மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை 2-0 எனக் கைப்பற்றிய இலங்கை அணி!!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 72 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றிபெற்றுள்ளது. அதன்படி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. முதல்...

ஒரே நாளில் அடுக்கடுக்கான சாதனைகளை படைத்த தென்னாபிரிக்க அணி!!

தென்னாபிரிக்க அணி ஏராளமான சாதனைகளை படைத்தது. அதன் விவரம் வருமாறு.. * 45 ஆண்டுகால ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் ஒரே இன்னிங்சில் மூன்று வீரர்கள் சதம் அடிப்பது இது 2வது முறையாகும்....

சொந்தமண்ணில் இந்தியாவை தோற்கடித்து தொடரைக் கைப்பற்றிய தென்னாபிரிக்க அணி!!

ஐந்­தா­வது ஒரு நாள் கிரிக்கெட் போட்­டியில் தென்­னா­பி­ரிக்கா 214 ஓட்­டங்கள் வித்­தி­யா­சத்தில் வெற்றிபெற்­றது. இதன் மூலம் ஒரு நாள் தொடரை 3–-2 என வெற்றிபெற்றது. இந்­தி­யா­விற்கு சுற்றுப்­ப­யணம் மேற்­கொண்­டுள்ள தென்­னா­பி­ரிக்க அணி 5...

ஹசிம் அம்லா புதிய சாதனை!!

சர்வதேச ஒரு நாள் தொடரில் குறைந்த போட்டிகளில் விரைவாக 6 ஆயிரம் ஓட்டங்களை கடந்து தென்னாபிரிக்க வீரர் ஹஷிம் அம்லா சாதனை படைத்துள்ளார். இந்தியாவிற்கு எதிராக நடைபெறும் கடைசி ஒரு போட்டியில் 6 ஆயிரம்...

இந்திய அணியை பந்தாடிய தென்னாபிரிக்கா 6 ஓட்டங்களால் சாதனையை தவறவிட்டது!!

இந்தியாவுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி அதிரடியாக விளையாடி 50 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கட்டுகளை மட்டும் இழந்து 438 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி இந்திய...

200 ஓட்டங்களுக்கு சுருண்டது இலங்கை- மேற்கிந்திய தீவுகள் தடுமாற்றம்!!

மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு எதி­ரான இரண்­டா­வது டெஸ்ட் போட்­டியில் இலங்கை அணி 200 ஓட்­டங்­க­ளுக்கு சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்து ஏமாற்­ற­ம­ளித்­த நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 விக்கெட் இழப்புக்கு 37 ஓட்டங்களைப்பெற்று தடுமாறி...

4வது போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமப்படுத்திய இந்திய அணி!!

இந்தியா தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையில் நேற்று நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 2-2 சமநிலை...

ரியோ ஒலிம்பிக் : 8 மணி நேரத்தில் 240,000 டிக்கெட்டுகள் விற்பனை!!

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டிக்கெட் விற்பனை தொடங்கிய 8 மணி நேரத்திற்குள் 240,000டிக்கெட்டுகள் விற்று...

பிறந்த நாளில் ஓய்வை அறிவித்தார் சேவாக்!!

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த வீரர்களில் ஒருவரான வீரேந்திர சேவாக் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். துபாயில் இருந்து இன்று இந்தியா திரும்பியதும் அவர் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். 1999ம் ஆண்டு...

டயலொக் கிரிக்கெட் விருதுகள் : குஷல் பெரேராவிற்கு வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரருக்கான விருது!!(படங்கள்)

இந்த வருடத்தின் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர் என்ற விருதை குஷல் ஜனித் பெரேரா பெற்றுக் கொண்டுள்ளார். கொழும்பில் இடம்பெறும் டயலொக் கிரிக்கெட் விருதுகள் வழங்கும் நிகழ்விலேயே அவருக்கு இந்த கௌரவம் கிட்டியுள்ளது. ​மேலும் குமார்...

இந்திய அணியை வீழ்த்தி தென்னாபிரிக்க அணி வெற்றி!!

ராஜ்கோட்டில் இன்று நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய மில்லர் - டி கொக்...

சென்னை, ராஜஸ்தானுக்குப் பதிலாக இரு புதிய அணிகள்!!

இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் இன்று பி.சி.சி.ஐ.யின் புதிய தலைவர் ஷசாங்க் மனோகர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டம் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நிலைமை என்ன என்பதை தீர்மானிக்கும்...

ஆண்கள் கிரிக்கெட் அணியில் இங்கிலாந்து வீராங்கனை!!

வரலாற்றில் முதன்முறையாக அவுஸ்திரேலியாவில் நடக்கும் ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வீராங்கனை ஒருவர் கலந்துக்கொண்டு விளையாட உள்ளார். அவுஸ்திரேலியாவின் வடக்கு மாவட்டங்கள் கிளப்- போர்ட் அடிலெய்டு அணிகள் மோதும் இரு நாள் போட்டி இன்று...

மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி!!

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 06 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி...

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் ஸகீர்கான்!!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸகீர்கான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை தனது டிவிட்டர் பக்கத்தின் வாயிலாக அவர் இன்று மதியம் 1 மணியளவில் வெளியிட்டார். தோள்பட்டையில்...

சுழலில் மிரட்டும் ஹேராத்: மேற்கிந்திய தீவுகள் அணி தடுமாற்றம்!!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியின் சுழற்பந்து வீரர் ஹேராத் அபாரமாக பந்துவீசி வருகிறார். இலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில்...