இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

இங்கிலாந்து- இலங்கை மோதிய இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றியை பதிவு செய்துள்ளது இங்கிலாந்து. இரு அணிகளும் மோதிய போட்டி பிர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற...

இந்திய அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக அணில் கும்ளே!

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக முன்னாள் இந்திய அணியின் சுழற் பந்தவீச்சாளர் அணில் கும்ளே நேற்று (23.06) தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஒருவருட ஒப்பந்த அடிப்படையில் இவர் இந்திய அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் ஆலோசனை...

புதிய மைல்கல்லை எட்டிய குமார் சங்கக்கார!!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்கார முதல் தரப் போட்டிகளில் 19 ஆயிரம் ஓட்டங்களை கடந்த 2வது இலங்கை வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டை கலக்கிய சங்கக்கார, முதல்தரப்...

சமநிலையில் நிறைவடைந்த இலங்கை-இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி!!

இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. இப்போட்டியில் இரு அணிகளுமே 50 ஓவர்கள் நிறைவில் 286 ஓட்டங்களை பெற்றமை விசேட அம்சமாகும். இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில்...

கூடைப்பந்தாட்ட வீராங்கனையை கரம் பிடிக்கிறார் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா!!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, கூடைப்பந்தாட்ட வீராங்கனையை திருமணம் செய்யவுள்ளார். காசியை சேர்ந்தவரான பிரதீமா சிங் 2006 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இஷாந்த் சர்மா -...

பொது இடத்தில் எல்லை மீறிய ஷேன் வோன் : புகைப்படங்களால் சலசலப்பு!!

அவுஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வோன் லண்டனில் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரிக்கெட்டில் தனது மாயாஜால சுழற்பந்துவீச்சால் பல சாதனைகளை படைத்த...

என்னால் அது முடியாது : கோலியின் நெகிழ்ச்சியான டுவிட்!!

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. இவருக்கு 18 வயதாக இருக்கம்போது பெரிய சோகம் நடைபெற்றது. 18 வயதில் டெல்லி அணியில் இடம்பிடித்திருந்தார். அப்போது ரஞ்சி கோப்பையில் கர்நாடக அணிக்கெதிராக டெல்லி...

இலங்கை வீரர் சமிந்த எரங்க இங்கிலாந்து மருத்துவமனையில் அனுமதி!!

இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் சமிந்த எரங்கா இதயநோய் காரணமாக இங்கிலாந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த அணியில் வேகப்பந்துவீச்சாளர் சமிந்த எரங்காவும் இடம் பெற்றிருந்தார்....

டோனியை ஓரங்கட்டிய கோலி : ஒருநாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி விளம்பர படங்களில் நடிக்க ஒருநாள் ஒன்றிற்கு 1.5 கோடி சம்பளம் வாங்குகிறார். விராட் கோஹ்லி தற்போது பெரிய அளவிலான போமில் இருக்கிறார். களமிறங்கும் போட்டிகளில் எல்லாம் பட்டையை...

போதை மருந்து கொடுக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் : சிம்பாவேயில் இந்திய கிரிக்கெட் வீரர் கைது?

பாலியல் புகாரில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் சிம்பாவேயில் கைது செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய வீரர்கள் தங்கியுள்ள மெய்க்லஸ் ஹோட்டலில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக அங்கிருந்து வெளியான பத்திரிகை ஒன்று...

இலங்கை அணிக்கு மற்றுமொரு சிக்கல்!!

இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் சமிந்த எரங்க, திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் இன்னும் இரு நாட்களில் நொடின்கேம் நகரில் (Nottingham)...

இரண்டாவது போட்டியிலும் இலங்கை அணி அபார வெற்றி!!

அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 136 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை...

இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்த சிம்பாவே 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி!!

இந்தியாவுக்கு எதிரான முதல் T20 போட்டியில் சிம்பாவே அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக வென்றது. தற்போது 2 T20...

34 கோடிக்கு ஆடம்பர வீடு வாங்கிய கோலி : சிக்கல் ஆரம்பம்!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான விராட் கோஹ்லி மும்பையின் முக்கிய பகுதியில் 34 கோடி ரூபாய் மதிப்பில் வீடு ஒன்றை வாங்கியுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான விராட் கோஹ்லி...

சிங்கத்துடன் செல்பி எடுத்து சர்ச்சையில் சிக்கிய ஜடேஜா!!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவீந்திர ஜடேஜா, சிங்கங்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் திருமணமான இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா, தனது மனைவி ரீவா சோலங்கியுடன்...

கிரிக்கெட் வீரருக்கு கார் ஓட்ட தடை!!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகல துறை ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸ் காரை வேகமாக ஓட்டியதாக 4 முறை பொலிசாரிடம் சிக்கி இருக்கிறார். இதனால் அவருக்கு டிசம்பர் மாதம் வரை கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டு...