இரண்டாவது முறையாக உலகக் கிண்ணம் மேற்கிந்திய தீவுகள் வசம்!!
உலகக் கிண்ண 20க்கு இருபது போட்டிகளில், இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றியீட்டி சம்பியனாகியுள்ளது.
அரையிறுதியில் நியூஸிலாந்தை வீழ்த்திய இங்கிலாந்தும், இந்தியாவை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகளும் இறுதிப் போட்டிக்குள்...
இந்திய அணியின் தோல்விக்கு டோனி சொல்லும் காரணங்கள் இதோ!!
நாணயசுழற்சியை வெற்றி பெறாமல் போனது மோசமாக அமைந்து விட்டதாக இந்திய அணியின் தலைவர் தோனி தெரிவித்துள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நேற்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில்...
கிரிக்கெட் ரசிகர்களை முகம்சுளிக்க வைத்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்!!
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் டுவிட்டரில் தன்னை விமர்சித்த இலங்கை ரசிகருக்கு மிகவும் கீழ்த்தரமான முறையில் பதிலளித்துள்ளார்.
டுவிட்டரில் அஸ்வினுடன் ரசிகர்கள் அடிக்கடி சீண்டி வருவதும், அவர் பதிலடி கொடுப்பதும் தொடர்ந்து...
சொந்தமண்ணில் மேற்கிந்தியத் தீவுகள் அணியிடம் மண்டியிட்ட இந்திய அணி!!
மும்பையில் நடைபெற்ற உலகக் கிண்ண இருபதுக்கு 20 தொடரின் அரையிறுதியில் இந்திய அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணி, இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை சந்திக்கிறது.
193 ஓட்டங்கள் என்ற மிகப்பெரிய...
கோலிக்கு பந்துவீசுவதில் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி : சங்கக்கார!!
கோலிக்கு பந்து வீசுவதில் பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி உள்ளது. இன்றைய அரையிறுதியில் அதிரடி வீரர் கெய்லின் அதிரடியை நிறுத்த டோனியிடம் கைவசம் பந்து வீச்சாளர்கள் உள்ளனர் என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார்...
டோனி விளையாடுவதை நேரில் பார்க்க வரும் மகள்!!
மும்பையில் இன்று நடைபெறும் டி20 உலகக் கிண்ண தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியாவுடன் மேற்கிந்திய தீவுகள் அணி மோதுகிறது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் இந்த போட்டி...
நியூஸிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இங்கிலாந்து அணி!!
உலகக் கிண்ண 20க்கு இருபது போட்டிகளில், நேற்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதின.
இந்தியாவின் டெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து...
டி20 உலகக்கிண்ணம் : முதன்முதலாக அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை!!
6 ஆவது டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் சுப்பர்10 சுற்று நேற்று முன்தினத்துடன் நிறைவு பெற்றது. இதன் முடிவில் முதலாம் பிரிவில் மேற்கிந்தியத்தீவுகள் (6 புள்ளி), இங்கிலாந்து (6புள்ளி), இரண்டாம் பிரிவில் நியூசிலாந்து...
இந்திய வீரர்களுக்கு பூனம் பாண்டே அளித்த பரிசு!!
மொடல் அழகியும், நடிகையுமான பூனம் பாண்டே இந்திய வீரர்களுக்காக தனது உத்தியோகபூர்வ டுவிட்டரில் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படித்தியுள்ளார்.
தன் உடல் அழகால் தனது ரசிகர்களை மெய்சிலிரிக்க செய்யும் விதமான...
தென்னாபிரிக்க அணியை வீழ்த்தி இலங்கை வெற்றி!!
உலகக் கிண்ண டி20 பெண்களுக்கான போட்டியில் நேற்று தென்னாபிரிக்க மற்றும் இலங்கை அணிகள் மோதின. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
இலங்கை...
இலங்கை – தென்னாபிரிக்க போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழ்வர் கைது!!
கிரிக்கெட் போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் ஏழ்வர் இந்தியாவின் ஹைதராபாத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்காவுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற போட்டியின் போது, இவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக, இந்திய ஊடகச் செய்திகள்...
இரு கைகளும் இன்றி கிரிக்கெட் விளையாடும் அமீர் ஹுசைன்!!
உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் பந்தில் ஆட்டமிழந்தவர்கள் அனேகர். ஒரு ஓட்டம் பெற்றால் வெற்றி எனும் நிலையில் அதை ஓடி எடுக்கமுடியாமல் ஆட்டமிழந்து அணியின் தோல்விக்கு காரணம் எனக் குற்றம் சாட்டப்படுபவர்களும் ஏராளமாக...
இந்தியா- வங்கதேச அணிகள் மோதிய போட்டியில் சூதாட்டம்?
இந்தியா- வங்கதேச அணிகள் மோதிய போட்டியில் சூதாட்டம் நடந்திருக்கலாம், இதை விசாரிக்க வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் தவுசீப் அகமது கூறியுள்ளார்.
பெங்களூரில் நடந்த டி20 உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் இந்தியா- வங்கதேச...
அவுஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய அணி!!
உலகக் கிண்ண டி20 போட்டியில் விராட் கோலியின் அதிரடியால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்ரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
அரை இறுதிக்கான 4 வது அணியைத் தேர்வு செய்வதற்கான முக்கிய போட்டியில்...
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு அதிர்ச்சியளித்த ஆப்கானிஸ்தான் அணி 6 ஓட்டங்களால் வெற்றி!!
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
டி20 உலகக்கிண்ண தொடரில் ஆப்கானிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய லீக் ஆட்டம் நாக்பூரில்...
அரையிறுதிக்குள் நுழைவது யார் : இந்தியா- அவுஸ்திரேலிய அணிகள் இன்று பலப் பரீட்சை!!
T20 உலகக்கிண்ணத் தொடரில் அரையிறுதி வாய்ப்புக்கான லீக் போட்டியில் இந்தியா- அவுஸ்திரேலிய அணிகள் இன்று மோதுகின்றன.
மொகாலியில் நடக்கும் இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்பதால் இரு அணிகளும் உச்சகட்டத்தில்...
















