முக்கோணத் தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி!!
நேற்று இடம்பெற்ற சிம்பாபேவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி எட்டு விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.
இதில் முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய சிம்பாபே...
ரோஹித் சர்மா வைத்தியசாலையில்!!
இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா லண்டனில் உள்ள வைத்தியசாலையொன்றில் அறுவை சிகிச்சை செய்துக்கொண்டுள்ள புகைப்படம் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.
நியுஸிலாந்து அணிக்கெதிரான போட்டியின் போது ரோஹித் சர்மாவுக்கு தொடைப்பகுதியில்...
இலங்கைக்கு வெற்றி : தொடரையும் 2-0 எனக் கைப்பற்றியது!!
இலங்கை சிம்பாவே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 257 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 504 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 09 விக்கட் இழப்பிற்கு...
இலங்கையில் குட்டி சங்கக்கார : தனி ஒருவனாக கலக்கிய சிறுவன்!!
இலங்கையில் இடம்பெற்ற 13 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் சாருஜன் என்ற வீரர் தனி ஒருவனாக அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து அசத்தியுள்ளார்.
கரந்தெனியாவில் இடம்பெற்ற 13 வயதிற்குட்பட்டோருக்கான டிவிஷன் 1 கிரிக்கெட் போட்டியில் st...
அணித்தலைவரானார் உபுல் தரங்க : ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு!!
சிம்பாப்வே அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு முதன்முறையாக உபுல் தரங்க அணித்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை அணித்தலைவர் மத்யூஸ், துணைத்தலைவர் சந்திமால் இருவரும் காயத்தால் அவதிப்பட்டு...
கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மாவுக்கு திருமணம் : மணப்பெண் யார் தெரியுமா?
இந்திய கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா, கூடைப்பந்து வீராங்கனையான பிரதிமா சிங்கை விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார்.
இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஜூன் 19ம் திகதி நடைபெற்ற நிலையில், திருமணம் வரும் டிசம்பர் 9ம்...
225 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி!!
சிம்பாபேக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், 225 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றியீட்டியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இலங்கை அணி சார்பில் அதிரடியாக ஆடிய குஷல்...
தற்கொலை செய்ய நினைத்தேன் : கிரிக்கெட் வீரர் அதிர்ச்சித் தகவல்!!
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக். 2003 மற்றும் 2007ல் உலகக் கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலிய அணியில் இவர் முக்கிய பங்குவகித்தார்.
2007-08ல் அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு...
இலங்கை நடுவர் குமார் தர்மசேனாவுக்கு அடிக்கும் அதிர்ஷ்டம்!!
அலஸ்டர் கூக் தலைமையிலான இங்கிலாந்து அணி வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்டில் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவியது. வங்கதேச தொடரை அந்த அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
இதைத் தொடர்ந்து 5 டெஸ்ட்...
வரலாற்று வெற்றியினை பதிவு செய்த பங்களாதேஷ்!!
இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் தனது முதலாவது வெற்றியினை இன்று பங்களாதேஷ் பெற்றுக்கொண்டுள்ளது.
2000 ஆம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்தினை பெற்றுக்கொண்ட பங்களாதேஷ் அணி 16 வருடங்கள் கடந்த நிலையில் இன்று இங்கிலாந்தினை முதல்...
குசல் பெரேரா சதம் அடித்து சாதனை!!
இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர் குசல் பெரேரா சதம் அடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் குசல் ஜனித் பெரேரா பெற்றுக்கொண்ட முதலாவது சதம் இதுவாகும்.
இலங்கை மற்றும்...
உலகக் கிண்ண அணி பயணமானது : நாளை அவுஸ்திரேலியாவுடன் மோதல்!!
1996ஆம் ஆண்டு இலங்கைக்கு உலகக் கிண்ணத்தை வென்று தந்த இலங்கை கிரிக்கெட் அணி நேற்று அவுஸ்திரேலியாவுக்கு பயணமானது.
1996ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியின் 20 வருட நிறைவையொட்டியும் சமூக தொண்டு நிறுவனமொன்று நிதி...
டோனியின் சாதனையை ஊதித்தள்ளிய பாகிஸ்தான் வீரர்!!
ஆசிய கண்டத்தில் அதிக டெஸ்ட் தொடர்கள் வென்ற இந்திய அணி வீரர் டோனியின் சாதனையை பாகிஸ்தான் வீரர் மிஸ்பா உல் ஹக் முறியடித்துள்ளார்.
இந்திய அணி அண்மையில் நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை வெற்றிகரமாக...
ஊக்கமருந்து குற்றச்சாட்டு: கென்யாவின் மரதன் ஓட்ட வீரர் ரீட்டா ஜெப்டோவிற்கு 4 வருட போட்டித்தடை!!
ஊக்கமருந்து பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மரதன் ஓட்ட வீரர் ரீட்டா ஜெப்டோவிற்கு விதிக்கப்பட்டிருந்த 2 வருட போட்டித்தடை 4 வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
கென்யாவின் மரதன் ஓட்ட வீரர் ஜெப்டோ, 2014 ஆம் ஆண்டு ஊக்க மருந்து...
சர்ச்சையை ஏற்படுத்திய பாகிஸ்தானின் வெற்றி!!
டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற்றதும், அதை கொண்டாடும் விதமாக மைதானத்திற்குள்ளேயே பாகிஸ்தான் வீரர்கள் தண்டால் எடுக்கும் வித்தியாசமான பாணியை அவ்வப்போது கடைபிடிக்கிறார்கள்.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இந்த பாணியில் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். இது...
சச்சின், டிராவிட்டின் சாதனையை முறியடித்த யூனிஸ்கான்!!
பாகிஸ்தான் அணி வீரரான யூனிஸ்கான், 35 வயதுக்கு பிறகு 13 சதங்களை எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார்.
பாகிஸ்தான்- மேற்கிந்திய தீவுகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடந்து வருகிறது. நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற...
















