உலகக் கிண்ணப் போட்டிகளில் தொடரும் சோகம் : மீண்டும் இந்திய அணியிடம் வீழ்ந்த பாகிஸ்தான்!!

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான T20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இந்தப் போட்டிகள் நடப்பதாக இருந்த நிலையில், அங்கு மாலையில் கடுமையாக மழை...

லசித் மாலிங்கவிற்குப் பதிலாக ஜெப்ரி வெண்டர்ஸே!!

20க்கு 20 உலக கிண்ண கிரிக்கட் போட்டிகளில், இலங்கை அணி சார்பாக விளையாடுவதற்கு வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவின் இடத்திற்கு ஜெப்ரி வெண்டர்ஸே பெயரிடப்பட்டுள்ளார். உபாதைக்குள்ளாகியுள்ள லசித் மாலிங்க இந்தியாவில் இருந்து மீண்டும் நாடு...

பரபரப்பான போட்டியில் இங்கிலாந்து அணி திரில் வெற்றி!!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 229 ஓட்டங்களை...

அவுஸ்திரேலிய அணியை வீழ்த்திய நியூஸிலாந்து!!

6ஆவது இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத் தொடரின் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான பரபரப்பான போட்டியில் நியூஸிலாந்து எட்டு ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இதன்மூலம் அவ்வணியின் வெற்றி தொடர்கின்றது. குழு இரண்டுக்கான போட்டியில் நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள்...

லசித் மலிங்க உலக கிண்ணத் தொடரிலிருந்து நீக்கம்!!

நடப்பு உலக சாம்பியனான இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க உலக கிண்ணத் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் சற்று முன்னர் அறிவித்துள்ளது. உபாதைகளால் அவதிப்பட்டுவந்த லசித் மலிங்க, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட...

1 கோடியில் ஆரம்பரக் கார் : புதிய சர்ச்சையில் சிக்கிய டோனி!!

டி20 உலகக்கிண்ண தொடரில் விளையாடி வரும் இந்திய அணித்தலைவர் டோனி புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். கார், பைக் பிரியரான டோனி, கடந்த 2009ல் ரூ.1 கோடி மதிப்புள்ள 'ஹமர் எச்2' என்ற 'ஸ்போர்ட்ஸ்' கார்...

ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட்டுக்களால் வீழ்த்திய இலங்கை அணி!!

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நேற்று இலங்கை - ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதன்படி நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து களமிறங்கியது. அந்த அணி...

விஸ்வரூபம் எடுத்த கிறிஸ் கெய்ல் : இங்கிலாந்தை பந்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி!!

T 20 உலகக்கிண்ணம் போட்டியின் சூப்பர் 10 பிரிவில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கெய்லின் மின்னல் வேக சதம் காரணமாக மேற்கு இந்திய அணி வெற்றி பெற்றது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில்...

இப்படி ஒரு அபார பிடியெடுப்பை நீங்கள் பாத்ததுண்டா?(காணொளி இணைப்பு)

கொல்கத்தா ஈடன் கார்ட்ன் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கும் பங்களாதேஷக்கும் இடையிலான குழு 2 இற்கான சுப்பர் 10 உலக இருபது 20 கிரிக்கட் போட்டியில் சகல துறைகளிலும் பிரகாசித்த பாகிஸ்தான் 55...

முதலாவது வெற்றியை பதிவு செய்தது பாகிஸ்தான் அணி!!

இந்தியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது போட்டி கொல்கொத்தாவில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில்...

இந்திய அணி படுதோல்வி : முதல் போட்டியிலேயே அதிர்ச்சியளித்த நியூசிலாந்து!!

உலக கிண்ண T20 தொடரில் இந்தியாவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலககிண்ணம் T20 போட்டி தொடரின் பிரதானச் சுற்று நேற்று ஆரம்பமானது. முதல் ஆட்டத்தில்...

அப்ரிடியின் சர்ச்சைக்குரிய கருத்தால் பாகிஸ்தானில் பரபரப்பு!!

பாகிஸ்தான் ரசிகர்களை விட இந்திய ரசிகர்களே பாகிஸ்தான் வீரர்களை அதிகம் நேசிக்கின்றார்கள் என்ற அப்ரிடியின் கருத்து தனக்கு அதிர்ச்சியும், அதிக மன வேதனையும் அளிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் ஜாவீத்...

பாகிஸ்தானுடனான பயிற்சிப்போட்டியில் இலங்கை அணி தோல்வி!!

உலகக்கிண்ண டி20 போட்டிகளில் இலங்கை கிரிக்கட் அணிக்கெதிரான பயிற்சிப் போட்டியில் பாகிஸ்தான் அணி 15 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5...

இந்திய அணியுடன் வெற்றிபெற்றால் நிர்வாணமாக நிப்பேன் : அப்ரிடிக்கு சவால்!!

ஜம்பவான்களின் போட்டி என கூறப்படும் கிரிக்கெட் போட்டிகளில் சில சமயங்களில் அசம்பாவிதங்களும் இடம்பெறுவதுண்டு. கிரிக்கெட் இரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐசிசி இருபது 20 உலகக் கிண்ணத் தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இன்று...

டென்னிஸ் வீராங்கனையை மணந்த ரொபின் உத்தப்பா!!

இந்திய கிரிக்கெட் வீரராக இருந்து வருபவர் ரொபின் உத்தப்பா. இவர் கடந்த 2007ம் ஆண்டு 20 ஓவர் கிரிக்கெட் உலக கிண்ணத்தை வென்ற இந்திய அணியில் முக்கிய இடம் வகித்தவர் ஆவார். இந்திய...

ஓமான் கிரிக்கெட் அணியில் ஒரு மலிங்க : தவறவிட்ட இந்தியா!!(வீடியோ)

T20 உலகக்கிண்ணத் தொடரில் ஓமான் அணியில் விளையாடும் முனிஸ் அன்சாரி, மலிங்கவைப் போன்று பந்துவீசி அனைவரையும் வியக்க வைக்கிறார். கடந்த 9ம் திகதி அயர்லாந்து அணிக்கு எதிராக நடந்த தகுதிச்சுற்று ஆட்டத்தில் பந்துவீச்சில் மிரட்டிய...