ஹர்பஜன்சிங்குக்கு இரண்டாந் திருமணம்!!

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் ஹர்பஜன்சிங். 35 வயதான இவர் தனது 2–வது இன்னிங்சை விரைவில் தொடங்க இருக்கிறார்.ஹர்பஜன்சிங் நடிகை கீதா பஸ்ராவை நீண்டகாலமாக காதலித்து வந்தார். இந்த காதல் ஜோடி...

இந்திய அணி படுதோல்வி : தொடரைக் கைப்பற்றிய தென்னாபிரிக்க அணி!!

இந்தியாவுக்கு எதிரான 2 ஆவது இருபதுக்கு - 20 போட்டியில் 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்தியா மற்றும் தென்னாபிரிக்க...

வவுனியாவில் இடம்பெற்ற 20/20 கிரிகெட் போட்டிகளில் பிரண்ட்ஸ் விளையாட்டுக் கழகம் சம்பியன்!(படங்கள்)

வவுனியா மாவட்டம் தழுவிய ரீதியில் பிரண்ட்ஸ் விளையாட்டு கழகம்  நடாத்திய 20-20 மென்பந்து  கிரிகெட் போட்டிகளின் இறுதிபோட்டி நேற்று முன்தினம் (04.10.2015) ஞாயிற்றுக்கிழமை  வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது . மேற்படி போட்டியில் பிரண்ட்ஸ்...

தென்னாபிரிக்காவிடம் வீழ்ந்தது இந்தியா!!

இந்­தியாவுக்கு எதிரான முத­லா­வது இரு­ப­துக்கு 20 கிரிக்கெட் போட்­டியில், டிவி­லியர்ஸ் மற்றும் டுமி­னியின் அதி­ரடி ஆட்­டத்தால் 7 விக்­கெட்­டுக்கள் வித்­தி­யா­சத்தில் வெற்­றி­பெற்­றது தென்­னா­பி­ரிக்கா. இந்­தியாவின் இமாச்­சல பிர­தேச தர்­ம­சா­லாவில் இந்­தியா –- தென்­னா­பி­ரிக்க அணிகள்...

இலங்கைக்கு எதிரான போட்டி: மேற்கிந்திய தீவுகள் அணியில் அதிரடி மாற்றம்!!

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாடவுள்ளது.இதில் டெஸ்ட் தொடர் எதிர்வரும் 14–ம் திகதி...

ஐ.சி.சி. தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் இலங்கை அணி!!

சர்­வ­தேச ஒருநாள் போட்­டி­க­ளுக்­கான தர­வ­ரிசைப் பட்­டியலில் இலங்கை அணி 5ஆவது இடத்தைப் பிடித்­துள்­ளது.நேற்று முன்­தினம் ஐ.சி.சி. ஒருநாள் சர்­வதேச போட்­டி­க­ளுக்­கான தர­வ­ரிசைப் பட்­டி­யலை வெளியிட்­டது. இதில் 103 புள்­ளி­க­ளுடன் இலங்கை அணி ஐந்­தா­வது...

இலங்கைக்கு எதிரான போட்டி : மே. தீவுகள் அணியில் அதிரடி மாற்றம்!!

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு 20 ஓவர் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் டெஸ்ட் தொடர் எதிர்வரும் 14ம் திகதி...

ஒலிம்பிக்கில் கராத்தே, உட்பட 5 வகையான விளையாட்டுக்களை இணைக்க சிபாரிசு!!

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கராத்தே உட்பட 5 புதிய விளையாட்டுகளை இணைக்க போட்டி அமைப்பு குழு சிபாரிசு செய்துள்ளது. 2016-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோடிஜெனீரோவில் ஆகஸ்ட்...

பாகிஸ்தான் சுப்பர்  லீக்கில் இணைகிறார் சமிந்தவாஸ்!!

பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் போட்­டியில் சமிந்த வாஸ், ஜோர்டன் கிரினிஜ் உள்­ளிட்ட பலர் பயிற்­சி­யா­ளர்களாக இணைய உள்­ளனர். பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்­டி­களை அடுத்த ஆண்டு பெப்­ர­வரி மாதம் நடத்த திட்­ட­மிட்­டுள்­ளது.இதில் இலங்­கையின்...

சிம்பாப்வேயுடனான முதலாவது இருபதுக்கு20 போட்டி பாகிஸ்தான் அணி வெற்றி!!

சிம்பாப்வே அணிக்கெதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டியில் பாகிஸ்தான் அணி 13 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சிம்­பாப்­வே­யுக்கு சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்டு விளை­யா­டி­வ­ரு­கிறது. இரு அணி­க­ளுக்கு இடை­யி ­லான முதல் இரு­ப­துக்கு...

தரிந்துவின் தூஸ்ரா முறை பந்து வீச்சு முறையற்றது- ஐ.சி.சி!!

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் தரிந்து கௌஷல்லின் தூஷ்ரா முறையான பந்து வீச்சுப்பாணி முறையற்றது என சர்வதேச கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. எனினும் அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓப்- பிரேக் முறையில் பந்து...

சுசந்திகாவின் புதிய அத்தியாயம்!!

ஒலிம்­பிக்கில் பதக்கம் வென்று இலங்­கைக்கு பெருமை தேடிக்­கொ­டுத்த முன்னாள் தட­கள வீராங்­க­னை­யான சுசந்­திகா ஜய­சிங்க புதிய அத்­தி­யாயம் ஒன்றை ஆரம்­பித்­துள்ளார். இலங்­கையின் முன்னாள் தட­கள வீராங்­க­னை­யான சுசந்திகா ஜய­சிங்க கடந்த 2000 ஆம் ஆண்டு...

மீண்டும் பட்டம் வென்ற சானியாஜோடி!!

சீனாவில் இடம்பெற்ற குவாங்சோ ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா ஜோடி வெற்றி பெற்று சம்­பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இதன் பெண்கள் இரட்­டையர் பிரிவில் முதல்­தர ஜோடி­யான இந்­தி­யாவின் சானியா– சுவிட்­ஸர்­லாந்தின் ஹிங்கிஸ் ஜோடி இறுதிப்...

பான் பசிபிக் டென்னிஸ் கால் இறுதியில் சிபுல்கோவா!!

பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரில் டொமி­னிகா சிபுல்­கோவா கால் இறு­திக்கு முன்­னே­றினார். ஜப்­பானின் டோக்­கி­யோவில் முன்­னணி வீராங்­க­னைகள் மோதும் பான் பசிபிக் ஓபன் டென் னிஸ் தொடர் நடக்­கி­றது. இதில் நடந்த ஒற்­றை...

அடிதடியில் முடிந்த கிரிக்கெட் போட்டி !!

  தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று எப்போதாவது உலகக் கிண்ணத்தில் கண்ணுக்கு புலப்படும் அணி பெர்முடா. இந்த நாட்டில் உள்ளூர் போட்டிகள் நடைபெற்றன. ஒரு போட்டியில் கிளெவேலண்ட் கவுன்ட்டி கிரிக்கெட் கிளப் அணியியும் வில்லோ...

கோமாவில் இருந்து மீண்டவரை அதிர்ச்சியில் உரைய வைத்த பெடரர்!!

டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரரின் தீவிர இரசிகர் ஒருவர், 11 ஆண்டுகள் கோமாவிலிருந்து விழித்தபோது, பெடரர் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றதை கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்து போனார். ஸ்பெயின் செவில்லி நகரத்தை சேர்ந்தவர் ஜீசஸ்...