இலங்கை – தென்னாபிரிக்கா கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்தை முற்றுகையிட்ட தேனீக்கள்!!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இப் போட்டியில் தென்னாபிரிக்க அணி 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இப் போட்டியின் இடையில்...

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு நவநாகரீகம் வேண்டாமெனக் கோரிக்கை!!

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் தலைமுடியில் வர்ணம் பூசுவது, காதணிகளை அணிவது போன்ற நவநாகரீகங்களை (ஃபேஷன்) மேற்கொள்ள வேண்டாம் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகி கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த தீர்மானத்தை...

நல்ல வேளை இவர்கள் இலங்கை அணியில் இருந்து விட்டார்கள் : நான் தப்பித்தேன் : சங்ககார!!

இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விளங்கியவர் குமார் சங்ககார. இவர் இலங்கை அணி விளையாடும் மூன்று வித போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் நடக்கும் தொடர்களில் பங்குபெற்று...

துடுப்­பாட்­டத்தை மெரு­கேற்­று­வ­தற்­காக ஹோட்டல் சிப்­பந்­தியின் ஆலோ­ச­னையை பின்­பற்­றிய சச்சின் டெண்­டுல்கர்!!

சென்னை ஹோட்டல் சிப்­பந்தி (வெய்ட்டர்) ஒருவர் வழங்­கிய ஆலோ­ச­னையின் பல­னா­கவே சச்சின் டெண்­டுல்­கரின் துடுப்­பாட்டம் நுட்பத் திறன்­மிக்­க­தாக மாறி­யது. அவ­ரது ஆலோ­ச­னையைப் பின்­பற்­றி­யதன் மூலம் சச்­சினின் துடுப்­பாட்டம் பிர­கா­ச­ம­டைந்­தது. இது குறித்த தக­வலை சச்சின்...

121 ஓட்டங்களால் தென்னாபிரிக்க அணி வெற்றி!!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 121 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 06 விக்கட்டுக்க​ளை இழந்து 307 ஓட்டங்களைப் பெற்றது. டேவிட்...

களநடுவரே இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் : இங்கிலாந்து அணித்தலைவர் அதிரடி!!

களநடுவரின் தவறான முடிவால் இந்திய அணி இரண்டாவது T20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெற்றிப்பெற்றதாக இங்கிலாந்து அணித்தலைவர் இயன் மோர்கன் தெரிவித்துள்ளார். நாக்பூரில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் இந்திய...

திரில் போட்டியில் நியுஸிலாந்து வெற்றி : மயிரிலையில் ஆஸி தோல்வி!!

நியுஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் போட்டியில் நியுஸிலாந்து அணி திரில் வெற்றிபெற்றது. இறுதிவரை விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்த போட்டியில் ஹசல்வூட்டின் கவனக்குறைவினால் அவுஸ்திரேலிய அணி மயிரிலையில் வெற்றியை நழுவ விட்டது. இந்த...

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மர்ம மரணம் : பின்னணி என்ன?

இந்தியா 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஹொட்டல் அறையில் மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள ஒரு ஹொட்டலிலே பயிற்சியாளர் ராஜேஷ் சாவந்த் மர்மமான முறையில் இறந்து...

ஒரே ஓவரில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய வீரர்!!

அவுஸ்திரேலியாவில் உள்ள கிரிக்கெட் கிளப் அணியின் பந்து வீச்சாளர் ஆலெட் கேரி ஒரே ஓவரில் வரிசையாக 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தியுள்ளார். அவுஸ்திரேலியாவில் கிளப் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில்...

தென்னாபிரிக்காவுக்கு எதிரான இலங்கைக்குழாம் அறிவிப்பு!!

தென்னாபிரிக்காவுக்கு எதிராக இடம்பெறவுள்ள ஒருநாள் போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட இலங்கைக்குழாத்தினை இலங்கை கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது. ஏற்கனவே அறிவித்திருந்தது போல் இலங்கை அணியின் தலைவராக உபுல் தரங்க செயற்படவுள்ளார். 16 பேர் கொண்ட...

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த சங்கக்கார-மஹேல!!

எமது இலங்கை அணி வீரர்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து அவர்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். சுற்றுலா இலங்கை அணி தென் ஆபிரிக்கா...

முதல் இருபது-20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து அணி!!

கான்பூரில் இன்று இரவு நடைபெற்ற முதல் இருபது20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வீழ்த்தியது. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபது20 கிரிக்கெட் தொடர்...

சக வீரரின் தவறால் உசைன் போல்டின் பதக்கம் பறிபோனது!!

தனது நாட்டு சக வீரரான நெஸ்ட்டா கார்ட்டர் தடை செய்யப்பட்ட ஒரு பொருளை பயன்படுத்தியுள்ளதாக பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளதால், தனது 9 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களில் ஒன்றை ஜமைக்காவின் தடகள வீரர் உசைன் போல்ட்...

பரபரப்பான போட்டியில் இலங்கை திரில் வெற்றி : தொடரையும் 2-1 எனக் கைப்பற்றியது!!

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தீர்க்கமான இறுதி இருபது 20 போட்டியில் சீக்குகே பிரசன்னவின் அதிரடியுடன் திரில் வெற்றி பெற்ற இலங்கை அணி தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட இருபது20 தொடரையும்...

தோனிக்கு பத்ம பூஷன் விருது, விராட் கோலிக்கு பத்மஶ்ரீ விருது!!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி உள்ளிட்ட பலருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் தோனிக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரியோ...

கோஹ்லியின் சாதனையை முறியடித்த ஆப்கானிஸ்தான் வீரர்!!

இந்திய அணி வீரரான விராட் கோஹ்லி ஒற்றைத் தொடரில் மூன்று அரைச்சதங்கள் அடித்து சாதனை படைத்திருந்ததை, ஆப்கானிஸ்தான் வீரர் சாசத் தற்போது முறியடித்து சாதனை படைத்துள்ளார். இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணி உடனான...