178 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!!

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 316 ஓட்டங்களும், நியூசிலாந்து அணி 204 ஓட்டங்களும் எடுத்தது. அடுத்து...

மைதானத்தை சுத்தம் செய்த இந்திய வீரர்கள்!!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தை சுத்தம் செய்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தூய்மை இந்தியா என்ற திட்டத்தை துவக்கி வைத்தார். இதில் பல்லாராயிரக்கணக்கான மாணவர்கள்,...

இந்திய அணியின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் அணி!!

ஒரு நாள் போட்டிகளில் அதிக முறை வெற்றி பெற்ற இந்திய அணியின் சாதனையை பாகிஸ்தான் அணி முறியடித்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி, பாகிஸ்தான் அணியுடன் ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது....

19 ஆண்டு கால சாதனையை முறியடித்த வீராங்கனை!!

இந்தியாவில் தேசிய அளவில் நடந்த சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் 19 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார் கர்நாடகாவை சேர்ந்த வீராங்கனை சலோனி தலால். 70வது தேசிய சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜார்கண்டின்...

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக நிக் லீ!!

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தேசிய பயிற்றுவிப்பாளராக நிக் லீ தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அவர் பதவியை பொறுப்பேற்பார் எனவும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

500வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாதனை!!

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 197 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. தனது முதல்...

சர்வதேச அளவில் அஸ்வின் படைத்த சாதனை!!

  சர்வதேச அளவில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் இந்திய அணி வீரர் அஸ்வின். கான்பூரில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது இந்தியாவுக்கு 500வது டெஸ்ட் போட்டியாகும்,...

இலங்கையுடனானமகளிர் சர்வதேச ஒருநாள் இரட்டைத் தொடர் : அவுஸ்திரேலியா 4 –0 என வெற்றி!!

  இலங்கை மகளிர் அணிக்கு எதி­ராக நடை­பெற்ற இரட்டை சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசிப் போட்­டியில் 137 ஓட்­டங்­களால் அவுஸ்­தி­ரே­லிய மகளிர் அணி அமோக வெற்­றி­யீட்­டி­யது. இந்த வெற்­றி­யுடன் இலங்கை மகளிர் அணி­யு­ட­னான இரட்டைத்...

ஆடை களைந்து போராட்டம் நடத்திய மொங்கோலிய மல்யுத்த பயிற்றுநர்களுக்குத் தடை!!

மொங்­கோ­லி­யாவின் மல்­யுத்தப் பயிற்­று­நர்கள் இரு­வ­ருக்கு ஐக்­கிய உலக மல்­யுத்த சங்­கத்­தினால் இரண்டு வருடத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது. ரியோ ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் நடை­பெற்ற வெண்­கலப் பதக்­கத்­திற்­கான மல்­யுத்த போட்­டி­யின்­போது தமது வீரர் கன்­சோ­ரிஜின் மந்­தாக்­நரன்...

அறுவை சிகிச்சை செய்து கொண்ட தமிங்க பிரசாத்!!

தோள்ப்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வந்த இலங்கை வேகப்பந்துவீச்சாளர் தமிங்க பிரசாத்துக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் தமிங்க பிரசாத். இவர் கடந்த சில மாதங்களாக தோள்ப்பட்டை...

முரளி கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் : ஆரம்பித்து வைத்தார் சங்கா!!(படங்கள்)

  இலங்கையிலுள்ள இளம் கிரிக்கெட் வீரர்களிடையே நட்புறவை பேணும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட முரளி கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி தொடர்ந்தும் 5 ஆவது முறையாக இன்று (21.09) ஆரம்பமாகவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி இரணைமடு...

ஹட்ரிக் சாதனை படைத்த பந்துவீச்சாளர்!!

தூத்துக்குடி இடக்கை சுழற்பந்து வீச்சாளர் கணேஷ் மூர்த்தி, ஒரே ஓவரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்கள் தலைவன் சற்குணம், கோபிநாத், சதீஷ், சசிதேவ் ஆகியோரின் விக்கெட்டுகளை சூறையாடி மிரள வைத்தார். இதில் மூன்று விக்கெட்டுகளை...

பார்வையற்றவர்களுக்கு பேசும் பதக்கங்கள்!!

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஒலிம்பிக் போட்டிகளை தொடர்ந்து பாராலிம்பிக் போட்டிகள் மிக சிறப்பாக நடைப்பெற்று வருகின்றது. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறந்த ஓர் சந்தர்பத்தையும் இது வழங்கி வருகின்றது. ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர்கள்...

பாராலிம்பிக்கில் கலந்து கொண்ட வீரர் பஹ்மான் பரிதாபமாக பலி!!

மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்ற ஈரான் நாட்டு பாராலிம்பிக் வீரர் சராப்ரஸ் பஹ்மான் கோல்பர்னெஸாத் (48) திடீர் மாரடைப்பால் காலமானார். ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்து வரும் பாராலிம்பிக் போட்டியில் கரடுமுரடானதும்,...

சந்திமால் மருத்துவமனையில் அனுமதி!!

இலங்கை கிரிக்கெட் அணியின் துணைத்தலைவர் தினேஷ் சந்திமால் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது சந்திமாலுக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாகவே சந்திமால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில்...

இரண்டு வகையான விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு உலக சாதனைகளுடன் தங்கங்கள்!!

ரியோ டி ஜெனெய்ரோவில் நடைபெற்றுவரும் பராலிம்பிக் விளையாட்டு விழாவில் பெரிய பிரித்தானியாவின் கதீனா கொக்ஸ் இரண்டு வகையான விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றதுடன், அந்த இரண்டு போட்டிகளிலும் உலக சாதனைகளை நிலைநாட்டி...