இலங்கை அணியின் தலைவராக உபுல் தரங்க நியமனம்!!

தென்னாபிரிக்காவிற்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடருக்கான இலங்கை அணிக்கு உப்புல் தரங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அணித்தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் உபாதை காரணமாக நாடு திரும்பியதை அடுத்து, இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. தென்னாபிரிக்காவிற்கு...

லசித் மாலிங்கவுக்கு தனி விமானம் ஒன்றை அனுப்பி வைத்த அம்பானி!!

  இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவுக்கு மும்பாய் இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரான கோடீஸ்வர வர்த்தகர் முக்கேஷ் அம்பானி விசேட விமானம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். மாலிங்கவை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக அம்பானி இந்த விசேட...

இந்தியாவுடனான ஒருநாள் தொடரில் இங்கிலாந்துக்கு ஆறுதல் வெற்றி!!

இந்திய அணியுடனான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3 ஆவது போட்டியில் இங்கிலாந்து அணி 5 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. கொல்கத்தாவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு...

தென்னாபிரிக்க அணியை போராடி 3 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்ற இலங்கை அணி!!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான 2வது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற தென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி களமிறங்கிய அந்த அணி 19.3...

இலங்கை அணியை வீழ்த்தி தென்னாபிரிக்க அணி 19 ஓட்டங்களால் வெற்றி!!

  இலங்கை மற்றும் ​தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் தென்னாபிரிக்கா 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. மழைகாரணமாக போட்டி 10 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில்...

நிச்சயம் வெல்வோம்! மேத்யூஸ் நம்பிக்கை!!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.குறித்த போட்டிசென்சுரியனில் இன்று இரவு இலங்கை நேரப்படி 7 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. இலங்கை அணி தென்னாபிரிக்கா அணியுடன், அந்நாட்டில் வைத்து இருபதுக்கு...

அவுஸ்திரேலியாவில் அதிரடி காட்டிய திசர பெரேரா!!

அவுஸ்திரேலியாவில் இடம்பெறும் பிக் பாஸ் லீக் கிரிக்கட் போட்டியில் எடிலைட் ஸ்ட்ரைகருக்கு எதிரான போட்டியில் மெல்போர்ன் ரெனேகேட்ஸ் அணி 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற எடிலைட் ஸ்ட்ரைகர் களத்தடுப்பாட தீர்மானித்தது. முதலில்...

நான் அப்போது ஓய்வு பெற்றதில் மகிழ்ச்சியடைகிறேன் : உண்மை முகத்தை காட்டிய சங்கக்கார!!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார, ரசிகர்களிடம் பல விடங்களை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இந்நிலையில் அவுஸ்திரேலிய ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு சங்கக்கார வெளிப்படையாக பதிலளித்துள்ளார். அந்த ரசிகர், "நீங்கள்...

ஒலிம்பிக் நாயகன் இவ்வளவு ரூபாயா வரதட்சணையாக வாங்கினார்?

ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், தனது திருமணத்திற்கு ஒரு ரூபாய் மட்டுமே வரதட்சணையாக வாங்கியுள்ளது ரசிகர்களை நெகிழ்ச்சியடைச் செய்துள்ளது. கடந்த 2014ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில்...

முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி!!

  இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்களால் வென்றது. புனே நகரில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 7 விக்கெட்...

தென்னாப்பிரிக்காவில் கலக்கப்போகும் இலங்கை புதுமுகங்கள் : இலங்கை தேர்வாளர்கள் அதிரடித் திட்டம்!!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான T20 தொடரில் இலங்கையில் அணியில் அறிமுக வீரர்கள் முதன் முறையாக சர்வதேச களத்தில் களமிறங்கி கலக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிய வீரர்களை...

துப்பாக்கிச் சூட்டில் மயிரிழையில் தப்பிய கிரிக்கெட் வீரர்!!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரரான ஷபுர் ஷத்ரான் சென்ற வாகனம் மீது மர்ம நபர்கள் தூப்பாக்கிச் சூடு நடத்தியதில் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளரான ஷபுர் ஷத்ரான்(29). கடைசியாக அயர்லாந்து அணிக்கெதிராக கடந்த...

கண் தானம் செய்த கிரிக்கெட் வீரர் அஸ்வின்!!

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் தனது கண்களை தானம் செய்வதாக அறிவித்து அதற்கான படிவத்தில் கையெழுத்திட்டுள்ளார். இவர் கடந்த ஆண்டின் மிகச் சிறந்த வீரர் மற்றும் சிறந்த டெஸ்ட்...

தென்னாபிரிக்க அணி 282 ஓட்டங்களால் வெற்றி!!

தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் பேட்டியில் 282 ஓட்டங்களால் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியின் முதலாவது இனிங்சில் தென்னாபிரிக்க அணி 392 ஓட்டங்களையும், இலங்கை அணி 110 ஓட்டங்களைப் பெற்றது. இரண்டாவது...

தன் மனைவியுடன் எல்லை மீறி ஆட்டம் போட்ட கெய்ல் : வைரலாகும் வீடியோ!!

மேற்கிந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான கிறிஸ்கெய்ல் தன் மனைவியுடன் எல்லை மீறி போட்ட ஆட்டம் தான் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் தன் அதிரடி ஆட்ட்டதால் திரும்பி...

இந்திய அணி தலைவர் பொறுப்பில் இருந்து டோனி திடீர் விலகல்!!

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் இருபது20 கிரிக்கெட் போட்டிகளுக்கான அணி தலைவர் பொறுப்பிலிருந்து மகேந்திர சிங் டோனி விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். டோனி அணி தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக டோனி பிசிசிஐ இடம்...