சிம்பாப்வேயுடனான போட்டிகளுக்கான இலங்கை குழாம் அறிவிப்பு : தினேஷ் சந்திமால் இடம்பெறவில்லை!!
ஸிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் சந்திமால் இக்குழாமில் இடம்பெறவில்லை. தினேஷ் சந்திமாலின் கைவிரலில் ஏற்பட்ட காயத்திலிருந்து அவர் முழுமையாக குணமடையாமையே இதற்குக் காரணம்.
இலங்கைக் குழாம் விபரம்
ஏஞ்சலோ மத்யூஸ்...
2வது ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து!!
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. டெஸ்ட் தொடரையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து இன்று இரண்டாவது போட்டி...
மத்தியூஸ், சந்திமால், ஹேரத் உட்பட 17 பேர் ஒப்பந்தத்தில் கைச்சாத்து!!
இலங்கை கிரிக்கெட் சபையுடனான ஒப்பந்தத்தில் ஏஞ்சலோ மத்தியூஸ், சந்திமால், ஹேரத் உட்பட 17 வீரர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.
அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ், ரங்கன ஹேரத், தினேஸ் சந்திமால், திமுது கருணாரத்ன, குசேல் ஜனித் பெரேரா,...
என்னுடைய சாதனையை இவர்கள் தான் முறியடிப்பார்கள் : அடித்துச் சொல்லும் முரளிதரன்!!
இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்தவர் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். இவரின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதற்கு எதிரணி மட்டையாளர்கள் அவ்வளவு சிரமப்படுவார்கள்.
அது மட்டுமில்லாமல் தனது 133 வது டெஸ்ட்...
கோஹ்லியுடன் என்ன பிரச்சனை : உண்மையை உடைத்த கம்பீர்!!
இந்திய கிரிக்கெட் வீரர் கம்பீர், கோஹ்லியுடனான பிரச்சனை குறித்து விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து கம்பீர் கூறியதாவது, நானும், கோஹ்லியும் கிரிக்கெட்டை ஆக்ரோஷமாக விளையாடுவோம். இருவரும் தனித்தனியாக அணியை வழிநடத்தும் போது தீவிரமாக செயல்படுவோம்.
கருத்துகளில் மாறுபட்டாலும் அணியின்...
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த டோனி!!
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டி தலைவர் மகேந்திர சிங் டோனி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார...
பிரபல தடகள வீரரின் மகள் சுட்டுக் கொலை!!
அமெரிக்க தடகள வீரர் டைசன் கே-வின் 15 வயது மகள் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல தடகள வீரர் டைசன் கே. இவர் ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச...
கோஹ்லி போல் தோன்றிய ரசிகர் : ஆச்சரியத்தில் உறைந்த கோஹ்லி : வியப்பூட்டும் வீடியோ!!
இந்தூரில் நடந்த இந்தியா, நியூசிலாந்து அணிக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது விராட் கோஹ்லியை போல் தோற்றம் கொண்ட இளைஞர் ஒருவர் மைதானத்தில் தோன்றி ஆச்சரியம் அளித்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
இந்திய...
இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
2015-2016ம் ஆண்டுக்கான ஊதிய ஒப்பந்தம் இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் முடிவடைந்து விட்டது. இதில் 4 பிரிவுகளில் வீரர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது.
முதல் பிரிவில்...
லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தடகள வீராங்கனையின் பதக்கம் பறிப்பு!!
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ரஷிய தடகள வீராங்கனை தாத்யானா லைசென்கோவின் பதக்கம் பறிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2012 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ரஷிய தடகள வீராங்கனை...
கிரிக்கெட் வரலாற்றில் ஓர் அரிய நிகழ்வு : வில்லனான ஜடேஜா!!
கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் அரிய நிகழ்வாக நியூசிலாந்து அணி களமிறங்கும் போதே 5 ஓட்டங்கள் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று இந்தூரில் உள்ள...
அவுஸ்திரேலியாவை கதி கலங்கவைத்த தென்னாபிரிக்க அணி!!
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
முதல் 3...
விரைவில் இந்தியாவை பழிதீர்ப்போம் : கொதிக்கும் பிரபல பாகிஸ்தான் வீரர்!!
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியிலில் இந்தியாவிடமிருந்து நம்பர் 1 இடத்தை விரைவில் பாகிஸ்தான் பறிக்கும் என அந்த அணியின் தேர்வுக்குழு தலைவரும், முன்னாள் அணித்தலைவருமான இன்ஜமம் அல் ஹக் தெரிவித்துள்ளார்.
இன்ஜமம் அல் ஹக்...
டிவில்லியர்ஸ் சாதனை சமன் : சங்கக்காராவை குறி வைக்கும் பாகிஸ்தான் இளம் வீரர்!!
பாகிஸ்தான்- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி...
சச்சினை கலங்க வைத்த தங்க மகன் மாரியப்பன்!!
அண்மையில் ரியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்ற மாரியப்பன், தேவேந்திர ஜஜாரியா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.
அதேபோல் தீபா மாலிக் வெள்ளிப் பதக்கமும் வருண் பாட்டியா வெண்கலப் பதக்கக்கமும் வென்றனர். இந்நிலையில்...
டோனியின் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டிய விராட் கோஹ்லி!!
இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, தொடர்ச்சியாக 12 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிப்பெற்று டோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற டோனி, டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக...
















