வரலாற்று வெற்றியினை பதிவு செய்த பங்களாதேஷ்!!

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் தனது முதலாவது வெற்றியினை இன்று பங்களாதேஷ் பெற்றுக்கொண்டுள்ளது. 2000 ஆம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்தினை பெற்றுக்கொண்ட பங்களாதேஷ் அணி 16 வருடங்கள் கடந்த நிலையில் இன்று இங்கிலாந்தினை முதல்...

குசல் பெரேரா சதம் அடித்து சாதனை!!

இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர் குசல் பெரேரா சதம் அடித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் குசல் ஜனித் பெரேரா பெற்றுக்கொண்ட முதலாவது சதம் இதுவாகும். இலங்கை மற்றும்...

உலகக் கிண்ண அணி பயணமானது : நாளை அவுஸ்திரேலியாவுடன் மோதல்!!

1996ஆம் ஆண்டு இலங்­கைக்கு உலகக் கிண்­ணத்தை வென்று தந்த இலங்கை கிரிக்கெட் அணி நேற்று அவுஸ்திரேலியாவுக்கு பயணமானது. 1996ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியின் 20 வருட நிறைவையொட்டியும் சமூக தொண்­டு நிறுவனமொன்று நிதி...

டோனியின் சாதனையை ஊதித்தள்ளிய பாகிஸ்தான் வீரர்!!

ஆசிய கண்டத்தில் அதிக டெஸ்ட் தொடர்கள் வென்ற இந்திய அணி வீரர் டோனியின் சாதனையை பாகிஸ்தான் வீரர் மிஸ்பா உல் ஹக் முறியடித்துள்ளார். இந்திய அணி அண்மையில் நியூசிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை வெற்றிகரமாக...

ஊக்கமருந்து குற்றச்சாட்டு: கென்யாவின் மரதன் ஓட்ட வீரர் ரீட்டா ஜெப்டோவிற்கு 4 வருட போட்டித்தடை!!

ஊக்கமருந்து பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மரதன் ஓட்ட வீரர் ரீட்டா ஜெப்டோவிற்கு விதிக்கப்பட்டிருந்த 2 வருட போட்டித்தடை 4 வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. கென்யாவின் மரதன் ஓட்ட வீரர் ஜெப்டோ, 2014 ஆம் ஆண்டு ஊக்க மருந்து...

சர்ச்சையை ஏற்படுத்திய பாகிஸ்தானின் வெற்றி!!

டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெற்றதும், அதை கொண்டாடும் விதமாக மைதானத்திற்குள்ளேயே பாகிஸ்தான் வீரர்கள் தண்டால் எடுக்கும் வித்தியாசமான பாணியை அவ்வப்போது கடைபிடிக்கிறார்கள். இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இந்த பாணியில் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். இது...

சச்சின், டிராவிட்டின் சாதனையை முறியடித்த யூனிஸ்கான்!!

பாகிஸ்தான் அணி வீரரான யூனிஸ்கான், 35 வயதுக்கு பிறகு 13 சதங்களை எடுத்து புதிய சாதனை படைத்துள்ளார். பாகிஸ்தான்- மேற்கிந்திய தீவுகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடந்து வருகிறது. நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற...

சிம்பாப்வேயுடனான போட்டிகளுக்கான இலங்கை குழாம் அறிவிப்பு : தினேஷ் சந்திமால் இடம்பெறவில்லை!!

ஸிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் சந்திமால் இக்குழாமில் இடம்பெறவில்லை. தினேஷ் சந்திமாலின் கைவிரலில் ஏற்பட்ட காயத்திலிருந்து அவர் முழுமையாக குணமடையாமையே இதற்குக் காரணம். இலங்கைக் குழாம் விபரம் ஏஞ்சலோ மத்யூஸ்...

2வது ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து!!

  நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. டெஸ்ட் தொடரையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து இன்று இரண்டாவது போட்டி...

மத்தியூஸ், சந்திமால், ஹேரத் உட்பட 17 பேர் ஒப்பந்தத்தில் கைச்சாத்து!!

இலங்கை கிரிக்கெட் சபையுடனான ஒப்பந்தத்தில் ஏஞ்சலோ மத்தியூஸ், சந்திமால், ஹேரத் உட்பட 17 வீரர்கள் கைச்சாத்திட்டுள்ளனர். அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ், ரங்கன ஹேரத், தினேஸ் சந்திமால், திமுது கருணாரத்ன, குசேல் ஜனித் பெரேரா,...

என்னுடைய சாதனையை இவர்கள் தான் முறியடிப்பார்கள் : அடித்துச் சொல்லும் முரளிதரன்!!

இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வந்தவர் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். இவரின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதற்கு எதிரணி மட்டையாளர்கள் அவ்வளவு சிரமப்படுவார்கள். அது மட்டுமில்லாமல் தனது 133 வது டெஸ்ட்...

கோஹ்லியுடன் என்ன பிரச்சனை : உண்மையை உடைத்த கம்பீர்!!

இந்திய கிரிக்கெட் வீரர் கம்பீர், கோஹ்லியுடனான பிரச்சனை குறித்து விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து கம்பீர் கூறியதாவது, நானும், கோஹ்லியும் கிரிக்கெட்டை ஆக்ரோஷமாக விளையாடுவோம். இருவரும் தனித்தனியாக அணியை வழிநடத்தும் போது தீவிரமாக செயல்படுவோம். கருத்துகளில் மாறுபட்டாலும் அணியின்...

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த டோனி!!

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டி தலைவர் மகேந்திர சிங் டோனி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார...

பிரபல தடகள வீரரின் மகள் சுட்டுக் கொலை!!

அமெரிக்க தடகள வீரர் டைசன் கே-வின் 15 வயது மகள் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த பிரபல தடகள வீரர் டைசன் கே. இவர் ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச...

கோஹ்லி போல் தோன்றிய ரசிகர் : ஆச்சரியத்தில் உறைந்த கோஹ்லி : வியப்பூட்டும் வீடியோ!!

இந்தூரில் நடந்த இந்தியா, நியூசிலாந்து  அணிக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது விராட் கோஹ்லியை போல் தோற்றம் கொண்ட இளைஞர் ஒருவர் மைதானத்தில் தோன்றி ஆச்சரியம் அளித்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. இந்திய...

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

  இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. 2015-2016ம் ஆண்டுக்கான ஊதிய ஒப்பந்தம் இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் முடிவடைந்து விட்டது. இதில் 4 பிரிவுகளில் வீரர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டது. முதல் பிரிவில்...