அறுவை சிகிச்சை செய்து கொண்ட தமிங்க பிரசாத்!!

தோள்ப்பட்டை காயத்தால் அவதிப்பட்டு வந்த இலங்கை வேகப்பந்துவீச்சாளர் தமிங்க பிரசாத்துக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் தமிங்க பிரசாத். இவர் கடந்த சில மாதங்களாக தோள்ப்பட்டை...

முரளி கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் : ஆரம்பித்து வைத்தார் சங்கா!!(படங்கள்)

  இலங்கையிலுள்ள இளம் கிரிக்கெட் வீரர்களிடையே நட்புறவை பேணும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட முரளி கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டி தொடர்ந்தும் 5 ஆவது முறையாக இன்று (21.09) ஆரம்பமாகவுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி இரணைமடு...

ஹட்ரிக் சாதனை படைத்த பந்துவீச்சாளர்!!

தூத்துக்குடி இடக்கை சுழற்பந்து வீச்சாளர் கணேஷ் மூர்த்தி, ஒரே ஓவரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர்கள் தலைவன் சற்குணம், கோபிநாத், சதீஷ், சசிதேவ் ஆகியோரின் விக்கெட்டுகளை சூறையாடி மிரள வைத்தார். இதில் மூன்று விக்கெட்டுகளை...

பார்வையற்றவர்களுக்கு பேசும் பதக்கங்கள்!!

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஒலிம்பிக் போட்டிகளை தொடர்ந்து பாராலிம்பிக் போட்டிகள் மிக சிறப்பாக நடைப்பெற்று வருகின்றது. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறந்த ஓர் சந்தர்பத்தையும் இது வழங்கி வருகின்றது. ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வீரர்கள்...

பாராலிம்பிக்கில் கலந்து கொண்ட வீரர் பஹ்மான் பரிதாபமாக பலி!!

மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்ற ஈரான் நாட்டு பாராலிம்பிக் வீரர் சராப்ரஸ் பஹ்மான் கோல்பர்னெஸாத் (48) திடீர் மாரடைப்பால் காலமானார். ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்து வரும் பாராலிம்பிக் போட்டியில் கரடுமுரடானதும்,...

சந்திமால் மருத்துவமனையில் அனுமதி!!

இலங்கை கிரிக்கெட் அணியின் துணைத்தலைவர் தினேஷ் சந்திமால் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது சந்திமாலுக்கு வலது கையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாகவே சந்திமால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில்...

இரண்டு வகையான விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு உலக சாதனைகளுடன் தங்கங்கள்!!

ரியோ டி ஜெனெய்ரோவில் நடைபெற்றுவரும் பராலிம்பிக் விளையாட்டு விழாவில் பெரிய பிரித்தானியாவின் கதீனா கொக்ஸ் இரண்டு வகையான விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றதுடன், அந்த இரண்டு போட்டிகளிலும் உலக சாதனைகளை நிலைநாட்டி...

தோழிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த டென்னிஸ் வீரர்!!

இந்திய டென்னிஸ் வீரர் சகெத் மைனெனி தனது நீண்ட கால தோழி ஸ்ரீலட்சுமிடம் தனது திருமண விருப்பத்தை வித்தியாசமாக வெளிப்படுத்தி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். நேற்று முன் தினம் டேவிஸ் கிண்ணம் டென்னிஸ்...

கோலூன்றிப் பாய்தலில் யாழ் மாணவி புதிய சாதனை!!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவி, கோலூன்றிப் பாய்தலில் புதிய சாதனையை படைத்துள்ளார். தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி கல்விபயிலும் ஜே. அனித்தா என்ற மாணவியே இலங்கை கோலூன்றிப் பாய்தலுக்கான சாதனையை புதுப்பித்துள்ளார். இவர் 3.35 மீற்றர்...

ரியோ பராலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கைக்கு முதல் பதக்கம்!!

2016 ரியோ பராலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கை முதற் பதக்கத்தை சுவீகரித்துள்ளது. ஈட்டி எறிதல் போட்டியில் எப் 46 பிரிவின் இறுதி சுற்றில் போட்டியிட்ட தினேஷ் பிரியந்த ஹேரத் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். அவர் 58.23 மீற்றர்...

பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் ருமானா புதிய சாதனை!!

மகளிர் சர்­வ­தேச கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்­களா தேஷ் சார்­பாக முத­லா­வது ஹட்-ரிக்கை பதிவு செய்த பெருமை ருமானா அஹ­ம­துக்கு சொந்­த­மா­கி­யுள்­ளது. அயர்­லாந்­துக்கு எதி­ராக பெல்ஃ­பாஸ்ட்டில் நடை­பெற்ற மூன்றா­வது மகளிர் சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட்...

விரைவில் வருவேன் : நன்றாக விளையாட முடியும் : லசித் மலிங்க!!

காயம் காரணமாக இலங்கை அணியில் இருந்து விலகியிருந்தார் லசித் மலிங்க. தற்போது பரிபூரண குணம் பெற்று வருகிறார். பொதுவாக எதிரணி கிரிக்கெட் வீரரகள், அணிக்குள் நிலவும் அரசியல், ஸ்லெட்ஜிங் என எதைப்பற்றியும் விமர்சிக்க மாட்டார்...

எதிர்காலத்தில் தொழில்சார் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை : திலகரட்ன டில்ஷான்!!

எதிர்காலத்தில் தொழில்சார் கிரிக்கெட் போட்டிகளில் தாம் பங்கேற்கப் போவதில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் திலகரட்ன டில்ஷான் தெரிவித்தார். அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியின் பின்னர் நடைபெற்ற...

பரா ஒலிம்பிக்கில் தமிழக வீரர் தங்கப்பதக்கம் வென்று சாதனை!!

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்கில் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேல் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். 31 ஆவது ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த நிலையில்,...

ரசிகர்களை ஏமாற்றிய டில்ஷான் : ஒரு ஓட்டத்துடன் சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெற்றார்!!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 1 ஓட்டத்தில் ஆட்டமிழந்த இலங்கை அணியின் சீனியர் வீரர் டில்ஷான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். 1999ம் ஆண்டு சிம்பாப்வே அணிக்கு எதிராக ஒருநாள்...

T20 தொடரை 2-0 எனக் கைப்பற்றிய அவுஸ்திரேலிய அணி!!

  இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்திரேலிய அணி 04 விக்கட்டுக்களால் இந்தப் போட்டியில் வெற்றியீட்டியது. இப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி...