இலங்கையில் முதலீடு செய்கிறார் ஹர்பஜன் சிங்!
இந்திய சுழற்பந்து வீச்சாளர் இலங்கையில் முதலீடு செய்ய உள்ளதாக இலங்கை நிதி அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.இது தொடர்பாக ஹர்பஜன் சிங், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை அவரது அலுவலகத்தில் சந்தித்து இலங்கையில் முதலீடு...
நியூசிலாந்தின் தலைவராகிறார் வில்லியம்சன்!!
நியூஸிலாந்தின் தற்போதைய தலைவர் பிரெண்டன் மெக்கலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருடன் விடைபெறவுள்ள நிலையில் அதற்குப் பின்னர் நியூஸிலாந்து அணியை வழிநடத்தும் பொறுப்பை கேன் வில்லியம்சன் பொறுப்பேற்கவுள்ளதாக...
இரட்டையர் உலகசாம்பியனாக தெரிவு செய்யப்பட்ட சானியா- ஹிங்கிஸ் ஜோடி!!
சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ஐ.டி.எப்.) ஒவ்வொரு ஆண்டும் டென்னிசில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு உலக டென்னிஸ் சாம்பியன் விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டில் மகளிர் ஒற்றையரில் அமெரிக்க ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம்...
2வது போட்டியிலும் இலங்கை அணி தோல்வி : டெஸ்ட் தொடர் நியூஸிலாந்து வசம்!!
நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் தோல்வியைத் தழுவியுள்ளது.
நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு...
இலங்கை கிரிக்கட் வீரர்களை சூதாட்ட வலையில் வீழ்த்த முயற்சி!!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றின்போது, ஆட்டநிர்ணய சூதாட்டத்தில் ஈடுபடுமாறு சூதாட்டத் தரகர் ஒருவர் அந்நாட்டு வீரர்களை அணுகியிருப்பதாக இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி...
சமீரவின் பந்துவீச்சில் தடுமாறும் நியூஸிலாந்து அணி : இரு அணிகளும் வெற்றிக்காக கடும் போட்டி!!
இலங்கையின் இளம்பந்து வீச்சாளரான துஸ்மந்த சமீர தனது அதிரடி பந்துவீச்சில் நியூஸிலாந்து அணியை அதிர வைத்துக்கொண்டிருக்கின்றார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 12.4 ஓவர்கள் பந்து வீசி 47 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை...
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: தமிங்க பிரசாத்க்கு பதிலாக நுவான் குலசேகரா!!
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு இலங்கை அணியில் நுவான் குலசேகரா சேர்க்கப்பட்டுள்ளார்.இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகிறது.
இதில் முதல் டெஸ்ட்...
அவுஸ்திரேலியாவில் அதிரடிக்கு தயாராகும் குமார் சங்கக்காரா!!
இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் லீக் தொடரில் களமிறங்கவுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரரும், விக்கெட் கீப்பருமான சங்கக்காரா, இந்தியாவுக்கு எதிரான...
சாதாரண செருப்பு அணிந்திருந்ததால் பீட்டர்சனை அனுமதிக்க மறுத்த விமான நிறுவனம்!!
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் சாதாரண செருப்பு அணிந்திருந்ததால் குவாண்டஸ் விமான நிறுவன ஊழியர்கள் அவருக்கு அனுமதி மறுத்துள்ளனர்.இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான பீட்டர்சன் சர்வதேச அணியில்...
இலங்கையுடன் மோதப் போகும் ஒருநாள் அணி இதுதான்!!
இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டெஸ்ட், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரு 20க்கு இருபது போட்டிகளில் விளையாடுகின்றது.இதில் டுனிடினில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 122...
முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வி!!
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டுனெடினில் கடந்த 10ம் திகதி ஆரம்பமானது.
இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை...
அவுஸ்திரேலிய மண்ணில் நிகழ்த்தப்பட்ட உலக சாதனை!!
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். அவுஸ்திரேலியா- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஹோபர்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா...
உலகக் கிண்ண இருபதுக்கு 20 அணிகளின் அட்டவணை அறிவிப்பு!!
இந்தியாவில் எதிர்வரும் 2016 ஆண்டு மார்ச் மாதம் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண இருபதுக்கு - 20 போட்டியில் பங்குபற்றும் அணிகளின் அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
இப் போட்டிக்கு 8 அணிகள் தகுதிபெற்றுள்ள நிலையில் இரண்டு குழுக்களாக...
15 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் நிகழ்த்தப்பட்ட சாதனை!!
அவுஸ்திரேலியா- மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ஹோபர்டில் இன்று தொடங்கியது.நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா, முதல் நாள் ஆட்ட முடிவில் 89 ஓவர்கள் முடிவில்...
ஷிகர் தவான் பந்து வீச்சில் சந்தேகம்!!
டெல்லியில் தென்னாபிரிக்காவுக்கு எதிராக கடந்த திங்கட்கிழமை நடந்து முடிந்த 4வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியின் முக்கிய வீரரான ஷிகர் தவான் சந்தேகத்திற்குரிய முறையில் பந்து வீசியுள்ளார் என சர்ச்சை...
ஊக்கமருந்து பயன்படுத்திய இலங்கை கிரிக்கெட் வீரர் குஷால் பெரேரா திரும்ப அழைக்கப்பட்டார்!!
இலங்கை கிரிக்கெட் அணியின் விக்கட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான குஷல் பெரேரா, தடை செய்யப்பட்டுள்ள ஊக்க மருந்து பாவித்துள்ளது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நியுசிலாந்திற்கான கிரிக்கட் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள இலங்கை அணியில் இடம்பெற்றுள்ள அவர், இலங்கைக்கு...
















