ஊக்கமருந்து பயன்படுத்தி இருந்தால் நடவடிக்கை : சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் எச்சரிக்கை!!
2001-ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரையில் நடைபெற்ற ஒலிம்பிக் மற்றும் உலக தடகள போட்டிகளில் பதக்கம் வென்ற நீண்ட தூர ஓட்டப்பந்தய வீர வீராங்கனைகளின் ரத்த
மாதிரி பரிசோதனை முடிவுகளில் பலரது முடிவுகள்...
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக மஹேல!!
இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவர்த்தன இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக நியமனம் பெற்றுள்ளார்.கடந்த 18 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் மிகச் சிறந்த வீரராக திகழ்ந்த மஹேல...
விலகுகிறார் செரீனா!!
டென்னிஸ் உலகத் தரவரிசையில் முதல் இடத்தில் இருக்கும் செரீனா வில்லியம்ஸ், ஸ்டான்போர்ட் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார். கடந்த முறை சம்பியன் பட்டம் வென்ற செரீனா முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளதாக...
பாகிஸ்தான் மண்ணில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் புத்துணர்ச்சி பெறும்: சனத் ஜெயசூர்ய!!
தீவிரவாத தாக்குதல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து வருகின்றன. இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்ய, மீண்டும் பாகிஸ்தானில் முன்னணி கிரிக்கெட் அணிகள் சென்று...
விக்டோரியன் ஓபன் ஸ்குவாஷ்: இறுதிப்போட்டியில் ஜோஸ்னா
விக்டோரியன் ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
மூன்றாவது இடத்தில் இருக்கும் ஜோஸ்னா, 8-ம் நிலையில் உள்ள...
மீண்டும் சிறப்பாக ஆடி வந்து விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த இயான் பெல்!
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து 169 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆனால், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2-வது போட்டியில்...
T 20 தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான் அணி!!
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இறுதி இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 01 விக்கட்டினால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி...
முரளிக்குப் பிறகு ஸ்டெய்ன்தான்!!
பங்களாதேஷிற்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் தமிம் இக்பால் விக்கெட்டை வீழ்த்திய தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் டெஸ்ட் போட்டிகளில் 400-ஆவது விக்கெட்டைக் கைப்பற்றி சாதனை புரிந்தார்.
முத்தையா முரளிதரன் 72 டெஸ்ட்களில்...
இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய வீரர்கள் மனைவி, காதலியை அழைத்துச் செல்லத் தடை!!
இலங்கை பயணத்தில் விளையாடும் வீரர்கள் மனைவி, காதலிகளை உடன் அழைத்து செல்ல இந்திய கிரிக்கெட் சபை தடை விதித்துள்ளது.
விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட்...
உலகக்கிண்ணம் வென்ற இலங்கை அணிக்காக கொழும்பில் உருவாகும் பிரம்மாண்ட கிரிக்கெட் கோபுரம்!!
உலகக்கிண்ணம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த இலங்கை அணியை கௌரவிக்கும் விதமாக கொழும்பில் பிரம்மாண்ட கிரிக்கெட் கோபுரம் கட்டப்படுகிறது.
கடந்த 1996ம் ஆண்டு அர்ஜூன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி உலகக்கிண்ணம் வென்று அனைவரையும்...
தோல்விக்கு நானே காரணம் : மலிங்க புலம்பல்!!
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு நானே காரணம் என்று இலங்கை அணியின் டி20 அணித்தலைவர் மலிங்க தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் ஒருநாள், டெஸ்ட்...
முதலாவது T20 போட்டியில் இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி!!
பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் இலங்கை அணி 29 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.
இலங்கைக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 176...
165 ஓட்டங்களால் இலங்கையிடம் படுதோல்வியடைந்த பாகிஸ்தான் அணி!!
பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் 165 ஓட்டங்களால் இலங்கை அணி அபார வெற்றியீட்டியுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது.
இதில் முன்னதாக இடம்பெற்ற...
பாகிஸ்தானைப் பந்தாடிய இலங்கை அணி 369 ஓட்டங்கள் குவிப்பு!!
பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் 369 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது.
இதில்...
10,000 ஓட்டங்களைப் பெற்ற 4வது இலங்கை வீரரானார் டில்ஷான்!!
இதுவரை ஒருநாள் போட்டிகளில் 10,000 ஓட்டங்களைக் கடந்த நான்காவது இலங்கை வீரர் என்ற பெருமையை இன்று திலஹரத்ன டில்ஷான் தனதாக்கியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியிலேயே அவர் இந்த சாதனையை எட்டியுள்ளார். இந்தப் போட்டியில்...
5வது ஒருநாள் போட்டி இன்று : மலிங்க விளையாடமாட்டார்!!
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 5ஆவதும் இறுதியுமான சர்வதேச ஒரு நாள் போட்டி ஹம்பாந்தோட்டை சூரியவெவ கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
சொந்த மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள்...
















