உலகின் சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனை இவர்கள் தான்!!
உலக விளையாட்டு அரங்கில் ஆண்டுதோறும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி அசத்தும் வீரர், வீராங்கனைக்கு புகழ்பெற்ற ‘லாரெஸ்’ விருது வழங்கப்படுகிறது. ‘விளையாட்டின் ஒஸ்கார்’ என்று அழைக்கப்படும் இந்த விருது 2000ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு...
500-வது கோல் அடித்து சாதனை படைத்த மெஸ்சி!!
ஸ்பெயின் கிளப் போட்டியான லாலிகா தொடரில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பார்சிலோனா அணி 1-2 என்ற கோல் கணக்கில் வலேன்சியா அணியிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.
முடிவு ஏமாற்றம் அளித்தாலும்,...
தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை : விராட் கோஹ்லி!!
தோல்வியை ஜீரணிக்க கடினமாக உள்ளது ரோயல் சலஞ்சர்ஸ் அணித் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடனான போட்டியில் தோல்வி அடைந்ததை அடுத்து பேசிய ரோயல் சாலஞ்சர்ஸ் அணித் தலைவர் விராட் கோஹ்லி,...
ரங்கன ஹேரத் ஓய்வு!!
ரங்கன ஹேரத் சர்வதேச ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
அவரது இராஜினாமா கடிதத்தை இலங்கை கிரிக்கெட் சபை ஏற்றுக் கொண்டுள்ளதாக, அதன் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அவர் டெஸ்ட்...
ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து மலிங்க நீக்கப்பட்டுள்ளார்!!
மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக விளையாடிவரும் இலங்கை அணி வீரர் லசித் மாலிங்க, இம்முறை ஐ.பி.எல் கிரிக்கட் தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் மருத்துவர்கள் குழு குறைந்தது நான்கு மாதங்களுக்கேனும் அவர்...
குசல் ஜனித் பெரேரா தொடர்பான செய்தி பொய் : ஐ.சீ.சி!!
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பவீரர் குசல் ஜனித் பெரேராவிற்கு 4 வருடங்கள் போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளதாக நேற்று வெளிவந்த செய்தியை ஐ.சி.சி மறுத்துள்ளது.
இந்த விடயத்தை ஐ.சி.சி நிறுவனத்தின் தலைமை தகவல் தொடர்பு அதிகாரி...
விளையாட்டு வீரர் சுட்டுக்கொலை – கொலையாளி கைது!!
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்துக்கு உட்பட்ட நியூ ஆர்லியான்ஸ் நகரைச் சேர்ந்தவர் வில் ஸ்மித் (வயது 34). பிரபல கால்பந்து வீரரான இவர், நியூ ஆர்லியான்ஸ் செயின்ட்ஸ் கால்பந்து அணியில் முன்னணி வீரராக திகழ்ந்தார்.இந்த...
இங்கிலாந்து அணியின் கெவின் பீட்டர்சன் தென்னாபிரிக்க அணிக்காக விளையாட முடிவு!!
இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரான கெவின் பீட்டர்சன் சர்வதேச போட்டிகளில் மீண்டும் விளையாட முடிவெடுத்துள்ளார்.
இங்கிலாந்து அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்ட நிலையில் எதிர்காலத்தில் தனது சொந்த நாடான தென் ஆப்பிரிக்காவுக்கு விளையாட யோசித்து...
முதல் வெற்றியை ருசித்த தோனியின் ரைசிங் புனே சூப்பர் ஜெய்ண்ட்ஸ்!!
மும்பை இண்டியன்ஸ் அணியை 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து தோனியின் ரைசிங் புனே சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.
9வது ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழாவில் போட்டிகள் நேற்று தொடங்கியது. மும்பையில்...
பிரமாண்டமாக இடம்பெற்ற ஐ.பி.எல் தொடக்க விழா!!(படங்கள்)
மும்பையில் 9 ஆவது ஐ.பி.எல் தொடக்க விழா கத்ரினா கைப், ரன்வீர் சிங், பிராவோ ஆகியோரின் பங்குபற்றுதலுடன் கோலாகலமாக ஆரம்பமாகியது.
இன்று நடைபெறவுள்ள ஐ.பி.எல் 9 ஆவது சீசனின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்...
மீண்டும் ஒன்றாக கோலி-அனுஷ்கா!!
கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டதாக கூறப்பட்ட காதல் ஜோடியான விராட் கோலி -அனுஷ்கா சர்மா தற்போது மீண்டும் ஒன்றாக சுற்ற ஆரம்பித்துவிட்டனர்.
பொலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் கடந்த...
ஊதியம் தருவதாகச் சொல்வது நகைப்புக்குரியது : கிறிஸ் கெய்ல்!!
டேரன் சமி மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையைப் பற்றி வெளிப்படையாக பேசியதற்கு சக வீரர் கிறிஸ் கெய்ல் ஆதரவு அளித்துள்ளார்.
T20 உலகக்கிண்ண இறுதிப் போட்டி முடிந்த பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் மேற்கிந்தியத்...
இறுதிப் போட்டியில் நான்கு சிக்சர்கள் : ஐ.பி.எல் போட்டியில் 4.2 கோடிக்கு விலைபோன பிரத்வெயிட்!!
நடந்துமுடிந்த ஆறாவது இருபதுக்கு 20 உலக கிண்ண இறுதி போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை கடைசி ஓவரில் தொடர்ந்து 4 பந்துகளுக்கு சிக்ஸர் அடித்து வெற்றி பெற பிரதான காரணமாக விளங்கிய வீரர்...
பாகிஸ்தான் அணியின் புதிய தலைவராக சப்ராஸ் அஹமட்!!
பாகிஸ்தான் அணியின் இருபதுக்கு20 சர்வதேச கிரிக்கட் போட்டியின் புதிய தலைவராக சப்ராஸ் அஹமட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதனை உத்தியோகபூர்வமாக பாகிஸ்தான் கிரிக்கட் சபை இன்று தெரிவித்துள்ளது.
சுனில் கவாஸ்கரை நீக்கிய இந்திய கிரிக்கெட் சபை!!
இந்திய அணியின் முன்னாள் தலைவர் சுனில் கவாஸ்கர். இந்திய கிரிக்கெட் சபையின் வர்ணனையாளராக இவர் பணியாற்றி வருகிறார். ஹர்சா போக்லேயுடன் இணைந்து கிரிக்கெட் சபையின் மேம்பாட்டில் ஈடுபட்டு வருகிறார்.
கவாஸ்கரின் வர்ணனையாளர் ஒப்பந்தம் ஏப்ரல்...
சாமுவெல்ஸ் சொல்லும் கண்ணீர் கதை!!
தனக்கு வழங்கப்பட்ட ஆட்டநாயகன் விருதை ஷேன் வோனுக்கு அர்ப்பணிப்பதாக கூறி அவருக்கு பதிலடிக் கொடுத்துள்ளார் சாமுவெல்ஸ்.
6வது உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இரண்டாவது முறையாக சம்பியன்...
















