திருமணத்தின் போது வங்கதேச வீரர் அணிந்த உடையால் ச ர்ச்சை : சிறையில் அடைக்கப்படுவாரா?

சவுமியா சர்க்கார்.. வங்கதேச அணியின் அதிரடி ஆட்டக்காரரான சவுமியா சர்க்கார் திருமணத்தின் போது பயன்படுத்திய உடை காரணமாக மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை பெறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேச அணியின் ஆல் ரவுண்டரான Soumya...

என் சகோதரன் இ றந்து 25 வருடங்கள் ஆகிவிட்டன : ஜெயவர்தனாவின் உருக்கமான பதிவு!!

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான மகேல ஜெயவர்தன 25 வருடங்களுக்கு முன் இ றந்த தனது சகோதரன் பற்றிய உணர்ச்சிபூர்வமான குறிப்பைப் பகிர்ந்துள்ளார். நாலந்தா கல்லூரியின் சார்பாக 1994 ஆம் ஆண்டில் மகேல...

இலங்கை வீரருக்கு 90 மில்லியன் இழப்பீடு : காரணம் இதுதான்!!

குசல் பெரேரா இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் ஜனித் பெரேரா ஊ க்கமரு ந்து ப ரிசோதனையில் தோ ல்வியுற்றதாக கூறி த வறாக இ டைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் உலக ஊ க்கம...

உலக சம்பியனான அவுஸ்திரேலியா : மோசமாக தோற்ற இந்தியா : கண்ணீர் விட்டு அழுத சோகம்!!

உலக சம்பியனான அவுஸ்திரேலியா.. பெண்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி மிகவும் மோசமான தோல்வியை சந்தித்ததால், அந்தணியின் இளம் வீராங்கனை க ண்ணீர் விட்டு அ ழுத புகைப்படம் சமூக...

இலங்கையர்களுடன் கை குலுக்க அ ச்சப்படும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்!!

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்.. இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள், ஒருவருடன் ஒருவர் கை குலுக்குவதை தவிர்க்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் பெரும் அ ச்சுறுத்தலாக மாறியுள்ள கொரோனா வைரஸ் தா...

தமிழ்ப் பெண்ணை திருமணம் செய்யும் பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்!!

கிளென் மேக்ஸ்வெல்.. அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான கிளென் மேக்ஸ்வெல், இந்திய வம்சாவளி பெண்ணை திருமணம் செய்ய உள்ளார். பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான கிளென் மேக்ஸ்வெல், 2017 முதல் அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் வினி...

தனது அன்பு மகளின் புகைப்படத்தை வெளியிட்ட குமார் சங்கக்கார : அவரின் வைரலான பதிவு!!

குமார் சங்கக்கார.. இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார தனது மகள் புகைப்படத்தை வெளியிட்டு எழுதியுள்ள பதிவு வைரலாகியுள்ளது. இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்கக்கார கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். சங்ககாராவின் மனைவியின் பெயர் Yehali...

350 ஓட்டங்கள் குவித்து மிரள வைத்த இலங்கைவீரர் : 24 வருட சாதனையை முறியடித்தார்!!

அவிஷ்க தரிந்து 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் இலங்கையை சேர்ந்த வீரர் அவிஷ்க தரிந்து 350 ஓட்டங்களை குவித்து புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். பாடசாலைகள் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் போதே அவிஷ்க...

மைதானத்தில் சரிந்து அசைவற்றுக் கிடந்த இலங்கை வீராங்கனை : பயிற்சி ஆட்டத்தில் நேர்ந்த விபரீதம்!!

இலங்கை வீராங்கனை அவுஸ்திரேலியாவில் தென் ஆபிரிக்க மகளிர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது தலையில் பந்து தா க்கி மைதானத்தில் சுருண்டு விழுந்து அசைவற்றுக் கிடந்த இலங்கை வீராங்கனை உடல்நலம் குறித்த தகவல்...

போட்டியின் போது உ யிரிழந்த சகோதரி : வே தனை செய்தியுடன் உலகக் கோப்பையை வென்ற அணித்தலைவர்!!

அணித்தலைவர் 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியின்போது, சகோதரி உ யிரிழந்த சோ கத்துடனே வங்கதேச அணியின் கேப்டன் கிரிக்கெட் விளையாடியுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில், அக்பர் அலி தலைமையிலான வங்கதேச...

மார்பில் வேகமாக தா க்கிய பந்து : ப ரிதாபமக உ யிரிழந்த இளம் வீரர்!!

இளம் வீரர் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போது பந்து மா ர்பில் வே கமாக ப ட்டதால் இளம் வீரர் உ யிரிழந்தது சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட்...

ரன் எடுக்க ஓடும் போது சுருண்டு விழுந்து கிரிக்கெட் வீரர் ப லி : மரணத்தில் நீடிக்கும் மர்மம்!!

கிரிக்கெட் வீரர் இந்தியாவில் உள்ளுர் கிரிக்கெட் போட்டியின் போது இளம் வீரர் ஒருவர் ரன் எடுக்க ஓடும் போது மைதானத்திலே சுருண்டு வி ழுந்து உ யிரிழந்த சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவின்...

வரலாற்று வெற்றி : இந்தியாவை சுருட்டி வீசிய வங்கதேச புயல்!!

வங்கதேச புயல் அண்டர் 19 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்திய வங்கதேச அணி வரலாறு படைத்தது. அண்டர் 19 உலகக்கிண்ணம் இறுதிப் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில்...

பானிபூரி விற்பதில் தொடங்கி உலகக் கோப்பையில் பட்டையை கிளப்பியது வரை : வியக்க வைக்கும் இந்திய வீரரின் பயணம்!!

யஷஸ்வி ஜெய்ஸ்வால் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்து பட்டையை கிளப்பியதன் மூலம் கடின உழைப்புக்கு மாற்று இல்லை...

இந்திய கிரிக்கெட் வீரர் திருமணம் : மணப்பெண் யார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் வீரர் இந்திய கிரிக்கெட் அணி வீரர் கருண் நாயர் தனது நீண்ட நாள் தோழி சனயா டங்கரிவாலாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த இரண்டாவது வீரர் கருண் நாயரின்...

இது போதும்… கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறேன் : மலிங்கவின் நெகிழ வைக்கும் ஆசை!!

மலிங்க இந்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் இலங்கை அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றால் போதும் நான் எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெற்றுவிடுவேன் என லசித் மலிங்க தெரிவித்துள்ளார். நேற்று...