இந்திய அணியைத் தொடர்ந்து தென்னாபிரிக்க அணியையும் வீழ்த்தி தொடரைக் கைப்பற்றி பங்களாதேஷ் அணி சாதனை!!
பங்களாதேஷ் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்டகொங்கில் நேற்று நடந்தது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
பங்களாதேஷ் அணி வீரர்களின் பந்து...
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி அபார வெற்றி!!
குசல் ஜனித் பெரேராவின் அதிரடி ஆட்டம் கைகொடுக்க, டில்ஷானின் நிதான ஆட்டம் அதற்கு துணை நிற்க இலங்கை 2 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்று அசத்தியது.
பாகிஸ்தான் அணி வெற்றி...
இங்கிலாந்து அணிக்கு ஆலோசகராக மஹேல ஜயவர்தன!!
இங்கிலாந்தின் பயிற்சியாளர் குழாமில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் மஹேல ஜயவர்தன ஆலோசனையாளராக இணைந்து கொள்ள வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2014ஆம் ஆண்டு இருபது- ஓவர் உலகக்கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கையணிக்கு பயிற்சியாளராக விருந்த தற்போதைய...
சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு தடை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
ஐ.பி.எல் சூதாட்ட வழக்கில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் இந்திய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மேலும் கிரிக்கெட் சமந்தப்பட்ட விவகாரத்தில் ஆயுள் முழுவதும் குருநாத் ஈடுபடக்கூடாது...
இந்தியாவுக்கு அடுத்ததாக தென்னாபிரிக்காவையும் புரட்டியெடுத்த பங்களாதேஷ்!!
பங்களாதேஷ் - தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி நேற்று மிர்புர் நகரில் நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 162 ஓட்டங்களில் சுருண்டது.
அந்த அணியின் டு பிளிசிஸ் அதிகபட்சமாக...
பாகிஸ்தான் அணி 06 விக்கட்டுக்களால் வெற்றி!!
இலங்கைக்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்குமிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 06 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி இலங்கை அணியை...
இலங்கை கிரிக்கெட் அணியில் இரண்டு புதிய வீரர்கள் இணைப்பு!!
இலங்கை- பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 11ஆம் திகதி...
சச்சின், பிரட்மனின் சாதனையைத் தகர்த்து புதிய உலக சாதனை படைத்த யூனிஸ்கான்!!
இலங்கை அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய யூனிஸ்கான், பிரட்மன், சச்சின் டெண்டுல்கர் சாதனையை முறியடித்துள்ளார்.
இந்த டெஸ்ட் போட்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 2வது இன்னிங்சில்...
பாகிஸ்தான் அணி அபார வெற்றி : தொடரை 2-1 எனக் கைப்பற்றியது!!
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
இதில் முன்னதாக நிறைவடைந்த இரு போட்டிகளிலும் தலா ஒரு...
மகளிர் காற்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய அமெரிக்கா!!
பெண்கள் உலகக் கிண்ணக் கால் பந்து இறுதி ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்தி,அமெரிக்கா சம்பியன் ஆனது. கனடாவில் 7ஆவது பெண்கள் உலக கிண் ணக் கால்பந்து போட்டி கடந்த மாதம் 6 ஆம் திகதி...
5வது திருமண நாளை சிறப்பாகக் கொண்டாடிய டோனி!!
டோனி- சாக்ஷி தம்பதியினர் நேற்று தங்களது 5வது திருமண நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி, கடந்த 2010ம் ஆண்டு யூலை 4ம் திகதி தனது பள்ளிபருவ...
கிரிக்கெட் போட்டிகளுக்கான புதிய விதிமுறைகள் இன்று முதல் அறிமுகம்!!
ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் ஐசிசி மாற்றம் செய்துள்ள விதிமுறைகள் இன்று அறிமுகப்படுத்தபட்டுள்ளன.
அதன்படி ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் அனைத்து நோ போலுக்கும் ப்ரீ ஹிட் வழங்கப்படும்.
மேலும் ஒருநாள்...
சங்கக்கார விலகல் : இலங்கை அணியில் இணைந்த உபுல் தரங்க!!
பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணியில் சங்கக்கார இடம்பெறமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சங்கக்கார ஏற்கனவே தான் பாகிஸ்தானுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட இருப்பதாக இலங்கை கிரிக்கெட்...
பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி அபாரவெற்றி!!
பாகிஸ்தானுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான கொழும்பு ஆர். சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் ஐந்தாவதும் இறுதியுமான...
பாகிஸ்தானுடனான டெஸ்ட் போட்டியில் வெற்றியை நோக்கி இலங்கை அணி!!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 153 என்ற இலக்கை பாகிஸ்தான் நிர்ணயித்துள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு இருபதுக்கு...
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் சங்கக்கார!!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதாக இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டியுடன்...
















