சங்கக்காரவிற்கு இரண்டு மில்லியன் செலவில் பிரியாவிடைப் பரிசு!!
தற்போது நடைபெற்றுவரும் இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாம் டெஸ்ட் போட்டியுடன் குமார் சங்கக்கார கிரிக்கட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளார்.
இந்நிலையில் இலங்கையின் நட்சத்திரக் கிரிக்கட் வீரர் சங்கக்காரவின் கடந்த கால சேவைகளை கௌரவிக்கும் வகையில் அவருக்கு...
சங்கக்காரவின் ஓய்வு இலங்கை அணிக்கு பேரிழப்பு!!
உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் சங்கக்கார டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர்களில் 5ஆவது இடத்திலும், அதிக சதம் அடித்தவர்களில் 4ஆவது இடத்திலும், அதிக இரட்டை சதம் எடுத்தவர்களில் 2ஆவது...
துருக்கிய வீரரிடமிருந்து ஒலிம்பிக் தங்கப் பதக்கம் பறிப்பு!!
லண்டனில் கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்த துருக்கிய வீராங்கணையிடமிருந்து பதக்கம் பறிக்கப்பட்டுள்ளது.
அந்தப் போட்டியில் மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் பதக்கம் வென்ற அஸ்லு செக்கிர் அல்ப்டெகின்...
கிளார்க்கை வழியனுப்பும் ஆஷஸ் போட்டி இன்று ஆரம்பம்
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 5 போட்டி தொடரில் கார்டிப்பில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 169 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. லோர்ட்ஸ்...
இலங்கைக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் : இந்திய அணி வலுவான நிலையில்!!
இலங்கைக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்களைப்பெற்றுள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள்...
ஒரே நாளில் ஓயப் போகும் கிரிக்கெட் நட்சத்திரங்கள்!!
இலங்கை அணியின் சங்கக்கார, அவுஸ்திரேலிய அணியின் தலைவர் கிளார்க் மற்றும் அந்த அணியின் தொடக்க வீரர் கிறிஸ் ரோஜர்ஸ் ஆகிய நட்சத்திர கிரிக்கெட் வீரர்களுக்கு நாளை ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் போட்டி அவர்களின் இறுதிப்...
நாளை பாரிய மாற்றங்களுடன் களமிறங்குமா இந்திய அணி?
வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் காலியில் நடந்து முடிந்துள்ள முதல் டெஸ்டில்...
இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் வரிசையில் மூன்றாவது இடத்தில் ரங்கன ஹேரத்!!
இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் ரங்கன ஹேரத் டெஸ்டில் போட்டியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இடதுகை சுழற்பந்து வீச்சாளர்களின் வரிசையில் 3ஆவது இடத்தை பிடித்தார்.
இலங்கை -இந்திய அணிகளுக்கிடையில்...
வலைப்பந்தாட்ட உலக சம்பியன் ஆஸி. : இலங்கைக்கு கடைசி இடம்
சிட்னி ஒலிம்பிப் பார்க்கில் நடைபெற்ற 14ஆவது உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டிகளில் அவுஸ்திரேலியா சம்பியனானது.
பத்து நாட்களாக நடைபெற்ற 16 நாடுகள் பங்குபற்றிய உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் முன்னாள் சம்பி...
இது துடுப்பாட்ட வீரர்களுக்கு ஒரு பாடம்! கோலி ஆவேசம்!!
இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி குறைந்த ஓட்டங்களையே துரத்த முடியாமல் 63 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. வெற்றிப் பாதையில் இருந்த இந்திய அணி, துடுப்பாட்ட வீரர்களின் சொதப்பலால் மண்ணைக்...
அவுஸ்திரேலியா – நியூஸிலாந்து இறுதிப் போட்டி இன்று!!
உலகக் கிண்ண வலைபந்தாட்ட இறுதி ஆட்ட வரலாற்றில் அவுஸ்திரேலியாவும் நியூ ஸிலாந்தும் ஆறாவது தடவையாக ஒன்றை ஒன்று எதிர்த்தாடவுள்ளதுடன் உலக சம்பியன் பட்டத்திற்கு அவுஸ்திரேலியா 11ஆவது தடவையாகவும் நியூஸிலாந்து ஐந்தாவது தடவையாகவும் குறிவைத்து...
இந்திய அணியை வீழ்த்தி முதல் டெஸ்ட் போட்டியை அபாரமாக கைப்பற்றிய இலங்கை அணி!!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 63 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
காலியில் இடம்பெற்ற இப்போட்டியில் முதலில் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப்...
187 ஓட்டங்கள் முன்னிலையில் இருக்கிறது இந்தியா : களத்தில் நிற்கிறார் சங்கக்கார!!
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 375 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் தவான், கோஹ்லியின் சதத்தால்...
உலகக் கிண்ண வலைப்பந்தாட்டம் 2015 தரப்படுத்தலுக்கான லீக் சுற்றிலும் இலங்கை ஏமாற்றம்!!
உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டிகளில் மீண்டும் தனது ஆற்றலை வெளிப்படுத்தத் தவறிய இலங்கை, நேற்று நடைபெற்ற பார்படொஸுடனான குழு 'எச்' தகுதிகாண் சுற்றின் கடைசி லீக் போட்டியில் படுதோல்வி அடைந்தது.
இப் போட்டியில் பார்படொஸ்...
எங்களுக்கு சங்கக்காரதான் பிரட்மன் : அஞ்சலோ மத்யூஸ்!!
பிரட்மன் விளையாடி பார்த்ததில்லை. சங்கக்காரவைத்தான் பார்த்திருக்கிறேன் என்று இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ் சங்காவை அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜம்பவான் பிரட்மனுடன் ஒப்பிட்டு புகழ்ந்து பேசியுள்ளார்.
இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும், முன்னாள் தலைவருமான...
சங்காவின் இறுதிப் போட்டியை மாணவர்கள் இலவசமாக காணலாம்!!
இந்தியாவுடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டியுடன் இலங்கையின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.
நாளை காலியில் நடைபெறவுள்ள இந்த போட்டியை பார்வையிடுவதற்கு தென்மாகாண பாடசாலைகளில் கல்வி...
















