுல் தரங்க!!

அவுஸ்திரேலியாவுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியின் போது இலங்கை அணிக்கு உபுல் தரங்க தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கட் நிறுவனம் இதனைக் கூறியுள்ளது. உபாதை காரணமாக அணித்தலைவர் மெத்திவ்ஸ் இந்தப்...

இலங்கை – தென்னாபிரிக்கா கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்தை முற்றுகையிட்ட தேனீக்கள்!!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப் போட்டியில் தென்னாபிரிக்க அணி 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இப் போட்டியின் இடையில்...

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு நவநாகரீகம் வேண்டாமெனக் கோரிக்கை!!

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் தலைமுடியில் வர்ணம் பூசுவது, காதணிகளை அணிவது போன்ற நவநாகரீகங்களை (ஃபேஷன்) மேற்கொள்ள வேண்டாம் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த தீர்மானத்தை...

நல்ல வேளை இவர்கள் இலங்கை அணியில் இருந்து விட்டார்கள் : நான் தப்பித்தேன் : சங்ககார!!

இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விளங்கியவர் குமார் சங்ககார. இவர் இலங்கை அணி விளையாடும் மூன்று வித போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் நடக்கும் தொடர்களில் பங்குபெற்று...

துடுப்­பாட்­டத்தை மெரு­கேற்­று­வ­தற்­காக ஹோட்டல் சிப்­பந்­தியின் ஆலோ­ச­னையை பின்­பற்­றிய சச்சின் டெண்­டுல்கர்!!

சென்னை ஹோட்டல் சிப்­பந்தி (வெய்ட்டர்) ஒருவர் வழங்­கிய ஆலோ­ச­னையின் பல­னா­கவே சச்சின் டெண்­டுல்­கரின் துடுப்­பாட்டம் நுட்பத் திறன்­மிக்­க­தாக மாறி­யது. அவ­ரது ஆலோ­ச­னையைப் பின்­பற்­றி­யதன் மூலம் சச்­சினின் துடுப்­பாட்டம் பிர­கா­ச­ம­டைந்­தது. இது குறித்த தக­வலை சச்சின்...

121 ஓட்டங்களால் தென்னாபிரிக்க அணி வெற்றி!!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 121 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 06 விக்கட்டுக்க​ளை இழந்து 307 ஓட்டங்களைப் பெற்றது. டேவிட்...

களநடுவரே இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் : இங்கிலாந்து அணித்தலைவர் அதிரடி!!

களநடுவரின் தவறான முடிவால் இந்திய அணி இரண்டாவது T20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெற்றிப்பெற்றதாக இங்கிலாந்து அணித்தலைவர் இயன் மோர்கன் தெரிவித்துள்ளார். நாக்பூரில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் இந்திய...

திரில் போட்டியில் நியுஸிலாந்து வெற்றி : மயிரிலையில் ஆஸி தோல்வி!!

நியுஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் போட்டியில் நியுஸிலாந்து அணி திரில் வெற்றிபெற்றது. இறுதிவரை விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்த போட்டியில் ஹசல்வூட்டின் கவனக்குறைவினால் அவுஸ்திரேலிய அணி மயிரிலையில் வெற்றியை நழுவ விட்டது. இந்த...

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மர்ம மரணம் : பின்னணி என்ன?

இந்தியா 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஹொட்டல் அறையில் மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள ஒரு ஹொட்டலிலே பயிற்சியாளர் ராஜேஷ் சாவந்த் மர்மமான முறையில் இறந்து...

ஒரே ஓவரில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய வீரர்!!

அவுஸ்திரேலியாவில் உள்ள கிரிக்கெட் கிளப் அணியின் பந்து வீச்சாளர் ஆலெட் கேரி ஒரே ஓவரில் வரிசையாக 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தியுள்ளார். அவுஸ்திரேலியாவில் கிளப் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில்...