நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: தமிங்க பிரசாத்க்கு பதிலாக நுவான் குலசேகரா!!
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு இலங்கை அணியில் நுவான் குலசேகரா சேர்க்கப்பட்டுள்ளார்.இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகிறது.
இதில் முதல் டெஸ்ட்...
அவுஸ்திரேலியாவில் அதிரடிக்கு தயாராகும் குமார் சங்கக்காரா!!
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் லீக் தொடரில் களமிறங்கவுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரரும், விக்கெட் கீப்பருமான சங்கக்காரா, இந்தியாவுக்கு எதிரான...
சாதாரண செருப்பு அணிந்திருந்ததால் பீட்டர்சனை அனுமதிக்க மறுத்த விமான நிறுவனம்!!
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் சாதாரண செருப்பு அணிந்திருந்ததால் குவாண்டஸ் விமான நிறுவன ஊழியர்கள் அவருக்கு அனுமதி மறுத்துள்ளனர்.இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான பீட்டர்சன் சர்வதேச அணியில்...
இலங்கையுடன் மோதப் போகும் ஒருநாள் அணி இதுதான்!!
இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரு 20க்கு இருபது போட்டிகளில் விளையாடுகின்றது.இதில் டுனிடினில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 122...
முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வி!!
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டுனெடினில் கடந்த 10ம் திகதி ஆரம்பமானது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை...
அவுஸ்திரேலிய மண்ணில் நிகழ்த்தப்பட்ட உலக சாதனை!!
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். அவுஸ்திரேலியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஹோபர்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா...
உலகக் கிண்ண இருபதுக்கு 20 அணிகளின் அட்டவணை அறிவிப்பு!!
இந்தியாவில் எதிர்வரும் 2016 ஆண்டு மார்ச் மாதம் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண இருபதுக்கு - 20 போட்டியில் பங்குபற்றும் அணிகளின் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
இப் போட்டிக்கு 8 அணிகள் தகுதிபெற்றுள்ள நிலையில் இரண்டு குழுக்களாக...
15 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் நிகழ்த்தப்பட்ட சாதனை!!
அவுஸ்திரேலியா- மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஹோபர்டில் இன்று தொடங்கியது.நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, முதல் நாள் ஆட்ட முடிவில் 89 ஓவர்கள் முடிவில்...
ஷிகர் தவான் பந்து வீச்சில் சந்தேகம்!!
டெல்லியில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக கடந்த திங்கட்கிழமை நடந்து முடிந்த 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் முக்கிய வீரரான ஷிகர் தவான் சந்தேகத்திற்குரிய முறையில் பந்து வீசியுள்ளார் என சர்ச்சை...
ஊக்கமருந்து பயன்படுத்திய இலங்கை கிரிக்கெட் வீரர் குஷால் பெரேரா திரும்ப அழைக்கப்பட்டார்!!
இலங்கை கிரிக்கெட் அணியின் விக்கட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான குஷல் பெரேரா, தடை செய்யப்பட்டுள்ள ஊக்க மருந்து பாவித்துள்ளது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நியுசிலாந்திற்கான கிரிக்கட் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள அவர், இலங்கைக்கு...
இலங்கை இந்தியா இங்கிலாந்தின் 19 வயதிற்குட்பட்ட அணிகள் மோதும் முத்தொடர் கிரிக்கெட்!!
இலங்கை, இந்தியா, இங்கிலாந்து 19 வயதுட்குட்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முத்தொடர் இலங்கையில் இன்று ஆரம்பமாகின்றது. இந்தியா மற்றும் இங்கிலாந்து 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிகள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கையுடனான முத்தொடரில் மோதுகின்றன. இந்தத்...
உப தலைவர் பதவிக்கு அர்ஜுன ரணதுங்க!!
இலங்கை கிரிக்கெட் சபையின் தேர்தலுக்காக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார். இவர் கிரிக்கெட் சபையின் உப தலைவர் பதவியில் போட்டியிடுவதற்கே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதார்.
இலங்கை கிரிக்கெட் சபைக்கான தேர்தல் அடுத்த...
இலங்கை கிரிக்கெட் தேர்தலில் திலங்க சுமதிபால!!
இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலுக்காக திலங்க சுமதிபால வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதாக விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இவர் கிரிக்கெட் நிறுவன தலைவர் பதவியின் பொருட்டே இவ்வாறு வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. கொழும்பு...
அவுஸ்திரேலிய நடுவருக்கு தீவிர சிகிச்சை!!
இந்தியாவில் நடைபெற்றுவரும் ரஞ்சி கிண்ண கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் மற்றும் தமிழக அணிகள் இதில் மோதிய போட்டியில் அதில் கடமையாற்றிய நடுவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்தப்போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி...
சுனில் நரைன் பந்து வீசத் தடை!!
மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்பவர் சுனில் நரைன். ஒரு ஓவரின் 6 பந்தையும் வித்தியாசமாக வீசக்கூடிய வல்லமை படைத்தவர். ஆனால், சமீப காலமாக அவரது பந்து வீச்சில் சந்தேகம்...
அனில் கும்ப்ளே இராஜினாமா!!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே. ஐ.பி.எல். சீசன் தொடங்கும்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் விளையாடினார். பின்னர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் கடந்த 2013-ம் ஆண்டில்...
















