இலங்கையை வீழ்த்தி 3-1 எனத் தொடரைக் கைப்பற்றிய நியூசிலாந்து அணி!!

  நியூசிலாந்துக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் 36 ஓட்டங்களால் இலங்கை தோல்வியைத் தழுவியதோடு, 3-1 என, தொடரையும் இழந்துள்ளது. இலங்கைக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டி, நியூசிலாந்தின் Bay Oval, Mount Maunganu...

ரணதுங்கா கடுமையாக திட்டுவார்.. நான் பயத்தில் அழுவேன்: மனம் திறந்த சமிந்த வாஸ்!!

இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சமிந்த வாஸ், 1996ம் ஆண்டு உலகக்கிண்ணம் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.1996ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் கத்துக் குட்டி அணியாக கருதப்பட்ட இலங்கை அணி, அர்ஜூன ரணதுங்கா...

இலங்கை கிரிக்கெட் நிறுவன தலைவராக திலங்க சுமதிபால!!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக திலங்க சுமதிபால தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று காலை இடம்பெற்ற கிரிக்கெட் நிறுவனத்துக்கான தேர்தலில் அவர் 88 வாக்குகளைப் பெற்றார். மேலும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நிஷங்க ரணதுங்க 56...

சுழல் ஜாலம் நிகழ்த்திய அஸ்வினுக்கு கிடைத்த புத்தாண்டு பரிசு!!

தமிழகத்தை சேர்ந்த அஸ்வினுக்கு இந்த ஆண்டு தித்திப்பு நிறைந்த ஆண்டு என்று சொன்னால் மிகையாகாது.2015–ம் ஆண்டில் 9 டெஸ்டில் விளையாடி 62 விக்கெட்டுகளை அள்ளி இருக்கிறார். அத்துடன் 3 அரைசதம் உள்பட 248...

நியூஸிலாந்தில் முதலாவது வெற்றியைப் பதிவு செய்தது இலங்கை அணி!!

மூன்றாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்தை, 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தி, இந்த தொடரின் முதலாவது வெற்றியை இலங்கை அணி பதிவு செய்துள்ளது. நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை முன்னதாக இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும்...

50 ஆண்டுகளில் முதன்முறையாக புதிய சாதனை படைத்த தென்ஆப்பிரிக்க வீரர் பியட்!!

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் டேனி பியட் புதிய சாதனை படைத்துள்ளார்.இந்தப் போட்டியில் 2வது இன்னிங்சில் இங்கிலாந்து 326 ஓட்டங்களுக்கு...

பயிற்சியை புறக்கணித்து விட்டு அனுஷ்காவுடன் சுற்றுலா சென்ற கோஹ்லி!!

அவுஸ்திரேலிய தொடருக்கு தயாராகாமல் புத்தாண்டு கொண்டாட காதலி அனுஷ்காவுடன் சுற்றுலாவுக்கு கிளம்பி விட்டார் விராட் கோஹ்லி.இந்திய அணி அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட...

இரண்டாவது போட்டியிலும் நியூஸிலாந்து அபார வெற்றி!!

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 10 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 27.4 ஓவர்கள் நிறைவில் 117 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும்...

குசல் பெரேராவிற்கு 4 ஆண்டுகள் போட்டி தடை!!

ஊக்கமருந்தைப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் குசல் ஜனித் பெரேராவிற்கு 4 ஆண்டுகள் கிரிக்கட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தடை செய்யப்பட்ட...

ஐ.சி.சி யின் சிறந்த கிரிக்கெட் வீரராக ஸ்மித் தெரிவு!!

அவுஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் 2015 ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி.யின் சிறந்த கிரிக்கெட் வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.2015 ஆம் ஆண்டிற்கான ஐ.சி.சி இன்...

இலங்கையில் முதலீடு செய்கிறார் ஹர்பஜன் சிங்!

இந்திய சுழற்பந்து வீச்சாளர் இலங்கையில் முதலீடு செய்ய உள்ளதாக இலங்கை நிதி அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.இது தொடர்பாக ஹர்பஜன் சிங், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை அவரது அலுவலகத்தில் சந்தித்து இலங்கையில் முதலீடு...

நியூசிலாந்தின் தலைவராகிறார் வில்லியம்சன்!!

நியூ­ஸி­லாந்தின் தற்­போ­தைய தலைவர் பிரெண்டன் மெக்­கலம் எதிர்­வரும் பெப்­ர­வரி மாதம் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு எதி­ராக நடை­பெ­ற­வுள்ள டெஸ்ட் தொட­ருடன் விடை­பெ­ற­வுள்­ள ­நி­லையில் அதற்­குப் ­பின்னர் நியூ­ஸி­லாந்து அணியை வழி­ந­டத்தும் பொறுப்பை கேன் வில்­லி­யம்சன் பொறுப்பேற்­க­வுள்­ள­தாக...

இரட்டையர் உலகசாம்பியனாக தெரிவு செய்யப்பட்ட சானியா- ஹிங்கிஸ் ஜோடி!!

சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ஐ.டி.எப்.) ஒவ்வொரு ஆண்டும் டென்னிசில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு உலக டென்னிஸ் சாம்பியன் விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டில் மகளிர் ஒற்றையரில் அமெரிக்க ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம்...

2வது போட்டியிலும் இலங்கை அணி தோல்வி : டெஸ்ட் தொடர் நியூஸிலாந்து வசம்!!

நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ளது. நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு...

இலங்கை கிரிக்கட் வீரர்களை சூதாட்ட வலையில் வீழ்த்த முயற்சி!!

இலங்கையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றின்போது, ஆட்டநிர்ணய சூதாட்டத்தில் ஈடுபடுமாறு சூதாட்டத் தரகர் ஒருவர் அந்நாட்டு வீரர்களை அணுகியிருப்பதாக இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி...

சமீரவின் பந்துவீச்சில் தடுமாறும் நியூஸிலாந்து அணி : இரு அணிகளும் வெற்றிக்காக கடும் போட்டி!!

இலங்கையின் இளம்பந்து வீச்சாளரான துஸ்மந்த சமீர தனது அதிரடி பந்துவீச்சில் நியூஸிலாந்து அணியை அதிர வைத்துக்கொண்டிருக்கின்றார். இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 12.4 ஓவர்கள் பந்து வீசி 47 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை...