அதிரடியாக ஆடி சதமடித்த திமுத் கருணாரத்ன!!

இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு இருபது போட்டிகளில் விளையாடுகின்றது. இதில் முதலாவது டெஸ்ட் இன்று காலை காலி...

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி!!

இந்­திய – தென்­னா­பி­ரிக்க அணி­க­ளுக்­கி­டையில் நடை­பெற்ற இரண்­டா­வது ஒருநாள் போட்­டியில் 22 ஓட்­டங்­களால் வெற்­றி­பெற்­றது இந்­தியா. இப்­போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற இந்­தியா முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்மானித்தது. அதன்­படி ரோஹித் ஷர்­மாவும் தவானும் தொடக்க...

இலங்கை மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான முதல் டெஸ்ட்- இலங்கை துடுப்பாட்டம்!!

இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கெதிரான சோபஸ் - திஸேரா கிண்ணத்திற்கான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமானது.. இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது . இலங்கைக்கு...

17 வயதின்கீழ் உலகக் கிண்ண கால்பந்தாட்டம். மத்தியஸ்தராக இலங்கையின் டிலான் பெரேரா!!

சிலியில் நடை­பெ­ற­வுள்ள 17 வயதின் கீழ் உலகக் கிண்ண கால்­பந்­தாட்டப் போட்­டி­களில் மத்­தி­யஸ்­த­ராக செயற்­படும் அரிய வாய்ப்பு இலங்­கையின் டிலான் பெரே­ரா­வுக்கு கிடைத்­துள்­ளது. ஆசிய பிராந்­தி­யத்­தி­லி­ருந்து தெரி­வான நால்­வரில் இலங்­கையின் களுத்­து­றையைச் சேர்ந்த டிலான்...

பழியை சுமந்துதான் ஆக வேண்டும் : தோனி!!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி ஓட்டங்களால் தோல்வி அடைந்தது. முதலில் விளையாடிய தென்னாபிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 303 ஓட்டங்களைக் குவித்தது. தலைவர் டிவில்லியர்ஸ்...

ஒருநாள் போட்டியிலும் தென்னாபிரிக்காவிடம் தோற்றது இந்தியா!!

தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு எதி­ரான இரு­ப­துக்கு 20 போட்டித் தொடரை இழந்­தி­ருந்­தி­ருந்த இந்­தியாஅணி, ஒருநாள் போட்­டி­யிலும் தென்னா­பி­ரிக்­கா­விடம் வீழ்ந்­தது. இந்­தி­யாவில் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டுள்ள தென்­னா­பி­ரிக்க கிரிக்கெட் அணி இரு­ப­துக்கு 20 தொடரில் இந்­திய அணியை 2–-0 என...

இருபதுக்கு-20 உலகக் கிண்ணத்திற்கு பின் ஓய்வு : ரங்கன ஹேரத்!!

10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த செயல்பாடு தற்போது இல்லை. இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தொடருக்குப்பின், ஓய்வு குறித்து முடிவெடுப்பேன் என இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் தெரிவித்துள்ளார். 37 வயதாகும் ஹேரத்,...

தோனியின் தலைவர் பதவிக்கு ஆப்பு வைப்பாரா கோலி??

இந்திய கிரிக்கெட்டின் 3 நிலை போட்டிகளிலும் இரண்டு அணித்தலைவர்கள் உள்ளனர். 20 ஓவர் போட்டி மற்றும் ஒருநாள் போட்டிக்கு டோனியும், டெஸ்ட் போட்டிக்கு வீராட் கோலியும் அணித்தலைவர்களாக உள்ளனர். இந்த நிலையில் ஒருநாள் போட்டியில்...

22 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் நிலையில் லயனல் மெஸ்ஸி!!

வரி ஏய்ப்பு விவகாரத்தில் பார்சிலோனா நட்சத்திர வீரர் லயனல் மெஸ்சிக்கு 22 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மெஸ்சி 2000 ஆம் ஆண்டு முதல் ஸ்பெயினில்தான் வசித்து வருகிறார். மெஸ்சியின்...

நான் அந்த அளவில் சொல்லவில்லை : இலங்கை அணியின் இடைகால பயிற்சியாளர்!!

ஆசி­யா­வி­லேயே மோசமாக களத்­த­டுப்பில் ஈடு­படும் அணி இலங்­கைதான் என்று நான் சொன்­னது தவ­றாகப் புரிந்­து­கொள்­ளப்­பட்­டி­ருக்­கி­றது. டெஸ்ட் அந்­தஸ்­து­பெற்ற ஆசிய அணி­களை விட இலங்கை அணி பின்­தங்­கி­யுள்­ளது என்ற அர்த்­தத்­தில்தான் நான் கருத்து தெரி­வித்தேன்...

சிரேஷ்ட கிரிக்கட் பயிற்றுவிப்பாளர் லயனல் மெண்டிஸ் காலமானார்!!

இலங்கையின் சிரேஷ்ட கிரிக்கட் பயிற்றுவிப்பாளர் லயனல் மெண்டிஸ் காலமானார். நேற்றிரவு கொழும்பு தனயார் வைத்தியசாலை ஒன்றில் அவர் உயிரிழந்ததாக அவரின் குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 5 தகாப்த காலமாக இலங்கை கிரிக்கட் துறைக்கு பாரிய...

முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து மருத்துவமனையில் அனுமதி!!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து நரம்பு பிரச்சனை காரணமாக டெல்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நரம்பில் இரத்தம் உறைந்திருந்ததை மருத்துவர்கள் கண்டுபிடித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். நவ்ஜோத் சிங் சித்துவின்...

முரளிக் கிண்ணம் ஆரம்பம்!!

முரளிக் கிண்ணம் 2015 கிரிக் கெட் சுற்றுப் போட்டி நேற்று கிளி­நொச்சி மத்­திய கல்­லூரி மைதா­னத்தில் ஆரம்­ப­மா­கி­யது.நேற்று காலை ஆரம்­ப­மான இந்தத் தொட­ருக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்­சத்­திர வீரர் குமார்...

19 வயதிற்குட்பட்ட ஆசிய  காலந்தாட்ட தகுதிகாண் போட்டியில் இலங்கைக்கு ஆறுதல் வெற்றி!!

பங்­க­ளா­தேஷின் டாக்­காவில் அமைந்­துள்ள பங்­கா­பந்து விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­று­வந்த 19 வயதுக்­குட்­பட்ட ஆசிய கால்­பந்தாட்ட கூட்­டு­சம்­மே­ளனக் கிண்ண தகு­திகாண் கால்­பந்­தாட்டப் போட்­டி­ களின் கடைசி நாளான நேற்று இலங்­கைக்கு ஆறுதல் வெற்றி கிடைத்­தது. குழு ஏயில்...

ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது ஜாலியான விஷயமாம் – தோனி!!

தென் ஆபிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி தோல்வியைத் தழுவியது. இதனையடுத்து போட்டியின் 11-வது ஓவரின்போது மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்களில் சிலர் வீரர்களை நோக்கி குடிநீர்...

2 மாதத்தில் இந்­திய கிரிக்கெட் சபையை சுத்தம் செய்வேன் : ஷசாங் மனோகர்!!

இரண்டு மாதத்தில் இந்­திய கிரிக் கெட் சபையை சுத்தம் செய்வேன் என்று புதிய தலை­வ­ராக தெரிவுசெய்யப்பட்ட ஷசாங் மனோகர் தெரி­வித்­துள்ளார்.இந்­திய கிரிக்கெட் கட்­டுப்­பாட்டு சபையின் தலை­வ­ராக இருந்த டால்­மியா கடந்த 20ஆம் திகதி...