லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தடகள வீராங்கனையின் பதக்கம் பறிப்பு!!
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ரஷிய தடகள வீராங்கனை தாத்யானா லைசென்கோவின் பதக்கம் பறிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
2012 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ரஷிய தடகள வீராங்கனை...
கிரிக்கெட் வரலாற்றில் ஓர் அரிய நிகழ்வு : வில்லனான ஜடேஜா!!
கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் அரிய நிகழ்வாக நியூசிலாந்து அணி களமிறங்கும் போதே 5 ஓட்டங்கள் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று இந்தூரில் உள்ள...
அவுஸ்திரேலியாவை கதி கலங்கவைத்த தென்னாபிரிக்க அணி!!
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய அணி, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
முதல் 3...
விரைவில் இந்தியாவை பழிதீர்ப்போம் : கொதிக்கும் பிரபல பாகிஸ்தான் வீரர்!!
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியிலில் இந்தியாவிடமிருந்து நம்பர் 1 இடத்தை விரைவில் பாகிஸ்தான் பறிக்கும் என அந்த அணியின் தேர்வுக்குழு தலைவரும், முன்னாள் அணித்தலைவருமான இன்ஜமம் அல் ஹக் தெரிவித்துள்ளார்.
இன்ஜமம் அல் ஹக்...
டிவில்லியர்ஸ் சாதனை சமன் : சங்கக்காராவை குறி வைக்கும் பாகிஸ்தான் இளம் வீரர்!!
பாகிஸ்தான்- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி...
சச்சினை கலங்க வைத்த தங்க மகன் மாரியப்பன்!!
அண்மையில் ரியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்ற மாரியப்பன், தேவேந்திர ஜஜாரியா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.
அதேபோல் தீபா மாலிக் வெள்ளிப் பதக்கமும் வருண் பாட்டியா வெண்கலப் பதக்கக்கமும் வென்றனர். இந்நிலையில்...
டோனியின் சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டிய விராட் கோஹ்லி!!
இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, தொடர்ச்சியாக 12 டெஸ்ட் போட்டிகளில் வெற்றிப்பெற்று டோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற டோனி, டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக...
178 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!!
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 316 ஓட்டங்களும், நியூசிலாந்து அணி 204 ஓட்டங்களும் எடுத்தது. அடுத்து...
மைதானத்தை சுத்தம் செய்த இந்திய வீரர்கள்!!
இந்திய கிரிக்கெட் வீரர்கள் கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தை சுத்தம் செய்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தூய்மை இந்தியா என்ற திட்டத்தை துவக்கி வைத்தார். இதில் பல்லாராயிரக்கணக்கான மாணவர்கள்,...
இந்திய அணியின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் அணி!!
ஒரு நாள் போட்டிகளில் அதிக முறை வெற்றி பெற்ற இந்திய அணியின் சாதனையை பாகிஸ்தான் அணி முறியடித்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணி, பாகிஸ்தான் அணியுடன் ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது....
19 ஆண்டு கால சாதனையை முறியடித்த வீராங்கனை!!
இந்தியாவில் தேசிய அளவில் நடந்த சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் 19 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளார் கர்நாடகாவை சேர்ந்த வீராங்கனை சலோனி தலால்.
70வது தேசிய சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜார்கண்டின்...
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக நிக் லீ!!
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தேசிய பயிற்றுவிப்பாளராக நிக் லீ தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அவர் பதவியை பொறுப்பேற்பார் எனவும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
500வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாதனை!!
இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 197 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
தனது முதல்...
சர்வதேச அளவில் அஸ்வின் படைத்த சாதனை!!
சர்வதேச அளவில் அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் இந்திய அணி வீரர் அஸ்வின்.
கான்பூரில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இது இந்தியாவுக்கு 500வது டெஸ்ட் போட்டியாகும்,...
இலங்கையுடனானமகளிர் சர்வதேச ஒருநாள் இரட்டைத் தொடர் : அவுஸ்திரேலியா 4 –0 என வெற்றி!!
இலங்கை மகளிர் அணிக்கு எதிராக நடைபெற்ற இரட்டை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசிப் போட்டியில் 137 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய மகளிர் அணி அமோக வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் இலங்கை மகளிர் அணியுடனான இரட்டைத்...
ஆடை களைந்து போராட்டம் நடத்திய மொங்கோலிய மல்யுத்த பயிற்றுநர்களுக்குத் தடை!!
மொங்கோலியாவின் மல்யுத்தப் பயிற்றுநர்கள் இருவருக்கு ஐக்கிய உலக மல்யுத்த சங்கத்தினால் இரண்டு வருடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நடைபெற்ற வெண்கலப் பதக்கத்திற்கான மல்யுத்த போட்டியின்போது தமது வீரர் கன்சோரிஜின் மந்தாக்நரன்...
















