கிரிக்கெட் ரசிகர்களை முகம்சுழிக்க வைக்கும் இந்திய வீரர் இஷாந்த் ஷர்மாவின் நடவடிக்கைகள்!!(படங்கள்)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டில் கொழும்பில் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கும்போது, உமேஷ் யாதவ்...
உலக கிரிக்கெட் அரங்கில் மறக்கமுடியாத நாயகன் சங்கக்கார பற்றிய ஒரு ரசிகனின் பார்வை!!
மிகவும் இரசித்த ஒரு வீரனின் ஓய்வு எவ்வாறான தாக்கத்தை செலுத்தும் என்பதனை ஒரு உண்மையான இரசிகனின் கண்களில் வரும் கண்ணீர்த் துளியைக் கொண்டு மதிப்பிடலாம். அப்படித் தான் எனக்கும் அந்த பிரியாவிடைப் பேச்சின்...
அமெரிக்க பகிரங்க டென்னிஸ் ஆரம்பம்!!
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விளங்கும் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் 135 ஆவது அத்தியாயம் அமெ ரிக்காவின் நியூயோர்க் நகரில் நாளை முதல் செப்டெம்பர் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதில்,...
தன்னை நோக்கி துப்பாக்கியால் சுட்டவரை மன்னித்த அக்ரம்!!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் வசிம் அக்ரம் தன்னை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ஓய்வுபெற்ற இராணுவ மேஜரை மன்னித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
கராச்சி நகரில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் நடைபெற்ற அதிவேக பந்துவீச்சு...
130 ஆவது டெஸ்ட் வீரரானார் குஷல்!!
இலங்கை டெஸ்ட் அணியின் 130 ஆவது வீரராக குஷல் ஜனித் பெரேரா இணைத்துக் கொள்ளப்பட்டார்.
குஷல் ஜனித் பெரேராவுக்கு இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் வீரரும் இலங்கை கிரிக்கெட் சபையின் தற்போதைய தலைவருமான சிதத்...
ஓய்வு எப்போது. மனம் திறக்கும் உசைன் போல்ட்!!
உலகின் அதிக வேக ஓட்டப் பந்தய வீரர் என்பதை மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளார் உசைன் போல்ட். கடந்த 2013-ம் ஆண்டு ரஷியாவில் உள்ள மாஸ்கோ நகரில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் 100...
200 மீற்றர் ஓட்டப்போட்டியிலும் தங்கம் வென்றார் போல்ட்!!
200 மீற்றர் ஓட்டப்போட்டியில் ஜமைக்காவின் அதிவேக மனிதன் என்று அழைக்கப்படும் உசைன் போல்ட் தங்கப்பதக்கம் வென்றார். உலகச் சம்பியன்ஷிப் தடகளம் போட்டி சீனாவில் உள்ள பீஜிங் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று மாலை...
டிவிலியர்ஸ் 8 ஆயிரம் ஓட்டங்கள். கங்குலியின் சாதனை தகர்ப்பு!!
தென்னாபிரிக்க – நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நடந்த ஒரு நாள் தொடரை தென்னாபிரிக்கா 2–1 என்ற அடிப்படையில் வெற்றிபெற்றது.
இத் தொடரின் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டர்பனில் நேற்று நடைபெற்றது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க...
டுவிட்டரில் சங்கா – கிளார்க் பேசியது என்ன!!
தங்களது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை முடித்துக் கொண்ட கிரிக்கெட் வீரர்களான சங்ககராவும், மைக்கேல் கிளார்க்கும் டுவிட்டரில் பரஸ்பரம் வாழ்த்துக்களை பறிமாறிக்கொண்டனர்.
மைக்கேல் கிளார்க் தனது டுவிட்டர் பக்கத்தில் “ஒரு அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு...
கோலிக்கு சமிந்த வாஸ் ஆதரவு!!
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவர் வீராட் கோலியின், ஐந்து பந்து வீச்சாளர் கோட்பாட்டுக்கு இலங்கையின் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது பற்றி வாஸ் கூறும்போது,
“இந்தியா...
சங்கக்காரவின் ஓய்வு கவலையளிகின்றது : தொடரை வெற்றிபெற்று சங்கவிற்கு பரிசளிப்போம் : மத்தியூஸ்!!
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற குமார் சங்கக்காரவை வெற்றியுடன் வழியனுப்ப முடியாமல் போனது கவலையாகத்தான் இருக்கிறது. ஆனால் அவருக்காக தொடரைக் கைப்பற்றி அந்த வெற்றியால் சங்காவை கௌரவிப்போம் என்று இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ...
கொழும்பில் முச்சக்கரவண்டி செலுத்திய இந்திய கிரிக்கெட் வீரரகள்!!
இலங்கையில் நடந்த 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் கொழும்பு நகரில் முச்சக்கரவண்டியினை செலுத்தி வெற்றியினை கொண்டாடியுள்ளனர்.
முதல் டெஸ்ட்...
சங்காவுக்கு உயர்ஸ்தானிகர் பதவி : ஏற்றுக் கொள்வாரா?
பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகர் பதவியை பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குமார் சங்கக்காரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று குமார் சங்கக்கார பங்கேற்ற இறுதி சர்வதேச டெஸ்ட் போட்டி கொழும்பு பி.சரவணமுத்து மைதானத்தில் இந்திய அணி...
அனைத்து இலங்கையர்களின் ஆதரவிற்கும் நன்றி : கண்ணீருடன் விடைபெற்ற சங்கக்கார!!
அனைத்து இலங்கையர்களின் ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் எனது மனமார்ந்த நன்றி. இறுதிப்போட்டியில் உங்கள் முன் விளையாடக் கிடைத்தமையை பெரும் கௌரவமாக எண்ணுகிறேன் என இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார தெரிவித்ததுடன்...
திரிமானவிற்கு அபராதம்!!
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு பி.சரவணமுத்து மைதானத்தில் கடந்த 20ம் திகதி ஆரம்பமானது.
இந்த டெஸ்டில் நேற்றைய ஆட்டத்தின் போது இலங்கை வீரர் லகிரு திரிமானே, இஷாந்த்...
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி!!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 278 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகின்றது.
இதில் முன்னதாக இடம்பெற்ற முதல் டெஸ்டில் இலங்கை...
















