என் மனம் வலிக்கிறது…. உலக கோப்பை கால்பந்து தோல்வி குறித்து மெஸ்ஸி உருக்கம்!!
மெஸ்ஸி..
என் மனம் வலிக்கிறது என்று உலக கோப்பை கால்பந்து தோல்வி குறித்து மெஸ்ஸி உருக்கமாக பேசியுள்ளார். பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலக கோப்பை தொடரை நடத்தி...
இலங்கை கிரிக்கெட் வீரர் சமிக்க கருணாரட்ணவிற்கு ஒரு வருட போட்டித் தடை!!
சமிக்க கருணாரட்ண..
இலங்கை கிரிக்கெட் அணியின் மற்றுமொரு வீரர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை, இலங்கை அணியின் சகலதுறை வீரர் சாமிக்க கருணாரட்ணவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைளை அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் சமீபத்தில்...
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கவிற்கு அவுஸ்திரேலியாவில் 14 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்!!
தனுஷ்க குணதிலக்க..
அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது.
பெண்ணொருவரின் விருப்பமின்றி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியமை உட்பட நான்கு பாலியல்...
போலி களத்தடுப்பு செய்த விராட் கோலி மீது கடும் குற்றச்சாட்டு!!
விராட் கோலி..
20 க்கு 20 கிரிக்கெட் தொடரில் போலியான களத்தடுப்பில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. பங்களாதேஷ் அணியின் நூருல் ஹசன் இந்த...
திமிர் பிடித்தவள் என தமிழ்ப்பெண்ணை எண்ணிய இந்திய கிரிக்கெட் வீரர் : அவரே மனைவியான சுவாரசியம்!!
ஜஸ்பிரித் பும்ரா..
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் ஜஸ்பிரித் பும்ரா. இவருக்கும் தமிழ்ப்பெண்ணான சஞ்சனா கணேசனுக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது.
பும்ரா கிரிக்கெட் வீரர் என்ற நிலையில் சஞ்சனா விளையாட்டு வர்ணனையாளர் ஆவார்....
பாகிஸ்தான் அணியை பந்தாடி ஆறாவது தடவையாக ஆசியாவில் சம்பியனானது இலங்கை அணி!!
ஆசியாவில் சம்பியனானது இலங்கை அணி..
நடைபெற்ற ஆகிய கிண்ண போட்டித் தொடரில் இலங்கை 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கோப்பை பட்டத்தை வென்றது.
டுபாயில் நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி ஆறாம்...
ஆசிய வலைப்பந்து கிண்ண தொடர் : வெற்றிவாகை சூடிய இலங்கை அணி!!
ஆசிய வலைப்பந்து கிண்ண தொடர்..
2022ஆம் ஆண்டுக்கான ஆசிய வலைப்பந்து கிண்ணம் இலங்கை வசமானது. ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி இலங்கை அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
சிங்கப்பூரில்...
பரபரப்பான போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி!!
இலங்கை அணி வெற்றி..
ஆசிய கிண்ண ரி20 கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.
துபாயில் நடைபெற்ற ஆசிய கிண்ண சுப்பர் 4...
எடுத்த சபதத்தை நிறைவேற்றிய மும்பை இந்தியன்ஸ் வீரர் : 9 வருஷத்துக்கு அப்பறம் அம்மாவை சந்தித்த மகன்!!
மும்பை இந்தியன்ஸ்..
மும்பை இந்தியன்ஸ் அணியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் குமார் கார்த்திகேயா 9 வருடங்கள் கழித்து தனது குடும்பத்தினரை சந்தித்திருக்கிறார். உலக அளவில் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களை ஈர்த்துள்ளது தொடர் ஐபிஎல். இதன்...
அறிமுக டெஸ்டிலேயே 12 விக்கெட்டுகள் : அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இலங்கை இமாலய வெற்றி!!
இலங்கை இமாலய வெற்றி..
காலியில் நடந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது.
இலங்கை-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டம் இன்று...
முப்பது வருடங்களின் பின்பு அவுஸ்திரேலியா தொடரை வென்ற இலங்கை : சொந்த மண்ணில் சாதனை!!
சொந்த மண்ணில் சாதனை..
சுமார் முப்பது வருடங்களின் பின்பு அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரை சொந்த மண்ணில் வென்று இலங்கை அணி சாதனை படைத்துள்ளது.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கொழும்பு ஆர். பிரேமதாஸ...
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வோர்ன் காலமானார் : அதிர்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்!!
ஷேன் வோர்ன்..
அவுஸ்திரேலியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஷேன் வோர்ன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அவர் தனது 52 ஆவது வயதில் காலமானார். தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த போது இன்று அவர் மாரடைப்பு காரணமாக...
2011 உலகக் கிண்ணம் தொடர்பான குற்றச்சாட்டு தவறானது : விசாரணைகள் நிறுத்தம்!!
2011 உலகக் கிண்ணம்..
2011ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் தோல்வி போட்டி நிர்ணயம் என முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேகூறிய அறிக்கை ஆதாரமற்றது என்பதை சட்டமா அதிபர்...
இலங்கை அணியிடம் மண்டியிட்ட தென்னாபிரிக்கா : தொடரை கைப்பற்றிய இலங்கை!!
தொடரை கைப்பற்றிய இலங்கை..
தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி வென்றுள்ளது. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள்...
உலக சாதனை படைத்துள்ள இலங்கை வீரர் தினேஷ் பிரியந்த ஹேரத் : நாட்டிற்கு கிடைத்த முதல் தங்கப்பதக்கம்!!
தினேஷ் பிரியந்த ஹேரத்..
டோக்கியோவில் இடம்பெற்று வரும் பராலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்ற இலங்கை வீரர் தினேஷ் பிரியந்த ஹேரத் உலக சாதனை படைத்துள்ளார்.
இதற்கமைய F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட அவர் 67.79...
இலங்கை அணியின் கிரிக்கட் வீரர்கள் மூவருக்கு ஓராண்டு கால போட்டித் தடை!!
கிரிக்கட் வீரர்கள்..
ஒழுக்க விதிகளை மீறிய இலங்கை அணியின் கிரிக்கட் வீரர்களுக்கு ஓராண்டு கால தடை விதிக்கப்பட்டுள்ளது. குசால் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோசன் திக்வெல்ல ஆகியோரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் இங்கிலாந்திற்கு கிரிக்கட்...