திடீர் மாரடைப்பால் கால்பந்தாட்ட வீரர் பலி!!

கால்பந்தாட்ட போட்டியின் போது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக பெல்ஜியம் நாட்டு வீரர் உயிரிழந்துள்ளார். பெல்ஜியம் கால்பந்து அணியைச் சேர்ந்த 23 வயதான டிம் நிகாட் என்பவரே பரிதாபமாக உயிரிழந்தவராவார். ஹெமிக்செம் என்ற இடத்தில் நடந்த உள்ளூர்...

விமான விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டெல்லி அணி வீரர்கள்!!

ஐ.பி.எல் 8 கிரிக்கெட் போட்டி இந்தியா முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் பங்குபெற டெல்லி வீரர்கள் ராய்ப்பூருக்கு பயணம் மேற்கொண்டனர். இதற்காக டெல்லி வீரர்கள் அனைவரும் நேற்று...

சங்கக்கார – மஹேல மோதல்!!

இங்­கி­லாந்தில் நடை­பெற்­று­வரும் பிராந்­தியப் போட்­டியில் சசெக்ஸ் பிராந்­திய அணிக் ­காக இலங்கை அணியின் முன்னாள் நட்­சத்­திர வீர­ரான மஹேல ஜய­வர்­தன விளை­யா­ட­வுள்ளார். அண்­மையில் நடை­பெற்று முடிந்த உலகக் கிண்ணத் தொட­ரோடு சர்­வ­தேச கிரிக்கெட் அரங்கிலிருந்து...

அவுஸ்திரேலிய பிக் பாஷ் லீக் கிரிக்கெட் போட்டியில் Hobart Hurricanes அணியில் விளையாடும் சங்கக்கார!!

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார முதல் தடவையாக அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள பிக் பாஷ் லீக் (Big Bash League) கிரிக்கெட் போட்டியில் ஹார்பட் ஹரிக்கன்ஸ் (Hobart Hurricanes) அணியில்...

எனது நடிப்பு தமிழர்களுக்கு பிடிக்கும் : பிராவோ!!

நான் நடித்­துள்ள உலா தமிழ்ப படத்தை தமிழ் மக்கள் நிச்­சயம் ரசிப்பார்கள் என்று மேற்­கிந்­தியத் தீவுகள் அணியின் முன்­னணி வீரரும், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி வீர­ரு­மான பிராவோ நம்­பிக்கை தெரி­வித்­துள்ளார். பிராவோ மிகச்­சி­றந்த...

மைதானத்தில் மயங்கி விழுந்த கால்பந்து வீரர் பரிதாபமாக மரணம்!!

கால்­பந்து போட்­டி­யின்­போது மார­டைப்பு ஏற்பட்டதால் மைதா­னத்தில் மயங்கி விழுந்த பெல்­ஜியம் நாட்டின் இளம் கால்­பந்து வீரர் கிரிகோரி மெர்டன்ஸ் சிகிச்சை பல­னின்றி உயிரிழந்தார். 21 வய­துக்குட்பட்­டோ­ருக்­கான பெல்ஜியம் தேசிய அணியில் இடம்­பெற்­றி­ருந்த துடிப்­பான வீரர்...

தனது பள்ளித் தோழியை கரம் பிடித்தார் தினேஷ் சந்திமால்!!

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் சந்திமால் இன்று திருமணபந்தத்தில் இணைந்து கொண்டார். தினேஷ் சந்திமால் தனது பள்ளித் தோழியான இஷிகா ஜயசேகரவை கரம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது இவர்களின் திருமண விழா கொழும்பில் உள்ள பிரபல...

சமிந்த வாஸ் பதவி விலகல் : அரசியல் தலையீடே காரணம்!!

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸ் பதவி விலகியுள்ளார். இவர் தனது இராஜினாமா கடிதத்தை சமர்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி தெரிவித்தார். விளையாட்டில் அரசியல் தலையீடு இருப்பதால்...

நேபாள நிலநடுக்கத்தில் சாதனை படைக்கவிருந்த வீராங்கனை பரிதாபமாக பலி!!

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்கவிருந்த இந்திய மலையேற்ற வீராங்கனை ரெனே நிலநடுக்கத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். டெல்லியை சேர்ந்த இந்திய மலையேற்ற வீராங்கனையான ரெனே(49) தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். ஏற்கனவே தான்சானியாவில்...

சங்­கக்­கார, மஹேல இல்லாதது அணிக்கு பேரிழப்பு : மத்­தியூஸ்!!

இலங்கை அணியில் சங்­கக்­கார, மஹேல ஜய­வர்­தன ஆகிய இரு­வரும் விட்­டுச்­சென்ற வெற்றிடத்தை நிரப்புது கடினம் என்று இலங்கை அணித்­த­லைவர் அஞ்­சலோ மத்­தியூஸ் தெரிவித்துள்ளார். இலங்கை அணியின் நட்­சத்­திர ஆட்­டக்­கா­ரர்­க­ளாக விளங்­கிய குமார் சங்­கக்­கார மற்றும்...

இலங்கை 7000 இலட்சங்களை இழக்க நேரிடும் : திலங்க சுமதிபால எச்சரிக்கை!!

தேர்தல் நடத்­தப்­ப­டாமல் இலங்கைக் கிரிக்கெட் இடைக்­கால நிர்­வாக சபை நிறு­வப்பட் டுள்­ள­மை­யினால் சர்­வ­தேச கிரிக்கட் பேரவை அதி­ருப்­தி­ய­டையும். இதனால் ஐ.சி.சியினால் இலங்­கைக்கு வழங்­கப்­ப­ட­வி­ருந்த ரூபா 7000 இலட்சம் நிதி­யு­தவி கிடைக்­காமல் போகும் அபாயம்...

பாகிஸ்தான் அணியை 3-0 எனத் தோற்கடித்து சரித்திர வெற்றியைப் பதிவுசெய்த பங்களாதேஷ் அணி!!

பாகிஸ்தான் - பங்­க­ளாதேஷ் அணி­க­ளுக்­கி­டையில் நேற்று நடை­பெற்ற மூன்­றா­வதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் 8 விக்­கெட்­டுக்­களும் 63 பந்­து­களும் மீத­மி­ருக்க பாகிஸ்­தானை வெற்­றி­கொண்­டது பங்களாதேஷ். பங்­க­ளா­தே­ஷிற்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்டு விளை­யாடி வரும்...

சச்சினின் சாதனையை முறியடிப்பார் மத்தியூஸ் : டி ஸொய்சா!!

சச்சின் டெண்­டுல்­கரின் டெஸ்ட் சாத­னையை எஞ்­சலோ மத்­தியூஸ் முறி­ய­டிப்பார் என்று இலங்கை அணியின் முன்னாள் முகாமையாளர் டி ஸொய்சா கூறி­யுள்ளார். 46 டெஸ்ட் போட்­டி­களில் இது­வரை விளை­யா­டி­யுள்ள மத்­தியூஸ் 3,193 ஓட்­டங்­களை 51.50 என்ற...

மொபைல் நிறுவனம் மீது டோனி வழக்கு!!

இந்திய கிரிக்கெட் அணி தலைவர் டோனி தனியார் நிறுவனம் மீது ஏற்கனவே வழக்கு தொடர்ந்து இருந்தார். தனக்கு வழங்க வேண்டிய ரூ.10 கோடி பணத்தை செலுத்தாமல் வைத்திருப்பதாக மனுவில் தெரிவித்தார். இதை தொடர்ந்து டோனியின்...

பாகிஸ்தான் அணிக்கு எதிராக தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்த பங்களாதேஷ் அணி!!

பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டாவது போட்டியிலும் அபார வெற்றி பெற்று வங்கதேசம் ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது. பாகிஸ்தான்- வங்கதேசம் கிரிக்கெட் அணிகள் இடையிலான 2வது ஒரு நாள் போட்டி டாக்காவில் நேற்று நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில்...

வாயில் செலோடேப் ஒட்டிக் கொண்டு வந்த போலார்ட்!!

லாரல் ஹார்டி, மிஸ்டர் பீன் இவர்களுக்கெல்லாம் இணையான காமெடி ஒன்றை பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் போலார்ட் அரங்கேற்றியுள்ளார். நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 16வது லீக் ஆட்டத்தில் மும்பை...