டயலொக் கிரிக்கெட் விருது ஒக்டோபர் 19: உங்களின் விருப்பமான வீரர் யார்? உடனே வாக்களியுங்கள்!!

இலங்கை வீரர்களுக்கான வருடாந்த விருதுகள் இம்முறை ‘டயலொக் இலங்கை கிரிக்கெட் விருதுகள் 2015’ என அழைக்கப்படவுள்ளதோடு, இம்முறை பிராமாண்டமான முறையில் நடாத்தப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த மாபெரும் விருது விழா எதிர்வரும் ஒக்டோபர்...

அடிதடியில் முடிந்த கிரிக்கெட் போட்டி : அதிர்ச்சி வீடியோ!!

தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று எப்போதாவது உலகக் கிண்ணத்தில் கண்ணுக்கு புலப்படும் அணி பெர்முடா. இந்த நாட்டில் உள்ளூர் போட்டிகள் நடைபெற்றன. ஒரு போட்டியில் கிளெவேலண்ட் கவுன்ட்டி கிரிக்கெட் கிளப் அணியியும் வில்லோ...

அணியில் இருந்து இஷாந்த் ஷர்மா அதிரடி நீக்கம்!!

ரஞ்சி கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான டெல்லி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா டெல்லி அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தினேஷ்...

தான் கல்விகற்ற பாடசாலைக்கு கோடிகளை அள்ளிக்கொடுத்த உசைன் போல்ட்!!

உலகின் 'மின்னல் வேக மனி­த­ரான' ஜமைக்­காவின் உசைன் போல்ட், தான் படித்த பாட­சா­லைக்கு இலங்கை மதிப்பில் 17 கோடி ரூபா மதிப்பிலான விளை­யாட்டு உப­க­ர­ணங்­களை வழங்­கி­யுள்ளார். உசைன் போல்ட் ஜமைக்­காவில் உள்ள ட்ரெலானி என்ற...

தெற்காசிய கால்பந்து சம்பியன்ஷிப் முதல்போட்டியில் இலங்கை – நேபாளம் மோதல்!!

தெற்­கா­சிய கால்­பந்து சம்­மே­ளன சம்­பி­யன்ஷிப் கிண்­ணத்­திற்­கான (எஸ்.ஏ.எப்.எப்.) கால்­பந்து தொடர் இரண்டு ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை நடத்­தப்­ப­டு­கி­றது. அந்த வகையில் இந்த ஆண்­டுக்­கான எஸ்.ஏ.எப்.எப். தொடர் கேர­ளாவின் திரு­வ­னந்­த­பு­ரத்தில் எதிர்­வரும் டிசம்பர் மாதம் 23ஆம் திகதி ஆரம்­பித்து...

3 இலட்சம் பவுண்ஸை திரட்டியது ஜாம்பவான்களின் போட்டி!!

போரில் காயமடைந்த இங்கிலாந்து இராணுவ வீரர்களுக்கு நிதி திரட்டுவதற்காக இடம்பெற்ற இருபதுக்கு-20 கிரிக்கெட் காட்சிப் போட்டியில் சுமார் 3 இலட்சம் பவுண்ஸ் நிதி திரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இருபதுக்கு...

போட்டியின் போது வீரர் மரணம் – குத்துச் சண்டைக்கு தடைவிதிக்க கோரிக்கை!!

போட்டியின் போது காயமடைந்த அவுஸ்திரேலிய குத்துச் சண்டை வீரர் டேவி பிரவுன் ஜூனியர் (28) மருத்துமனையில் நேற்று உயிரிழந்தார். அவுஸ்திரேலியாவின் சிட்னியில் கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச குத்துச் சண்டை சம்மேளனத்தின் ஐபிஎஃப் சூப்பர் ஃபெதர்...

அமெரிக்க ஓபன் டெனிஸ் காலிறுதிக்கு சானியா மிர்சா- ஹிங்கிஸ் ஜோடி!

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் இரட்டையர் பிரிவில் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் சானியா மிர்சா- ஹிங்கிஸ் ஜோடி...

இலங்கை அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக ஜெரோம் ஜயரத்ன நியமனம்!

இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக ஜெரோம் ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கிந்தியத் தீவுகள்  அணி இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ள நிலையிலேயே இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது. இலங்கை அணி தனது சொந்த மண்ணில்...

பாகிஸ்தான் சுப்பர் லீக்கில் விளையாட இலங்கை அணியின் மெத்தியூஸ் – மலிங்க ஆகியோர் ஒப்பந்தம்!

பாகிஸ்தான் சுப்பர் லீக் கிரிக்கெட் போட்­டியில் விளை­யா­டு­வதற்கு இலங்கை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தலை­வ­ரான அஞ்­சலோ மெத்­தியூஸ் மற்றும் இரு­ப­துக்கு 20 ஓவர் போட்டி அணித் தலைவர் லசித் மலிங்­கவும் ஒப்­பந்­த­மா­கி­யுள்­ளதாக...

பாகிஸ்தான் இந்திய கிரிக்கெட்?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் டிசம்பர் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த கிரிக்கட் தொடர் குறித்து, பாகிஸ்தானிய கிரிக்கட் சபை விளக்கம் கோரியுள்ளது. இது தொடர்பில் பாகிஸ்தானிய கிரிக்கட் சபை, இந்திய கிரிக்கட்...

பதவியை இராஜினாமா செய்தார் மாவன்!!

இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்றுவிப்பாளர் பதவியை மாவன் அத்தபத்து இராஜினாமா செய்துள்ளார். அவருடை இராஜினாமா கடிதத்தை இலங்கை கிரிக்கெட் சபை ஏற்றுகொண்டுள்ளது.

தென்னாபிரிக்காவில் கொமன்வெல்த் போட்டிகள்!!

இங்­கி­லாந்தின் காலனி ஆதிக்­கத்­திற்கு உட்­பட்­டி­ருந்த நாடுக­ளுக்­கி­டையே 4 வரு­டங்களிற்கு ஒரு முறை கொமன் வெல்த் போட்டி நடத்­தப்­படும். இந்த போட்­டியை இங்­கி­லாந்து மன்னர் குடும்­பத்தைச் சேர்ந்த ஒருவர் தொடங்கி வைப்பார். அடுத்த கொமன்வெல்த் போட்டி...

இஷாந்த் ஷர்மா, சந்திமால் ஆகியோருக்கு தடை : தம்மிக்க பிரசாத், திரிமன்னவிற்கு அபராதம்!!

இலங்கை - இந்திய டெஸ்ட் போட்டியில் மோதலில் ஈடுபட்ட இலங்கை அணியின் சந்திமாலுக்கு ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கும் இந்திய வீரர் இஷாந்த் ஷர்மாவுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கும் ஐ.சி.சி தடைவிதித்துள்ளது. இலங்கைக்கு...

இலங்கை அணி வீரர் தரிந்து கௌஷல் விதிமுறை மீறி பந்து வீசுவதாக முறைப்பாடு!!

இலங்கை அணியின் இளம் சுழல்பந்து வீச்சாளர் தரிந்து கௌஷல் விதிமுறை மீறி வகையில் பந்து வீசுவதாக முறையிடப்பட்டுள்ளது. இந்திய அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தரிந்து கௌஷல் விதிமுறை மீறி பந்துவீசியதாக சர்வதேச கிரிக்கெட்...

போராடி வீழ்ந்தது இலங்கை அணி : 22 ஆண்டுகளுக்குப் பின் இலங்கை மண்ணில் தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி!!

22 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கை மண்ணில் இந்திய அணி சாதனை வெற்றியை ஒன்றை பதிவு செய்தது. அந்தவகையில் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. கொழும்பு, எஸ்.எஸ்.சி....