ஜம்பவான்களின் T20 தொடரில் ஜெயவர்த்தன, சங்கக்காரா : லாரா தகவல்!!
சச்சின், ஷேன் வோன் இணைந்து நடத்தும் புதிய T20 தொடரில் இலங்கை நட்சத்திர வீரர்களான ஜெயவர்த்தன, சங்கக்காரா விளையாட வாய்ப்பிருப்பதாக பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
முன்னாள் நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் ‘மாஸ்டர்ஸ் பிரிமியர் லீக்-...
சச்சினின் சாதனையை முறியடித்த குக்!!
டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்த வயதில் 9ஆயிரம் ஓட்டங்களைப் பெற்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அலெஸ்டயர் குக் முறியடித்தார்.
ஹெடிங்லீயில் நியூஸிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் 30 வயது 159 நாட்களில் அலெஸ்டயர் குக்...
ஐ.சி.சி. நடுவர் ஸ்டீவ் ஓய்வு!!
அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஐ.சி.சி. நடுவர் ஸ்டீவ் டேவிஸ். 63 வயதான இவர் நியூசிலாந்து– இங்கிலாந்து தொடரோடு நடுவர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மிகவும் கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்ததாக அவர்...
80 கோடி ரூபா கேட்டு மிரட்டும் டோனி!!
டோனியின் வாழ்க்கையை பற்றிய படமான 'அன்டோல்ட் ஸ்டோரி' என்ற திரைப்படத்துக்கு அவர் றொயால்டியாக 80 கோடி கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு 'அன்டோல்ட்...
வெடிமருந்து கடத்திய கிரிக்கெட் வீரர் கைது!!
வெடி மருந்து கடத்தியதாக மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அன்ட்ரூ ஃபிளெட்ச்சர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் அன்ட்ரூ பிளெட்ச்சர், தற்போது டொமினிக்கா தீவில் உள்ள வின்ட்வேர்ட்...
திணறும் நியூசிலாந்து அணி : புதிய சாதனை படைத்த அண்டர்சன்!!
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 400 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை ஜேம்ஸ் அண்டர்சன் படைத்துள்ளார்.
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லீட்சில் நேற்று...
பேருந்து நடத்துனராக இருந்து ஹீரோவாக மாறிய வீரர்!!
ஸ்பெயினை சேர்ந்த செவிலா அணியின் நட்சத்திர வீரர் கார்லெஸ் பாக்காவின் வாழ்க்கை கதை வித்தியாசமாக உள்ளது.
நேற்று போலந்து தலைநகர் வார்சாவில் நடந்த யூரோபா லீக் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயினின் செவிலா மற்றும் உக்ரைனின்...
வவுனியா மாணவர்கள் 7 பதக்கங்களைக் கைப்பற்றி சாதனை!!
கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கிலும் தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கிலும் நடைபெற்று வரும் தேசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளின் முதல் இரண்டு தினங்களில் சாதனைகள் பல நிலைநாட்டப்பட்டுள்ளன.
தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஆசிய...
2வது முறையாக சம்பியன் பட்டத்தை வெற்றிபெற்றது மும்பை அணி!!
கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னையை வீழ்த்தி மும்பை அணி சம்பியன் பட்டம் வென்றது.
கடந்த 2013ம் ஆண்டு சென்னையை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்த வருடமும் சென்னையை...
சென்னை வீரருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்த இளம் பெண் : வெளியான பல ரகசியங்கள்!!
ஐபிஎல் தொடரில் நடந்த முறைகேடுகள் பற்றி பிசிசிஐ அமைப்பின் ஊழல் தடுப்பு பிரிவு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது.
அதில் கடந்த 2013ம் ஆண்டு நடந்த முறைகேடுகள் போலவே 2014ம் ஆண்டும் முறைகேடுகள் நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும்,...
விதியை மீறி அனுஷ்காவை சந்தித்த கோஹ்லியால் பரபரப்பு!!
கிரிக்கெட் விதியை மீறி விராட் கோஹ்லி அனுஷ்காவை சந்தித்துள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு சின்னசாமி அரங்கில் நடைபெற்ற 55ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ரோயல் செலஞ்சர்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியின்...
சங்ககாரவிற்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!!
இலங்கையின் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரவிற்கு ஆதரவாக இன்று கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சரே விளையாட்டு கழகத்தில் விளையாடுவதற்காக லண்டன் சென்ற போது, லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து...
தீவிர கிரிக்கெட் பயிற்சி பெறும் டிராவிட்டின் வாரிசுகள்!!
ட்ராவிட்டின் மகன்களான சமித் மற்றும் அன்வய் ஆகியோர் தீவிர கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இருவரும் கடந்த வெள்ளி அன்று மும்பையின் ப்ராபோர்ன் ஸ்டேடியத்தில் டைவ் அடித்து பயிற்சி செய்தது, பல சர்வதேச வீரர்களை...
தர்மசேனவுடன் மோதிக்கொண்ட கோஹ்லி : ஒருநாள் போட்டியிலிருந்து கோஹ்லி ஓய்வு?
ஐ.பி.எல். தொடரின் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணித்தலைவர் விராட் கோஹ்லி, போட்டியின்போது நடுவராக கடமையாற்றிய குமார் தர்மசேனவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலிருந்து விராட் கோஹ்லி ஓய்வு...
அணித் தலைவராக தொடர்ந்தும் அஞ்சலோ மத்தியூஸ் : இருபதுக்கு 20 போட்டிகளுக்கு மலிங்க!!
இலங்கைக் கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டின் அணித் தலைவராக சகல துறை ஆட்டக்காரரான அஞ்சலோ மெத்தியூஸ் தொட ர்ந்து செயற்படுவார் என்று இலங்கைக் கிரிக்கெட்டின் தேர்வுக்குழு அறிவித்துள்ளது.
அதேபோல் இலங்கை இருபதுக்கு...
பொலிஸ்காரரின் கண் பார்வையை பறித்த மில்லரின் சிக்ஸர்!!
ஐ.பி.எல். தொடரில் டேவிட் மில்லர் சிக்ஸர் அடித்த பந்து தாக்கியதில் மைதானத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் கண் பார்வை பறிபோனது.
கடந்த மே 9ஆம் ஆம் திகதி ஈடன் கார்டன் மைதானத்தில்...
















