46 பந்துகளில் சதம். பாகிஸ்தான்- இங்கிலாந்து ஒருநாள் போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்!!

பாகிஸ்தான்- இங்கிலாந்து இடையிலான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஜோஸ் பட்லர் 46 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.துபாயில் நேற்று பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையிலான 4-வது மற்றும் கடைசி...

இடுப்பு வலியால் அவதியுறும் ஸ்டெயின்: தென் ஆப்பிரிக்க அணியில் களமிறங்கிய டி லங்க்!!

டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக, தென் ஆப்பிரிக்க அணியில் வேகப்பந்து வீச்சாளர் மார்சந்த் டி லங்க் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் ஸ்டெயின் காயமடைந்தார், இடுப்புவலி மிகுதியால் அவரால்...

இலங்கை வலைப்பந்தாட்ட சங்கத்தின் உபதலைவியாக தமிழ்ப்பெண் தெரிவு!!

இலங்கை வலைப்பந்தாட்டச் சங்கத்தின் உபதலைவியாக தமிழ்ப் பெண்ணொருவர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு உபதலைவியாக தெரிவுசெய்யப்பட்டவர் யாழ். மாவட்ட வலைப்பந்தாட்டச் சங்கத்தின் செயலாளரும் மத்தியஸ்தர் சங்கத்தின் செயலாளரும், யாழ். பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் விரிவுரையாளருமான சிதம்பரநாதன்...

ஒருநாள் அணியில் மீண்டும் கபுகெதர !!

இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியில் துடுப்­பாட்ட வீரர் சாமர கபு­கெ­தர மீண்டும் சேர்க்­கப்­பட்­டுள்ளார். நியூ­ஸி­லாந்­திற்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொள்ளும் இலங்கை அணி வீரர்­களின் விவரம் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதன்­படி சாமர கபு­கெ­தர ஒருநாள் அணியில் சேர்க்­கப்­பட்­டுள்ளார். அதேபோல்...

வர்ணவீரவுக்கு இருவருட பணிநீக்கம் : இலங்கை சபை!!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் டெஸ்ட் வீரரும் காலி சர்வதேச மைதானத்தின் தலைமைப் பொறுப்பாளருமான ஜயனந்த வர்ணவீர, நடத்தை சரியின்மையால் கிரிக்கெட் சபையின் செயற்பாடுகளில் இருந்து இரண்டு வருடங்களுக்கு பணிநீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்...

ஐரோப்பிய கால்பந்து போட்டி பிரான்சில் நடப்பது சந்தேகம்!!

பிரான்ஸில் தீவி­ர­வா­திகள் நடத்­திய தாக்­கு­தலில் 129 பேர் பலி­யா­னார்கள். 352 பேர் காய­ம­டைந்­தனர். இந்த சம்­பவம் கார­ண­மாக அடுத்த ஆண்டு ஜூன் 10ஆம் திகதி முதல் ஜூலை 10ஆம் திகதி வரை நடை­பெறும்...

அவுஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோன்சன் ஓய்வு!!

அவுஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஜான்சன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.34 வயதான ஜான்சன், 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அவர்...

ரொஸ் டெய்லர் சாதனை!!

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் ரொஸ் டெய்லர் 290 ஓட்டங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி அவுஸ்திரேலியாவின் பேர்த்...

நடிகையுடன் யுவராஜ்சிங் இரகசிய நிச்சயதார்த்தம்!!

இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு இருக்கும் 33 வயதான அதிரடி துடுப்பாட்ட வீரர் யுவராஜ்சிங், இங்கிலாந்து மாடல் அழகியும், ஹிந்தி நடிகையுமான 28 வயது ஹாசல் கீச்சை காதலித்து வருகிறார். இருவரும்...

சங்காவின் அதிரடியில் Sachin’s Blasters ஐ வீழ்த்தி தொடரை தன் வசமாக்கியது Warne’s Warriors!!

கிரிக்கெட் ஓல் ஸ்டார்ஸ் தொடரின் 2 ஆவது போட்டியில் குமார் சங்கக்கார அதிரடியில் அசத்த Sachin's Blasters ஐ 57 ஓட்டங்களால் வீழ்த்தி தொடரை தன் வசமாக்கியது Warne's Warriors அணி. 3 போட்டிகளைக்...

யூனிஸ்கான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!!

பாகிஸ்தான் கிரிக் கெட் அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான யூனிஸ்கான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அணியிலிருந்து நீக்கப்பட்ட யூனிஸ்கான் சுமார் 6 மாதகாலத்திற்குப் பிறகு இங்கிலாந்து...

இரண்டாவது T20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஆறுதல் வெற்றி!!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 23 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய...

ஆறுதல் வெற்றிக்காக மேற்கிந்திய தீவுகள் அணியும் அதிரடி வெற்றிக்காக இலங்கை அணியும் இன்று பலப் பரீட்சை!!

இலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் கடைசி மற்றும் 2வது டி20 போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட்...

நியூ­ஸிலாந்திற்கு எதிரான டெஸ்டில் அவுஸ்திரேலியா அபார வெற்றி!!

அவுஸ்­தி­ரே­லிய – நியூ­ஸி­லாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்­டியில் ஆஸி. அபார வெற்­றி­பெற்­றது. இந்­தப்­போட்­டியில் முத­லா­வதாக துடுப்­பெ­டுத்­தா­டிய ஆஸி. 4 விக்­கெட்­டுக்கள் இழப்­புக்கு 556 ஓட்­டங்­களைக் குவித்து டிக்ளேர் செய்­தது. நியூ­ஸி­லாந்து தனது...

முதலாவது T20 போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி!!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி 30 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை...

இலங்கை – மேற்கிந்தியத்தீவு அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று!!

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு - 20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 டெஸ்ட் போட்டிகளிலும் 3 ஒருநாள் போட்டிகளிலும் 2...