தமிழ்நாடு பிரீமியர் லீக் : முதல் வெற்றியைப் பதிவு செய்த தூத்துக்குடி அணி!!

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் தொடக்க ஆட்டத்தில் 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் நேற்று சென்னை...

2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி!!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணி 82 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், நேற்று 2வது...

ஒலிம்பிக்கில் ஓர் போராளி : கைகளைத் தலைக்குமேல் குறுக்காக வைத்தபடி ஓடியது ஏன்?

ஆண்களுக்கான மரதன் ஒலிம்பிக் போட்டியில் எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஃபெயிசா லிலேசா வெள்ளிப்பதக்கம் வென்றார். எல்லைக்கோட்டைத் தொடுவதற்கு சில அடிகள் தூரத்திலிருந்து தன் இரு கைகளையும் தலைக்கு மேல் குறுக்காக வைத்தபடி ஓடினார் அவர். பதக்கம்...

குமார் சங்கக்கார கடவுளுக்கு சமமானவர் : இங்கிலாந்து வீரர்!!

இங்கிலாந்தைச் சேர்ந்த சர்ரே அணி கிரிக்கட் வீரரான ஸ்டுவட் மேக்கர், இலங்கை கிரிக்கட் அணியின் வீரரான குமார் சங்கக்காரவை கடவுளுக்கு சமமானவர் என டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த தகவலை ஆகஸ்ட் 18அம் திகதி ஸ்டுவட்...

தனது தாயாரின் சாம்பலுடன் மரத்தான் போட்டியில் பங்கேற்ற மகள்!!

கனடா நாட்டில் உயிரிழந்த தாயாரின் சாம்பலை எடுத்துக்கொண்டு மரத்தான் போட்டியில் பங்கேற்று மகள் வெற்றி பெற்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எட்மோண்டன் நகரில் ரிபேக்கா செல்மிக் என்ற பெண் தனது 65 வயதான தாயாருடன்...

மொங்கோலிய பயிற்றுநர்கள் ஆடைகளைக் களைந்து ஆர்ப்பாட்டம்!!

  ரியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் மல்யுத்தப் போட்டியொன்றில் நடுவர்கள் அளித்த தீர்ப்புக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் விதமாக வீரர் ஒருவரின் பயிற்றுநர்கள் தமது மேலாடைகளை களைந்துவிட்டு உள்ளாடையுடன் எதிர்ப்புத் தெரிவித்த சம்பவம் கடந்த ஞாற்றுக்...

இந்தியாவின் முதல் இடத்தை பறித்து : சாதனை படைத்த பாகிஸ்தான் அணி!!

இந்தியா, மேற்கிந்திய தீவு அணிகள் மோதிய கடைசி டெஸ்ட் போட்டி மழையால் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததால், பாகிஸ்தான் அணி முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் யார் முதல் இடம் பிடிப்பார்கள்...

ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றவர்கள் பதக்கத்தை ஏன் கடிக்கின்றார்கள்?

ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற வீரர்கள் பெரும்பாலும் பதக்கத்தை கடிப்பதுப் போன்ற போஸ் கொடுப்பார்கள். எதற்காக எப்பொழுது பார்த்தாலும் மெடலை கடித்தபடியே போஸ் கொடுக்கிறார்கள் என்கிற கேள்வி பலருக்கும் வந்திருக்கக்கூடும். இந்த போஸானது எல்லா ஒலிம்பிக்கிலும்...

ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவிற்கு கேல் ரத்னா விருது!!

ரியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பி.வி.சிந்து உள்ளிட்ட நால்வர் இந்தியாவின் உயரிய விளையாட்டுத் துறை விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற...

ரியோ ஒலிம்பிக்கில் நான் இறந்திருக்கக் கூடும் : வீராங்கனை கண்ணீர் மல்க பேட்டி!!

ரியோ ஒலிம்பிக்கில் குடிக்க தண்ணீர் கொடுக்கக்கூட ஆள் இல்லை, இதனால் நான் இறந்திருக்கக் கூடும் என ஒலிம்பிக் மரத்தான் போட்டியில் கலந்து கொண்ட இந்திய வீராங்கனை ஓ.பி.ஜெய்ஷா கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். கேரளா...

திரிமன்னவை அணியிலிருந்து நீக்கியது சரிதான் : சனத் ஜெயசூரிய!!

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடருக்கான இலங்கை அணியில் முன்னணி துடுப்பாட்ட வீரரான திரிமன்ன இடம்பெறவில்லை. ஆனால் இந்த நடவடிக்கைக்கு கிரிக்கெட் சபையால்...

போதிய சர்வதேச அனுபவமின்மையே திறமையை வெளிப்படுத்த முடியாமைக்கு காரணம் : சுமேத ஜகத் ரணசிங்க!!

ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் தன்னால் திற­மையை வெளிப்­ப­டுத்த முடி­யாமல் போனமைக்கு போதிய சர்­வ­தேச அனு­ப­வ­மின்­மையே காரணம் என இலங்­கையின் ஈட்டி எறிதல் வீரர் சுமேத ஜகத் ரண­சிங்க தெரி­வித்தார். 36 வீரர்கள் இரண்டு குழுக்­க­ளாக...

கொட்டும் கோடி மழையில் நனையும் பட்மிண்டன் வீராங்கனை சிந்து!!

ரியோ ஒலிம்பிக் பட்மிண்டனில் இந்தியாவின் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 5வது இந்திய வீராங்கனை, வெள்ளி வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமைகளும் சிந்து...

முதலாவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி!!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் ஆரம்பமானது. முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய...

ஒலிம்பிக் ஓட்டப் போட்டிக்கு மத்தியில் பரஸ்பர உதவி புரிந்த வீராங்கனைகள்!!

ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் 5,000 மீற்றர் ஓட்டத்தில் பற்றிய இரு வீராங்கனைகள் போட்டியின் மத்தயில் பரஸ்பரம் உதவிக்கொண்டமை பலரையும் மனம் நெகிழச் செய்தது. அமெரிக்காவின் அபே டி அகோஸிடினோ, நியூஸிலாந்தின் நிக்கி ஹம்பிளின் இருவரும்...

புற்றுநோயிலிருந்து மீண்டடு ஒலிம்பிகில் தங்கம் வென்ற 54 வயது நபர்!!

புற்­று­நோ­யினால் பீடிக்­கப்­பட்டு நுரை­யீ­ரலில் ஒரு பகு­தியை இழந்த 54 வய­து­டைய சன்­டி­யாகோ லெங், மிகவும் கடி­ன­மான பாய்­மரப் படகோட்டப் போட்­டியில் தங்கப் பதக்கம் வென்­றுள்ளார். இதன் மூலம் எத்­த­கைய தடைகள் வந்­தாலும் வாழ்க்­கையில்...