பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் அள்ளிக் கொடுத்த ஐசிசி!!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியின் மூலம் 374 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது. தனக்குக் கிடைக்கும் வசூல் பணத்தை உறுப்பு நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களின் நலனுக்கும், கிரிக்கெட் வளர்ச்சிக்கும் பகிர்ந்தளித்து வருகிறது ஐசிசி. அந்த அடிப்படையில்தான்...

இலங்கை கிரிக்கெட் அணிக்கு இங்கிலாந்தில் அநீதி இழைக்கப்பட்டதா?

நீண்ட சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து சென்றிருந்த இலங்கையணிக்கு அங்கு பல அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச அணி ஒன்று ஓர் நாட்டிற்கு போட்டிகளுக்காக செல்லும் போது அந்நாட்டில் வீரர்களுக்கு ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்குவதற்கு...

இலங்கை வீராங்கனை 178 ஓட்டங்கள் குவித்து சாதனை!!

பெண்கள் உலக கிண்ண கிரிக்கெட்டில் பிரிஸ்டனில் நேற்று நடந்த ஒரு லீக் போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவுடன், இலங்கை அணி மோதியது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியில் தொடக்க வீராங்கனைகள் இருவரும் ஒற்றை...

பொது இடத்தில் எல்லை மீறிய ஷேன் வோன் : புகைப்படங்களால் சலசலப்பு!!

அவுஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வோன் லண்டனில் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட்டில் தனது மாயாஜால சுழற்பந்துவீச்சால் பல சாதனைகளை படைத்த...

டோனியை முந்திய விராட் கோலி!!

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய கோலி இந்திய அணித்தலைவர் டோனியை முந்தியுள்ளார். சர்வதேச டெஸ்ட் அரங்கில் டோனி இதுவரை 88 போட்டிகளில் விளையாடி 6 சதம் அடித்துள்ளார். நேற்றைய...

இலங்கையில் குட்டி சங்கக்கார : தனி ஒருவனாக கலக்கிய சிறுவன்!!

இலங்கையில் இடம்பெற்ற 13 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் சாருஜன் என்ற வீரர் தனி ஒருவனாக அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து அசத்தியுள்ளார். கரந்தெனியாவில் இடம்பெற்ற 13 வயதிற்குட்பட்டோருக்கான டிவிஷன் 1 கிரிக்கெட் போட்டியில் st...

இலங்கை அணி வீரர் தரிந்து கௌஷல் விதிமுறை மீறி பந்து வீசுவதாக முறைப்பாடு!!

இலங்கை அணியின் இளம் சுழல்பந்து வீச்சாளர் தரிந்து கௌஷல் விதிமுறை மீறி வகையில் பந்து வீசுவதாக முறையிடப்பட்டுள்ளது. இந்திய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தரிந்து கௌஷல் விதிமுறை மீறி பந்துவீசியதாக சர்வதேச கிரிக்கெட்...

ஐ.பி.எல் 07 இல் ஏலம் போகாத இலங்கை வீரர்கள் : யுவராஜ் சிங்கிற்கு அதிகபட்சமாக 14 கோடி!!

இலங்கை அணியின் முக்கியத்துவம் மிக்க வீரர்களான மஹெல ஜெயவர்த்தன, திலஹரத்ன டில்ஷான், அஜந்த மெண்டிஸ் மற்றும் அஞ்சலோ மெததியூஸ் ஆகியோரை இம்முறை ஐ.பி.எல் ஏலத்தில் எந்த அணியினரும் எடுக்க முன்வரவில்லை. அத்துடன் நியூசிலாந்தின் முன்னாள்...

டெண்டுல்கரை விட லாராவே சிறந்த வீரர் பொண்டிங் புகழாரம்!!

இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரை விட மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் பிரையன் லாரா தான் சிறந்தவர் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது, சச்சின்...

முதலாவது T20 போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி!!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி 30 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை...

இலங்கை கிரிக்கட் அணிக்கு தெரிவுசெய்யப்பட்ட மட்டக்களப்பு வீரர்!!

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவனும் மற்றும் லக்கி விளையாட்டு கழக கிரிக்கட் அணியின் தலைவராகிய ஜெயசூரியம் சஞ்சீவ் இலங்கை 25 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு மலேசியாவில் இடம் பெற...

தமிழ்ப்படம் மூலம் நடிகராகும் பிராவோ!!

மேற்கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ தமிழில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வரும் பிராவோ ரசிகர்கள் மனம் கவர்ந்த...

விமானத்தில் திட்டமிட்டு கொ ல்லப்பட்ட கால்பந்து வீரர் எமிலியானோ : விசாரணையில் திருப்பம்!!

எமிலியானோ சாலா ஆஜென்டினா அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் எமிலியானோ சாலா திட்டமிட்டு கொ ல்லப்பட்டதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. ஆஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான எமிலியானோ சாலா, ஜனவரி 21ம் திகதி...

எல்.பி.எல் போட்டிகளில் யாழ்ப்பாண அணிக்கு ஆதரவளிக்கும் கிரிக்கட் ஜாம்பவான்கள்!!

யாழ்ப்பாண அணி.. லங்கா பிரிமியர் லீக் எனப்படும் எல்.பி.எல் டுவன்ரி-20 போட்டித் தொடரில் பங்கேற்கும் ஐந்து கழகங்களில் ஒன்றான யாழ்ப்பாண அணிக்கு ஆதரவளிப்பதாக கிரிக்கட் உலகின் ஜாம்பவான்கள் இருவர் அறிவித்துள்ளனர். இலங்கை அணியின் முன்னாள் தலைவர்களான...

அதிகம் பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியல்!!

உலகில் அதிக பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களின் இந்த ஆண்டு பட்டியலை போர்பஸ் வெளியிட்டு உள்ளது. குத்துச்சண்டை சாம்பியன் மேவெதர் 1800 கோடி சம்பாதித்து முதல் இடத்தில் உள்ளார். மற்றொரு குத்துச்சண்டை வீரர் மேனிபாக்கியோ...

முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து மருத்துவமனையில் அனுமதி!!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து நரம்பு பிரச்சனை காரணமாக டெல்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நரம்பில் இரத்தம் உறைந்திருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். நவ்ஜோத் சிங் சித்துவின்...