முத்தரப்பு தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி கிண்ணம் வென்ற அவுஸ்திரேலிய அணி!!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா 112 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கடைசியாக நடந்த லீக் போட்டியில் இந்திய அணி பரிதாபமாக வெளியேறியது. இதைத் தொடர்ந்து...
சுரேஷ் ரெய்னா சூதாட்ட பெண்ணுடன் தொடர்பு : இலங்கை கிரிக்கெட் சபை மீண்டும் விசாரணை!!
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா, பெண் ஒருவருடன் இருந்தது தொடர்பான விசாரணைக்கு இலங்கை கிரிக்கெட் சபை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2010ல் ஆசியக் கிண்ண போட்டியில் பங்கேற்க இந்திய அணி, இலங்கை சென்றது....
குமார் சங்கக்காரவின் மற்றுமொரு புதிய உலக சாதனை!!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக துடுப்பாட்ட வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த வீரர் என்ற சாதனையை இலங்கை அணியின் குமார் சங்கக்காரா நிலை நாட்டியுள்ளார்.
ஒரு விக்கெட் காப்பாளர் என்ற ரீதியில் இந்த சாதனை...
இந்திய அணி படுதோல்வி : முத்தரப்பு தொடரிலிருந்து வெளியேறியது!!
முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து களத்தடுப்பை தெரிவு செய்தது....
7வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி : 4-2 எனத் தொடரை கைப்பற்றிய நியூஸிலாந்து அணி!!
நியூஸிலாந்துக்கு எதிரான ஏழாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 34 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை இரண்டு டெஸ்ட் மற்றும் ஏழு ஒருநாள் போட்டிகளில்...
ஒருநாள் போட்டியில் மற்றுமொரு சாதனையை தனதாக்கிய இலங்கை அணியின் சாதனை நாயகன் சங்கக்கார!!
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஏழாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி வெலிங்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின்...
மார்பில் பந்து தாக்கியதால் உயிரிழந்த இளம் கிரிக்கெட் வீரர்!!
பாகிஸ்தானில் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியின்போது பந்து தாக்கி, வீரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் கராக்கி அருகேயுள்ள ஓரங்கி நகரில் கிளப் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
அப்போது வேகப்பந்து...
நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் மும்பையை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி!!
மும்பை ஹீரோஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் சென்னை ரைனோஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
திரைநட்சத்திரங்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் சென்னை- மும்பை அணிகள் இன்று அகமதாபாத்தில்...
இலங்கை அணி படுதோல்வி : தொடரை 4-1 எனக் கைப்பற்றிய நியூஸிலாந்து அணி!!
இலங்கைக்கு எதிரான 6வது ஒருநாள் போட்டியில் 120 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ள நியூஸிலாந்து அணி, ஒரு போட்டி மீதமிருக்க 4-1 என முன்னலை பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.
நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம்...
சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிவேக அரைச்சதம், சதம், அதிக ஆறு ஓட்டங்கள் : 3 உலக சாதனைகளுடன் புதிய...
சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிவேகமாக சதம் அடித்து தென் ஆபிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் உலக சாதனை படைத்துள்ளார்.
இவர் 31 பந்துகளில் சதம் அடித்தார். இதற்கு முன்பு நியூசிலாந்து வீரர் கோரி அண்டர்சன் 36...
இங்கிலாந்து அணி உலகக்கிண்ணத் தொடரில் இருந்து நீக்கப்படுமா??
உலகக்கிண்ணப் போட்டிகளில் இருந்து இங்கிலாந்து அணியை நீக்க சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்த மாதம் உலகக்கிண்ணப் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், இங்கிலாந்து உலகக்கிண்ண அணியில் தெரிவு செய்யப்பட்ட வீரர்களில்...
முத்தரப்பு ஒருநாள் தொடரில் இந்தியாவை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்த அவுஸ்திரேலிய அணி!!
முத்தரப்பு ஒருநாள் தொடரின் லீக் போட்டியில் அவுஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
அவுஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் அவுஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. மெல்போர்னில் இ்னறு நடந்த லீக் போட்டியில்...
இலங்கை – நியூஸிலாந்து 3வது போட்டி கைவிடப்பட்டது!!
மழை காரணமாக இன்று இடம்பெற்ற இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி முடிவுகள் இன்றி கைவிடப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை, முன்னதாக நியூஸிலாந்துடன் இரண்டு...
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தில் சாதனை நாயகன் சங்கக்கார!!
டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடர்கள் முடிவில் சர்வதேச கிரிக்கெட் பேரவை தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இலங்கை மற்றும் நியூசிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் முடிவில் புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி தென்...
நிர்வாண போஸ் கொடுக்க தயாராகும் அனுஷ்கா : அதிர்ச்சியில் விராத் கோலி!!
இந்திய கிரிக்கெட் வீரர் கோலியின் காதலி மற்றும் பொலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஆங்கில இதழுக்கு நிர்வாண போஸ் கொடுக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
பிரபல பொலிவுட் நடிகையான அனுஷ்கா சமீபத்தில் நடித்து வெளியான பிகே...
இலங்கை அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி!!
இலங்கைக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி மூன்று விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.
அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை, முன்னதாக நியூஸிலாந்துடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஏழு ஒருநாள்...
















