அரையிறுதியில் இங்கிலாந்து அணி : இலங்கை, தென்னாபிரிக்க அணிகள் வாய்ப்பை இழந்தன!!

இருபதுக்கு 20 உலக கிண்ண தொடரில், இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. மெத்திவ்ஸின் அதிரடி ஆட்டத்தால் தோல்வியின் விளிம்பிற்கே சென்ற இங்கிலாந்திடம் 10 ஓட்டங்களால்...

எதிரணிக்கு அழிவை உண்டாக்கும் ஹேரத் : சுழல் தாக்குதலுக்கு தயாராகும் இலங்கை அணி!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி ஆடுகளம் எங்களுக்கு சாதகமாக அமையும் என்று இலங்கை வீரர் சந்திமால் தெரிவித்துள்ளார். இலங்கை- இங்கிலாந்து அணிகள் மோதும் உலகக்கிண்ண டி20 லீக் ஆட்டம் இன்று டெல்லியில் நடைபெறவுள்ளது....

அரையிறுதிக்கு தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்; போட்டியிலிருந்து வௌியெறியது பாகிஸ்தான் அணி!!

T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்துக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணி தகுதி பெற்றுள்ளது. நாக்பூரில் நடைபெற்ற போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தென் ஆபிரிக்க அணியை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்தப்...

பிரபல கால்பந்தாட்ட ஜாம்பவான் மரணம்!!

நெதர்லாந்தை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் ஜோஹன் கிரப், நுரையீரல் புற்றுநோய் காரணமாக பார்சிலோனோ நகரில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 68. உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை மூன்று முறை பெற்றவர்...

ஏன் நாங்கள் வெற்றிபெற்றது உங்களுக்கு பிடிக்கவில்லையா? : டோனி ஆவேசம்!!

இந்தியா வெற்றிபெற்றது உங்களுக்குப் பிடிக்கலையா என்று இந்திய நாட்டு செய்தியாளரைப் பார்த்து கோபமாகக் கேட்டார் அணித் தலைவர் டோனி. 'கேப்டன் கூல்' என்று அழைக்கப்படும் டோனி இப்போதெல்லாம் அவ்வப்போது கோபப்படவும் செய்கிறார். தனது கோபத்தையம்...

பரபரப்பான போட்டியில் வங்கதேசத்தை 1 ஓட்டத்தால் வீழ்த்தி இந்தியா திரில் வெற்றி!!

டி20 உலக கிண்ணம் தொடரின் சூப்பர் 10 ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் 1 ஓட்ட வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்றது. டி20 உலக கிண்ணம் தொடரில் பெங்களூரூவில் நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேசம்...

பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது நியூசிலாந்து அணி!

டி20 உலக கிண்ணத்தின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது. நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் மொகாலியில் நேற்று நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி துடுப்பெடுத்தாடுவதை...

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஜெயவர்த்தன!!

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஜெயவர்த்தன தற்போது அணியுடன் உள்ள தொடர்பு பற்றி விளக்கம் அளித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. சமீபத்தில் ஏற்பட்ட தொடர்...

அப்ரிடியின் தலைவர் பதவிக்கு ஆப்பு!!

இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிகளின் பின்னர் அணியின் தலைவர் பதவியில் இருந்து ஷஹித் அப்ரிடி விலக வேண்டும் என்றும் அவ்வாறில்லாவிட்டால் அவர் நீக்கப்படுவார் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் ஷகாரியார் கான்...

சந்திமாலின் பிடியெடுப்பு, டில்ஷானின் எல்.பி.டபிள்யு : மஹேல, இயன் செப்பல் அதிருப்தி!!(காணொளி)

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் டில்சானின் ஆட்டமிழப்பு மற்றும் சந்திமாலின் பிடியெடுப்பு தொடர்பில் மஹேல ஜயவர்தன மற்றும் இயன் செப்பல் ஆகியோர் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். நேற்றைய போட்டியில் 15 ஓவர்கள் முடிவில் மேற்கிந்திய தீவுகள்...

7 விக்கெட்டுக்களால் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் வீழ்ந்தது இலங்கை!!

உலகக் கிண்ண 20க்கு இருபது போட்டிகளில், நேற்று இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி...

இறுதிவரை போராடி தென்னாபிரிக்காவிடம் வீழ்ந்த ஆப்கானிஸ்தான் அணி!!

T20 உலக கிண்ணம் சுப்பர் 10 போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 உலக கிண்ணம் தொடரின் சுப்பர் 10 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன....

கர்ப்பமாக இருக்கிறேன் : அப்ரிடி தான் தந்தை : பரபரப்பைக் கிளப்பிய நடிகை அர்ஷிகான்!!(வீடியோ)

பாகிஸ்தான் நடிகையும் மொடல் அழகியுமான அர்ஷி கான் அப்ரிடி பற்றி வெளியிட்டுள்ள ஒரு வீடியோ புது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாகிஸ்தான் அணித்தலைவர் ஷாகித் அப்ரிடி இந்தியாவில் நடக்கும் T20 உலகக்கிண்ணத் தொடரில் பங்கேற்று வருகிறார்....

பந்தை எறிகிறார்கள் : வங்கதேச வீரர்கள் தஸ்கின், சன்னிக்கு இடைக்காலத் தடை!!

வங்கதேச பந்துவீச்சாளர்களான தஸ்கின் மற்றும் அராபத் சன்னிக்கு இடைக்கால நீக்கம் செய்யப்பட்டுள்ளது வங்கதேச அணியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேச பந்துவீச்சாளர்கள் தஸ்கின் அகமது (வேகம்), அராபத் சன்னி (சுழல்) இருவரது பந்துவீச்சும் எறிவது...

T20 உலகக்கிண்ண போட்டி சம்பியன் அணியின் பரிசுத் தொகை 24 கோடி!!

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் உள்ள எட்டு முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகின்றன. தற்போது 10 அணிகள் சூப்பர் 10 சுற்றில் பங்கேற்று வருகின்றன. இதில் இருந்து அரையிறுதிக்கு 4 அணிகள் முன்னேறும். இந்நிலையில்...

ஏன் என்னை ஏமாற்றி விட்டாய் அப்ரிடி : புலம்பும் நடிகை!!(வீடியோ)

பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சி நடிகையான குவான்டீல் பலூச் என்பவர் அடிக்கடி அதிரடியாக ஏதாவது செய்து, தலைப்புச் செய்திகளில் தனது பெயர் தலைகாட்ட வேண்டும் என்பதில் அதிக விருப்பம் கொண்டவராக விளங்கி வருகிறார். முன்னர், ஆசிய...