இரட்டைச் சதம் அடித்த விராட் கோஹ்லி!!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் பேட்டியில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி மும்பை வான்டே மைதானத்தில் நடந்து...
கோஹ்லியை கமராவுக்கு போஸ் கொடுக்க வற்புறுத்திய அனுஷ்கா : வைரலாகும் சுவாரஸ்ய வீடியோ!!
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதாகவும், இதனால் இவர்கள் பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால் அதற்கு...
பிரபல நடிகையை காதலிக்கும் ஜாகீர்கான் : யுவராஜ் சிங் திருமணத்தில் சிக்கினார்!!
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான், பிரபல நடிகை சாஹாரீகாவை காதலித்து வருவதாகவும், இவர்கள் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கானுக்கு...
இலங்கை அணிக்கு இரு புதிய பயிற்றுவிப்பாளர்கள் நியமனம்!!
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஹசான் திலகரட்ன இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை உப்புல் சந்தன இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
வருடத்தின் அதி சிறந்த கிரிக்கெட் வீரர் மத்யூஸ் : டில்ஷான், மலிங்கவுக்கு தலா இரு விருதுகள்!!
இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் வருடத்தின் அதி சிறந்த டயலொக் கிரிக்கெட் வீரர் விருதை மூன்றாவது தடவையாக வென்றெடுத்தார்.
வருடத்தின் சிறந்த டயலொக் கிரிக்கெட் வீரருக்கான விருதை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி...
கோலாகலமாக நடந்த யுவராஜ் சிங்- ஹசல் கீச் திருமணம் : சண்டிகரில் குவிந்த நட்சத்திரங்கள்!!
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ்சிங், பாலிவுட் நடிகையும், தோழியுமான ஹசல் கீச்சை நேற்று திருமணம் செய்து கொண்டார்.
இதற்கான இந்திய அணி வீரர்கள் நேற்று முன்தினம் இரவே சென்று விட்டனர், அவர்களுக்கு...
பெண்களை ஹோட்டல் அறைக்குள் அழைத்துவந்த இரு பங்களதேஷ் வீரர்களுக்கு அபராதம்!!
பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர்களான அல்- அமின் ஹுசைன் மற்றும் சபீர் ரஹ்மான் ஆகியோருக்கு ஒழுங்கு விதிகளை மீறிய குற்றசாட்டுக்காக 15 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த இருவரும்...
வசீம் அக்ரம் தலைமையில் இலங்கை அணி வீரர்களுக்கு பயிற்சி முகாம்!!
பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வசீம் அக்ரம் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி இலங்கை அணி வீரர்களுக்கு வேகப்பந்து பயிற்சி வழங்கவுள்ளார்.
குறித்த வேகப்பந்து பயிற்சி பட்டறையானது கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இடம்பெறவுள்ளதாக...
23 ஓட்டங்களில் சுருண்டது நேபாளம் : எளிதாக வெற்றி பெற்ற இலங்கை அணி!!
ஆசியக்கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டியில் நேபாள அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஆசியக்கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் நேபாள- இலங்கை அணிகள்...
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி!!
சிம்பாபேவில் இடம்பெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது.
இதில் இலங்கையை எதிர்கொண்ட சிம்பாபே அணி நாணயசுழற்சியை வசப்படுத்தி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதற்கமைய களமிறங்கிய அந்த அணி சார்பில் எந்தவொரு...
முதல் போட்டியில் ஒரே குத்தில் உயிரிழந்த குத்துச் சண்டை வீரர்!!
பிரித்தானியாவில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் 22 வயது குத்துச்சண்டை வீரர் நாக் அவுட்டில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போலந்தை சேர்ந்த Kuba Moczyk என்ற வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார், இது அவர்...
மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி சிம்பாபே அணி வெற்றி : இலங்கை சிம்பாபே அணிகள் இறுதிப் போட்டியில்!!
சிம்பாபேவில் இடம்பெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியுடன் சிம்பாபே அணி மோதவுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நேற்று இடம்பெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சிம்பாபே இந்த வாய்ப்பை...
இறுதிப் பந்தில் இலங்கை அணி திரில் வெற்றி!!
சிம்பாபேவில் இடம்பெறும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில், ஐந்தாவது போட்டியில் நேற்று இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதின.
இதில், நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் களத்தடுப்பில்...
சினிமா நட்சத்திரங்களுடன் இணைந்து கலக்கவிருக்கும் சங்கக்கார!!
இந்தியாவின் சினிமா நட்சத்திரங்கள் மட்டும் பங்கேற்கும் செலிபிரட்டி கிரிக்கெட் லீக்கில் ஷேவாக், சங்கக்கார உள்ளிட்ட முன்னணி கிரிக்கெட் வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.
சர்வதேச அளவில் ஓய்வு பெற்ற வீரர்கள் மட்டும் பங்கேற்கும், ‘ஓல் ஸ்டார்’...
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மஹேல ஜெயவர்தன நியமனம்!!
ஐ.பி.எல். தொடரில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பொண்டிங் இருந்து வந்தார்.
தற்போது அவர்...
இலங்கை அணி மேற்கிந்திய தீவுகள் அணியிடம் 62 ஓட்டங்களால் தோல்வி!!
சிம்பாபேவில் இடம்பெறும் முக்கோண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியில், நேற்று இலங்கையை எதிர்கெண்ட மேற்கிந்திய தீவுகள் அணி 62 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை மேற்கிந்திய...
















