அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இருபதுக்கு-20 தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி!!

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரு போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 தொடரை இந்திய அணி 2-0 எனக் கைப்பற்றியது. இரு அணிகளுக்குமிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் 37 ஓட்டங்களால் வெற்றி...

இலங்கை அணி வீரர்கள் ஐவருக்கு உபாதை!!

இந்தியாவுடனான 20க்கு 20 கிரிக்கட் போட்டிக்கான இலங்கை அணியின் பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி அந்த அணிக்கு தினேஷ் சந்திமால் தலைமை தாங்கவுள்ளார். இந்நிலையில் எஞ்சலோ மெத்தியூஸ், லசித் மாலிங்க, நுவன் குலசேகர,...

ஐ.சி.சி தரவரிசையில் மாற்றம்!!

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி 280 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  ந்த தொடருக்கு முன்பாக 114 புள்ளிகளுடன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) டெஸ்ட் அணிகளின்...

முதல் T20 போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி!!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் T20 போட்டியில் இந்தியா 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட...

திடீரென விழுந்த சிக்னல் கம்பம்.. மயிரிழையில் உயிர்தப்பிய ரொனால்டினோ: கேரளாவில் பரபரப்பு!! (வீடியோ இணைப்பு)

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டினோ சென்ற காரின் முன்னால் துருப்பிடித்த சிக்னல் கம்பம் விழுந்து நொறுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.21 ஆண்டுகளுக்கு பிறகு கேரளாவில் சாய்ட் நாக்ஜீ கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. அடுத்த மாதம்...

நான் கூட இலங்கை அணி நியூசிலாந்தை வீழ்த்தும் என்று நினைக்கவில்லை : ஜெயவர்த்தன!!

இலங்கை அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் பற்றி முன்னாள் அணித்தலைவர் ஜெயவர்த்தனே கருத்து தெரிவித்துள்ளார்.சமீபத்தில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய இலங்கை அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து தொடரையும் மோசமாக...

5வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆறுதல் வெற்றி!!

இந்தியா - அவுஸ்திரேலியா இடையே சிட்னியில் நடைபெற்ற 5வது ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் நாணயசுழற்சியில் வென்ற இந்தியா அவுஸ்திரேலியாவை துடுப்பெடுத்தாட அழைத்தது. இன்று இந்திய இளம்...

விடைபெறும் திசர பெரேரா: இலங்கை அணியை வலுவாக்க களமிறங்கும் கிரிக்கெட் சபை!!

டெஸ்டில் இருந்து திசர பெரேரா ஓய்வு பெறுவதை தொடர்ந்து சிறந்த சகலதுறை வீரரை அணியில் சேர்க்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது.இலங்கை அணியின் சகலதுறை வீரரான திசர பெரேரா கடந்த சில மாதங்களாக ’பார்ம்’...

சங்கக்காராவின் சாதனையை சமன் செய்தார் விராட் கோஹ்லி!!

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் விராட் கோஹ்லி புதிய சாதனை படைத்துள்ளார்.இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதிய 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கான்பெர்ராவில் நேற்று நடைபெற்றது. இதில் தவானுடன் ஜோடி...

4வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வி!!

இந்திய அணிக்கெதிரான 4 ஆவது ஒருநாள் போட்டியில் 25 ஓட்டங்களால் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்றுள்ளது. இரு அணிகளுக்குமிடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்று...

ஜெயந்த வர்ணவீரவுக்கு 3 வருடங்கள் தடை!!

காலி சர்வதேச விளையாட்டு மைதான பொறுப்பாளர் ஜெயந்த வர்ணவீரவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மூன்று வருடங்கள் தடை விதித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுனிசிலின் ஊழல் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தவறியமையே...

பார்வையாளர்கள் திகைப்பில் – தலைக்கவசம் அணிந்து கடமையிலீடுபடும் நடுவர்!!

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நடுவரொருவர் பார்வையாளர்களை திகைப்புக்குள்ளாக்கும் வகையில் தலைக்கவசம் அணிந்து கடமையிலீடுபட்டுள்ளார்.கான்பெராவின் மனுகா ஓவல் மைதானத்தில் இடம்பெறும் அவுஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 4...

நடிகைகள், மொடல் அழகி விநியோகம்-குஷால் பெரேராவை சிக்க வைத்த சூதாட்டக்காரர்!!

இலங்கை வீரர்களான ரங்கண ஹேரத், குஷால் பெரேரா ஆகியோரை சூதாட்ட தரகர் அணுகியது தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.காலியில் கடந்த ஒக்டோபர் மாதம் 14ம் திகதி முதல் 17ம் திகதி வரை இலங்கை-...

கங்குலியின் அதே போராட்ட குணம்: கோஹ்லியை புகழ்ந்து தள்ளும் சங்கக்காரா!!

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சங்கக்காரா, இந்திய டெஸ்ட் தலைவர் கோஹ்லியை கங்குலியுடன் ஒப்பிட்டு பாராட்டியுள்ளார்.டெஸ்ட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெற்ற பிறகு இந்திய டெஸ்ட் அணியின் தலைவராக கோஹ்லி தெரிவு...

1வது ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது அவுஸ்திரேலிய அணி!!

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் மற்றும் 3 T20 போட்டி தொடரில் விளையாட அவுஸ்திரேலியா சென்றுள்ளது....

பிபா’ சிறந்த வீரருக்கான விருதை 5வது முறையாக தட்டிச்சென்றார் மெஸ்சி!!

உலகின் சிறந்த கால்பந்து வீரர்களுக்கான விருதை அர்ஜென்டினா அணியின் தலைவர் மெஸ்சி 5வது முறையாக தட்டிச் சென்றுள்ளார்.சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) சார்பில், ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கால்பந்து வீரர்களுக்கான விருது வழங்கப்படுகிறது....