பந்து தலையில் தாக்கி மயங்கிய பிரக்யான் ஓஜா வைத்தியசாலையில் அனுமதிப்பு!!(காணொளி)

உள்ளூர் போட்டியொன்றில் விளையாடி வரும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜாவின் தலையில் பந்து பட்டமையால் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போதே பந்து தலையில் தாக்கியுள்ளது. பந்து தாக்கிய பின்னர்...

9 வருட சாதனையையும் பறிகொடுத்து போட்டியையும் பறிகொடுத்த இலங்கை அணி!!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 85 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி மூன்று விக்கட் இழப்புக்கு 263 ஓட்டங்களைப்...

உலகின் பழம்பெரும் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் காலமானார்!!

தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த பழம்பெரும் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் லிண்ட்சே டக்கேட் காலமானார். தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பழம்பெரும் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் லிண்ட்சே டக்கேட் அவரது 97 ஆவது வயதில் நேற்று (05)...

ஒருநாள் தொடரில் படுதோல்வி : அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இலங்கை அணி!!

ஒருநாள் தொடரில் மோசமாக தொடரை பறி கொடுத்த இலங்கை அணி, T20 தொடரில் அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கவுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை அணி 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான...

இலங்கை T20 குழாமில் பாரிய மாற்றங்கள்!!

இலங்கை – அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகளை கொண்ட டி20 கிரிக்கட் தொடரின் முதலாவது போட்டி நாளை கண்டி பல்லேகல சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாக உள்ளது. 2ஆவது...

பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரை 4-1 எனக் கைப்பற்றிய இங்கிலாந்து அணி!!

பாகிஸ்தான் -இங்கிலாந்து 5வது ஒருநாள் போட்டி. ஆறுதல் வெற்றி பெற்றது பாகிஸ்தான். பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 வதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் போட்டி இங்கிலாந்தில் நேற்று நிறைவுக்கு வந்துள்ளது. நேற்றைய போட்டியில் வெற்றி...

இலகைக்கு எதிரான தொடரை 4-1 எனக் கைப்பற்றிய அவுஸ்திரேலிய அணி!!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ள இலங்கை அணி, 4-1 என தொடரையும் இழந்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள அவுஸ்திரேலிய அணி, முன்னதாக இடம்பெற்ற மூன்று டெஸ்ட்...

ஆடை சர்ச்சையில் சிக்கினார் வெள்ளி மங்கை சிந்து!!

ரியோ ஒலிம்பிக் போட்டியின் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தற்போது ஆடை சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இந்தியாவிற்கான அதிகாரப்பூர்வ ஸ்பொன்சர் லின் நிங். இந்நிறுவனம் ரியோ ஒலிம்பிக் போட்டியின்...

ரியோ பராலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கையர் ஒன்பது பேர் பங்கேற்பு!!

ரியோ டி ஜெனெய்­ரோவில் நடந்­தே­றிய ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவைத் தொடர்ந்து இம்­மாதம் 7 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள பரா­லிம்பிக் விள­யைாட்டு விழா வில் இலங்­கையைச் சேர்ந்த 9 போட்­டி­யா­ளர்கள் பங்குபற்­ற ­வுள்­ளனர். ஒலிம்பிக் விளை­யாட்டு...

சொந்தமாக விளையாட்டு நிறுவனம் தொடங்கிய சச்சின்!!

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவனாக இருந்தவர் சச்சின் தெண்டுல்கர். சுமார் 24 வருடங்கள் சர்வதேச அணிக்காக விளையாடிய அவர், தற்போது எஸ்.ஆர்.டி. ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் விளையாட்டு மேலாண்மை நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்திற்கு...

2008 பீஜீங் ஒலிம்பிக்கில் பங்குபற்றிய 6 வீரர்களின் பதக்கங்களை மீளப்பெறத் தீர்மானம்!!

2008 பீஜீங் ஒலிம்பிக்கில் பங்குபற்றிய 6 விளையாட்டு வீரர்களின் பதக்கங்களை மீளப்பெற சர்வதேச ஒலிம்பிக் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 8 வருடங்களுக்கு முன்னர் குறித்த வீரர்களிடமிருந்து எடுக்கப்பட்ட இரத்த மாதிரிகளை ஆய்வுக்குட்படுத்திய பின்னரே இந்த தீர்மானம்...

தொடரிலிருந்து வெளியேறினார் மத்தியூஸ்!!

நேற்று ரங்கிரி தம்புள்ள மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி துடுப்பெடுத்தாடிய வேளையில் இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ். பின்கால் தசை உபாதையால் அவதிப்பட்டு போட்டியின் நடுவில் Retired hurt முறையில் மைதானத்தை...

ஒலிம்­பிக்கில் ஒழுங்­கீ­ன­மாக நடந்­து­கொண்ட பிரெஞ்சு வீர, வீராங்­க­னை­க­ளுக்கு தடை!!

ரியோ ஒலிம்பிக் விளை­யாட்டு விழா­வின்­போது ஒழுங்­கீ­ன­மாக நடந்­து­கொண்ட கார­ணத்­துக்­காக பிரெஞ்சு டென்னிஸ் சம்­மே­ளனம் தனது நாட்டைச் சேர்ந்த மூவ­ருக்கு தற்­கா­லிக தடை விதித்துள்ளது. டென்னிஸ் வீரர் பெனொய்ட் பாய்ரே, வீராங்­க­னை­க­ளான கிறிஸ்­டினா மிலா­டே­னோவிக், கரோலின்...

சொந்த மண்ணில் ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி : அவுஸ்திரேலியா 3-1 என முன்னிலை!!

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்திரேலியா இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்திருந்த நிலையில், ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது. நேற்று இடம்பெற்ற இலங்கைக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டியை வெற்றிக்கொண்டதன் மூலம் இந்த தொடரை...

திலகரத்ன டில்ஷானுக்கு பதிலாக சச்சித் பத்திரன இலங்கை அணியில் இணைப்பு!!

அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் எஞ்சிய போட்டிகளுக்கான இலங்கை குழாத்தில் சகலதுறை வீரரான சச்சித் பத்திரன இணைக்கப்பட்டுள்ளார். 5 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் நான்காவது போட்டி தம்புளையில் நாளை...

இலங்கை அணியின் 10 வருட சாதனையை தகர்த்து சாதனை படைத்த இங்கிலாந்து!!

  ஒருநாள் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற அணி என்ற இலங்கையின் சாதனையை இங்கிலாந்து முறியடித்துள்ளது. ட்ரெண்ட் பிரிட்ஜ்ஜில் (Trent Bridge) நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், நாணய சுழற்சியில் வென்று...