ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி!!
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கண்டி பல்லேகல விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.
நேற்று ஆரம்பமான இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி வழங்கி...
கோலியின் ஹெல்மெட்டை பதம் பார்த்த பந்து : பதறிய அவுஸ்திரேலிய வீரர்கள்!!
இந்திய அணித்தலைவர் விராட் கோலியின் ஹெல்மெட்டை, மிட்சல் ஜோன்சன் வீசிய பவுன்சர் தாக்கியதால் அவுஸ்திரேலிய வீரர்கள் பதறினர்.
இந்தியா - அவுஸ்திரேலியா இடையே அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள்...
விராத் கோலியின் களவியூகத்தை கிண்டல் செய்த ஷேன் வோன்!!
அடிலெய்ட் டெஸ்டின் முதல் நாளில் இந்திய அணித்தலைவர் விராத் கோலி அமைத்த களவியூகம் பற்றி ஷேன் வோன் நகைச்சுவையான கருத்தை தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய வீரர்களுக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் ஏற்றவாறு அணித்தலைவர் கோலி நன்றாகவே களவியூகம் அமைத்தார்....
சச்சித்திர சேனாநாயக்கவின் பந்துவீச்சு பாணி சரியானதே : ஐசிசி அறிவிப்பு!!
இலங்கை அணியின் சுழல்பந்து வீச்சாளர் சச்சித்திர சேனாநாயக்கவின் பந்துவீச்சு பாணி ஐசிசி விதிமுறைக்கு ஏற்றது என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
இலங்கை அணியின் சச்சித்திர சேனாநாயக்க மற்றும் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன்...
பார்வையற்றோர் உலகக்கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சம்பியன்!!
பார்வையற்றோருக்கான 4வது உலகக்கிண்ண போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி உலகக்கிண்ணம் வென்றது. தென் ஆபிரிக்காவில் பார்வையற்றோருக்கான 4வது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்தது.
நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள்...
புதிய மைல்கல்லை எட்டிய சங்கக்கார, ஜெயவர்த்தன ஜோடி!!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி6 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் 266 ஓட்டங்கள் இலக்கை நோக்கி இலங்கை அணி துடுப்பெடுத்தாடியது. இதில் ஜெயவர்த்தன,...
இங்கிலாந்தை 6 விக்கட்டுகளால் வீழ்த்திய இலங்கை அணி!!
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை- இங்கிலாந்து அணிகள் மோதிய 4வது ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் நடைபெற்றது.
நாணய சுழற்சியில்...
உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை உத்தேச அணி தெரிவு!!
உலகக்கிண்ண கிரிக்கெட் (2015) போட்டிக்கான 30 பேர் கொண்ட இலங்கை உத்தேச அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
பந்து வீச தடை செய்யப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் சசீதிர சேனநாயக்க ஐ.சி.சி.யின் அனுமதிக்காக காத்திருக்கிறார். இவர் அணியில்...
சச்சின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் சங்கக்கார!!
சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிக அரைச்சதம் எடுத்த சச்சினின் சாதனையை சங்கக்கார நெருங்கிவிட்டார். இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக இருக்கும் சங்கக்கார, களமிறங்கிய அனைத்து போட்டிகளிலும் தன் அசத்தல் திறமையை காட்டி வருகிறார்....
இங்கிலாந்து அணித் தலைவருக்கு போட்டித்தடை!!
ஹம்பாந்தோட்டையில் நேற்று முன்தினம் இரவு நடந்த இலங்கைக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மழையால் 35 ஓவராக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில்...
உலகக்கிண்ணப் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு : கழற்றிவிடப்பட்ட பிரபல வீரர்கள்!!
அடுத்த ஆண்டு நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் நடக்கவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான உத்தேச இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக க்கிண்ண கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2015) நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் பெப்ரவரி 14ம்...
இரட்டைச் சாதனை படைத்த குமார் சங்கக்கார!!
இலங்கை - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது. மழையால் பாதிக்கப்பட்டு 35 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 8...
ஐந்து விக்கெட்டுக்களால் இங்கிலாந்து அணி வெற்றி!!
இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஐந்து விக்கெட்டுக்களால் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.
நேற்று ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
போட்டி...
பிலிப் ஹியூஸ் இறுதிப்பயணம்!!
பவுன்சர் பந்துவீச்சில் தலையில் படுகாயமடைந்த அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸ், சிகிச்சை பலனின்றி சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெற்ற வருகிறது. அதனையொட்டி நடைபெறும் வழியனுப்பு நிகழ்வில் பலரும்...
மைதானத்துக்குள் ஹோர்ன்கள் கொண்டுவரத் தடை!!
இலங்கை கிரிக்கெட் சபை, உடன் அமுலுக்கு வரும் வகையில் பார்வையாளர்கள் ஹோர்ன்களை (horn) மைதானத்துக்குள் கொண்டு வர தடை செய்துள்ளது.
இவற்றால் ஏனையோருக்கு ஏற்பாடும் அசௌகரியங்களை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவை மைதானத்துக்குள்...
காற்பந்து மைதானத்தில் ஓடிய பேய் : பரபரப்பு வீடியோ!!
ஆஜென்டினாவில் காற்பந்து மைதானத்தில் பேய் ஒன்று ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஜென்டினாவில் ரேசிங் கிளப் மற்றும் ரிவர் பிளேட் ஆகிய அணிகள் மோதிய காற்பந்து போட்டி அண்மையில் நடைபெற்றபோது மைதானத்தில் பேய்...
















