21ம் நூற்றாண்டின் மிகச்சிறந்த டெஸ்ட் வீரர்கள் பட்டியலில் சங்கக்கார!!
21 ஆம் நூற்றாண்டில் மிகச்சிறந்த டெஸ்ட் வீரர்களின் வரிசை பட்டியலில் இலங்கையின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரா இரண்டாவது இடத்தினைப் பெற்றுள்ளார்.
மக்களால் வழங்கப்பட்ட வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு 21 ஆம் நூற்றாண்டில்...
உலகின் சிறந்த சகல துறை வீரராக ஷாகிப் அல்ஹசன்!!
பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் ஷா கிப் அல் – ஹசன் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறந்த சகல துறை வீரராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐ.சி.சி சகலதுறை வீரர் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. இதில்...
138 ஓட்டங்களுக்கு சுருண்ட பாகிஸ்தான் அணி!!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 138 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள்...
3வது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷை வீழ்த்தியது இந்திய அணி!!
பங்களாதேஷ் அணிக்கெதிரான 3 ஆவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 77 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
டாக்காவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் முதலாவது விக்கெட் 39...
பதவியில் இருந்து விலகத் தயார் : டோனி!!
தோல்விக்கு நான்தான் காரணம் என்றால், தலைவர் பதவியில் இருந்து விலகத் தயார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் டோனி அதிரடியாக கூறியுள்ளார்.
முதல் முறையாக இந்தியாவிற்கு எதிரான தொடரை வென்று...
சச்சினின் தீவிர ரசிகரைத் தாக்கிய வங்கதேச ரசிகர்கள்!!
வங்கதேசம் சென்றுள்ள சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகரான சுதிர் கெளதம் மீது சில வங்கதேச ரசிகர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்நாட்டு அணியுடன் ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது....
மினி உலக கிண்ணத்திற்கு தகுதி பெற்றது பங்காளதேஷ் அணி!!
மினி உலகக் கிண்ணம் என்று அழைக்கப்படும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் நடக்கிறது.
போட்டியை நடத்தும் நாடு மற்றும் செப்டம்பர் மாத நிலவரப்படி தரவரிசையில் சிறந்த நிலையில் உள்ள முதல்...
பங்களாதேஷ் அணியிடம் தொடரைப் பறிகொடுத்த இந்திய அணி!!
இந்திய அணிக்கெதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடிய பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இந்திய அணிக்கெதிரான தொடரைக் கைப்பற்றியது.
பங்களாதேஷ் க்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3...
இந்திய அணியை பந்தாடிய பங்களாதேஷ் அணி!!
பங்களாதேஷ் அணிக்கெதிராக இடம்பெற்ற ஒருநாள் போட்டியில் இந்தியா அணி 79 ஓட்டங்களால் படுதோல்வியடைந்தது.
இந்தியா - பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று பங்களாதேஷில் பகலிரவு போட்டியாக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி...
இலங்கை – பாகிஸ்தான் முதல் டெஸ்ட் மழையால் பாதிப்பு!!
இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலி மைதானத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியே இவ்வாறு மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள...
களத்தடுப்பின் போது மோதிக்கொண்ட இரு வீரர்கள் ஆபத்தான நிலையில்!!
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் நாட் வெஸ்ட் கிரிக்கெட் தொடரில், ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தின் போது களத்தடுப்பில் ஈடுபட்ட இரு வீரர்கள் பிடியெடுக்க முயன்ற போது மோதிக் கொண்டனர்.
இருவருமே ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறத் தயாராகும் சங்கக்கார!!
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து குமார் சங்கக்கார விடைபெறவிருக்கிறார்.
சமீபத்தில் முடிந்த உலகக்கிண்ணப் போட்டிகளோடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து சங்கக்கார ஓய்வு பெற முடிவு செய்திருந்தார்.
ஆனால்...
இலங்கை டெஸ்ட் அணி அறிவிப்பு : 8 வருடங்களுக்குப் பின்னர் முபாரக்கிற்கு அணியில் இடம்!!
பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் அஞ்சலோ மத்தியூஸ் தலை வராகவும், லஹிரு திரிமான்னே உப தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வணியில் எட்டு வருடங்களுக்குப் பிறகு ஜெகான் முபாரக்...
அதிகம் பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களின் பட்டியல்!!
உலகில் அதிக பணம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களின் இந்த ஆண்டு பட்டியலை போர்பஸ் வெளியிட்டு உள்ளது.
குத்துச்சண்டை சாம்பியன் மேவெதர் 1800 கோடி சம்பாதித்து முதல் இடத்தில் உள்ளார். மற்றொரு குத்துச்சண்டை வீரர் மேனிபாக்கியோ...
டெஸ்ட் தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் சங்கக்கார, மத்யூஸ், ஹேரத்!!
சர்வதேச கிரிக்கெட் சபை டெஸ்ட் போட்டிகள் அடிப்படையிலான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன் படி துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில்..
இலங்கை அணியின் சங்கக்காரா 909 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். டிவில்லியர்ஸ்,...
விக்கெட் காப்பாளர் இல்லாமல் நடைபெற்ற 20 ஓவர் கிரிக்கெட் போட்டி!!
இங்கிலாந்தில் வொர்செஸ்டர்ஷைர் -– நார்தாம்ப்டன்ஷைர் அணிகளுக்கு இடையே நடந்த இருபது ஓவர் போட்டியில் ஒரு அதிசயம் நடந்தது.
முதலில் ஆடிய வொர்செஸ்டர்ஷைர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், 3 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்களைக்...
















