T 20 தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான் அணி!!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இறுதி இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 01 விக்கட்டினால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி...

முரளிக்குப் பிறகு ஸ்டெய்ன்தான்!!

பங்­க­ளா­தே­ஷிற்கு எதி­ரான 2-ஆவது டெஸ்ட் போட்­டியில் தமிம் இக்பால் விக்­கெட்டை வீழ்த்­திய தென்­னா­பி­ரிக்க வேகப்­பந்து வீச்­சாளர் டேல் ஸ்டெய்ன் டெஸ்ட் போட்­டி­களில் 400-ஆவது விக்­கெட்டைக் கைப்­பற்றி சாதனை புரிந்தார். முத்­தையா முர­ளி­தரன் 72 டெஸ்ட்­களில்...

இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய வீரர்கள் மனைவி, காதலியை அழைத்துச் செல்லத் தடை!!

இலங்கை பயணத்தில் விளையாடும் வீரர்கள் மனைவி, காதலிகளை உடன் அழைத்து செல்ல இந்திய கிரிக்கெட் சபை தடை விதித்துள்ளது. விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட்...

உலகக்கிண்ணம் வென்ற இலங்கை அணிக்காக கொழும்பில் உருவாகும் பிரம்மாண்ட கிரிக்கெட் கோபுரம்!!

உலகக்கிண்ணம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த இலங்கை அணியை கௌரவிக்கும் விதமாக கொழும்பில் பிரம்மாண்ட கிரிக்கெட் கோபுரம் கட்டப்படுகிறது. கடந்த 1996ம் ஆண்டு அர்ஜூன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி உலகக்கிண்ணம் வென்று அனைவரையும்...

தோல்விக்கு நானே காரணம் : மலிங்க புலம்பல்!!

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு நானே காரணம் என்று இலங்கை அணியின் டி20 அணித்தலைவர் மலிங்க தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் ஒருநாள், டெஸ்ட்...

முதலாவது T20 போட்டியில் இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி!!

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் இலங்கை அணி 29 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. இலங்கைக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 176...

165 ஓட்டங்களால் இலங்கையிடம் படுதோல்வியடைந்த பாகிஸ்தான் அணி!!

பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் 165 ஓட்டங்களால் இலங்கை அணி அபார வெற்றியீட்டியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது. இதில் முன்னதாக இடம்பெற்ற...

பாகிஸ்தானைப் பந்தாடிய இலங்கை அணி 369 ஓட்டங்கள் குவிப்பு!!

பாகிஸ்தானுக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் 369 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றது. இதில்...

10,000 ஓட்டங்களைப் பெற்ற 4வது இலங்கை வீரரானார் டில்ஷான்!!

இதுவரை ஒருநாள் போட்டிகளில் 10,000 ஓட்டங்களைக் கடந்த நான்காவது இலங்கை வீரர் என்ற பெருமையை இன்று திலஹரத்ன டில்ஷான் தனதாக்கியுள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான இன்றைய போட்டியிலேயே அவர் இந்த சாதனையை எட்டியுள்ளார். இந்தப் போட்டியில்...

5வது ஒருநாள் போட்டி இன்று : மலிங்க விளையாடமாட்டார்!!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான 5ஆவதும் இறு­தி­யு­மான சர்­வ­தேச ஒரு நாள் போட்டி ஹம்­பாந்­தோட்டை சூரி­ய­வெவ கிரிக்கெட் மைதா­னத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. சொந்த மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள்...

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் இருந்து ஸ்ரீசாந்த் உட்பட 36 பேர் விடுதலை : நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!!

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜய் சண்டிலா ஆகியோர் உட்பட 36 பேரை விடுதலை செய்து டெல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. 6வது ஐபிஎல் போட்டியில் இந்திய அணியில் விளையாடி வந்த...

இலங்கையுடன் மோதும் இந்திய அணி விபரம்!!

இந்திய அணி அடுத்த மாதம் இலங்கைக்குச் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதற்கான இந்திய வீரர்கள் இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வுக்குழு இதற்காக இன்று கூடியது....

பாகிஸ்தானுக்கு எதிரான 20 க்கு இருபது இலங்கை குழாம் அறிவிப்பு!!

பாகிஸ்தான் அணிக்கெதிராக இரு இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. லசித் மலிங்க தலைமையிலான இந்த குழாமில் 5 புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, திரிமான்னே மற்றும் சந்திமால் ஆகியோரின்...

போட்டியை இலகுவாக வென்று தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான் அணி!!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்களால் வெற்றிபெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள்...

135 ஓட்டங்களால் பாகிஸ்தானிடம் படுதோல்வியடைந்த இலங்கை அணி!!

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 135 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் முன்னதாக நடந்து முடிந்த இரு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு...

பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது ஹபீஸ்க்கு ஓராண்டுத் தடை!!

இலங்கையில் சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியின்போது, பாகிஸ்தான் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் முகமது ஹபீஸ் பந்து வீசிய முறை, சர்ச்சையை...