கேரளாவை வீழ்த்தி ஐ.எஸ்.எல் கிண்ணத்தை கைப்பற்றிய கொல்கத்தா அணி!!
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் கேரளாவை வீழ்த்தி கொல்கத்தா அணி சம்பியன் பட்டத்தை வென்றது.
இந்திய பிரபலங்கள் பலரின் கால்பந்து அணிகள் பங்கேற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து இறுதிப்போட்டி மும்பையில் நேற்று இரவு...
இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் படுதோல்வி : அந்நிய மண்ணில் தொடரும் சோகம்!!
இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா– அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. முதலில் நாணய சுழற்சியில்...
சங்கக்கார, ஜெயவர்த்தன ஓய்வால் இலங்கை அணி பாரிய பின்னடைவை சந்திக்கும்!!
இலங்கை அணியின் மூத்த வீரர்களான சங்கக்கார, ஜெயவர்த்தன ஆகியோரின் ஓய்வு முடிவால் இலங்கை அணி பெரிய இழப்பை சந்திக்க நேரிடும் என இலங்கை அணியின் முன்னாள் வீரர் ரசல் ஆனோல்ட் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஒருநாள்...
நியூசிலாந்து பயணமான இலங்கை கிரிக்கெட் அணி!!
இலங்கை கிரிக்கெட் அணி இன்று காலை நியூசிலாந்து பயணமானது. நியூசிலாந்து அணியுடன் 7 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ளது.
இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட்...
நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த இலங்கை வீரர் திரிமன்ன!!
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் லஹிரு திரிமன்ன தனது நீண்ட நாள் காதலியான ருக்ஸ்ஹனி ஹரிச்சந்திரவை நேற்று மணந்தார்.
இவர்களுடைய திருமணத்திற்கு இலங்கை கிரிக்கெட் சபை வாழ்த்து தெரிவித்துள்ளது.
ருக்ஸ்ஹனி பற்றி திரிமன்னே கூறுகையில், நான்...
ஓய்வு பெறுவது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை : டில்சான்!!
ஒரு நாள் கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து நான் இன்னமும் தீர்மானிக்கவில்லை என இலங்கை அணியின் சகலத்துறை வீரர் திலகரட்ன டில்சான் தெரிவித்தார்.
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 7ஆவதும் இறுதியுமான...
அபார வெற்றியுடன் தாய் மண்ணில் இருந்து விடைபெற்ற ஜெயவர்தன, சங்கக்கார : இலங்கை அணி தொடரை 5-2 எனக்...
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற 7 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை அணி 5-2 என்ற கணக்கில் தன்வசப்படுத்தியுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று நடைபெற்ற 7வதும்...
தாய் மண்ணில் இறுதிக் களம்காணும் சாதனை நாயகர்கள் : உணர்வுபூர்வமாக அமையப்போகும் இன்றைய போட்டி!!
இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெறவுள்ள ஏழாவதும் இறுதியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியானது இலங்கையின் முன்னாள் தலைவர்களும் சாதனை நடசத்திரங்களுமான மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார...
நாளைய ஒருநாள் போட்டியுடன் சொந்த மண்ணில் விடைபெறத் தயாராகும் சங்கக்கார!!
எதிர்வரும் உலகக்கிண்ணத் தொடருடன் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறப்போவதாக இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரா அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியுடனான 6வது ஒருநாள் போட்டியில் பெற்றி பெற்ற இலங்கை...
மைதானத்தில் அநாகரிகமாக நடந்துகொண்ட பாகிஸ்தான் ஹொக்கி வீரர்கள்!!(வீடியோ)
சம்பியன்ஸ் கிண்ண ஹொக்கி போட்டியின் அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தான் வீரர்கள் மைதானத்தில் சட்டையை கழற்றி தவறான செயல்களில் ஈடுபட்டனர்.
சம்பியன்ஸ் கிண்ண ஹொக்கி தொடரின் அரையிறுதிப் போட்டி ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள...
சனத் ஜெயசூரியவின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் சங்கக்கார!!
சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த இலங்கை வீரர்களில் முதல் இடத்தில் இருக்கும் சனத் ஜெயசூர்யவை சங்கக்கார நெருங்கி வருகிறார். சனத் ஜெயசூர்யா 445 ஒருநாள் போட்டியில் விளையாடி 13,430 ஓட்டங்கள்...
இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை 4-2 என கைப்பற்றிய இலங்கை அணி!!
இங்கிலாந்துக்கு எதிரான ஆறாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 90 ஓட்டங்களால் வெற்றியீ்ட்டியுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி ஏழு ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது.
இதில் முன்னதாக இடம்பெற்ற ஐந்து போட்டிகளில் இலங்கை...
ஐந்தாவது முறையாகவும் உலக கிண்ணத் தொடரில் விளையாடவுள்ள மஹேல ஜெயவர்தன, அப்ரிடி!!
உலக கிண்ண போட்டித் தொடர் ஒன்றில் ஐந்தாவது முறையாகவும் மஹேல ஜயவர்த்தன, சயிட் அப்ரிடி போன்ற அனுபவமிக்க வீரர்கள் விளையாடுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.
2015ம் ஆண்டுக்கான உலக கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் பெப்ரவரி...
இந்திய அணியை தோற்கடித்த அவுஸ்திரேலியா!!
அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
அடிலெய்டில் இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஐந்து நாட்களாக நடந்து வந்தது.
இந்நிலையில்...
அவுஸ்திரேலிய-இந்திய வீரர்களிடையே கடும் வாக்குவாதம்!!(வீடியோ)
அடிலெய்ட் டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் ஆட்டத்தில் இந்திய, அவுஸ்திரேலிய வீரர்களுக்கு இடையே இருமுறை மைதானத்தில் கடும் வாக்குவாதங்கள் நடைபெற்றது.
தேநீர் இடைவேளைக்கு சற்று முன்னர் ஆட்டத்தின் 34வது ஓவரை வீச வருண் ஆரோன்...
டோனியை முந்திய விராட் கோலி!!
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய கோலி இந்திய அணித்தலைவர் டோனியை முந்தியுள்ளார்.
சர்வதேச டெஸ்ட் அரங்கில் டோனி இதுவரை 88 போட்டிகளில் விளையாடி 6 சதம் அடித்துள்ளார். நேற்றைய...
















