அவுஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸின் இறுதி சடங்கு நாளை!!
அவுஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸ் அந்நாட்டில் நடந்த முதல்தர போட்டியில் பந்து தாக்கி மரணம் அடைந்தார். சிட்னியில் கடந்த 25ம் திகதி நடந்த உள்ளூர் போட்டியில் சியான் அபோட் வீசிய பவுன்சர் பந்து அவரது...
2வது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி வெற்றி!!
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை அணி அபார வெற்றியீட்டியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி ஏழு ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது.
இதில் முதலாவது போட்டியில் இலங்கை வெற்றிபெற்ற நிலையில்,...
நிறைவேறாமல் போன பிலிப் ஹியூக்ஸூன் ஆசை!!
சீன் அப்போட் என்ற பந்துவீச்சாளரின் பவுன்சர் பந்தில் அடிபட்ட அவுஸ்திரேலிய துடுப்பாட்டக்காரர் ஹியூக்ஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இவர் இதுவரை 26 டெஸ்டில் விளையாடி 3 சதம், 7 அரைசதம் உள்பட 1,535 ஓட்டங்களும், 25...
கிரிக்கெட் வரலாறில் நிகழ்ந்த நெஞ்சை உலுக்கும் மரணங்கள்!!
ஹுயூஸ் மரணச் செய்தி கேட்டு டெல்லி விக்கெட் கீப்பர் புனீத் பிஸ்ட், பந்தில் உங்கள் பெயர் எழுதப்பட்டிருந்தால் எந்த தலைகவசத்தாலும் உங்களை காப்பாற்ற முடியாது என்றார்.
இவரின் வார்த்தைகளுக்கு ஏற்ப கிரிக்கெட் வரலாற்றில் பல...
அவுஸ்திரேலிய வீரர் ஹியூக்ஸூக்கு மரியாதை செலுத்தத் தயாராகும் இலங்கை வீரர்கள்!!
தலையில் பந்து பட்டதால் உயிரிழந்த அவுஸ்திரேலியாவை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸூக்கு இலங்கை வீரர்கள் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
இதன்படி நாளை சனிக்கிழமை கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டு மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி IPL போட்டிகளில் இருந்து நீக்கம் : உச்சநீதிமன்றம் அதிரடி!!
ஐ.பி.எல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமத்தை உடனடியாக நீக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் ஷேர் ஹோல்டிங் பற்றிய விவரங்களை தருமாறும், சென்னை சூப்பர் கிங்ஸ்...
தலையில் பந்து தாக்கிய அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியுஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!
தலையில் பந்து பட்டதில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த, அவுஸ்திரேலிய அணியின் வீரர் பிலிப் ஹியுஸ் உயிரிழந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் முதல் தர போட்டியான ‘ஷெபீல்டு ஷீல்டு’ தொடரில் தெற்கு அவுஸ்திரேலியா, நியூ சவுத்...
இங்கிலாந்திற்கு எதிரான தொடரை வெற்றியுடன் ஆரம்பித்தது இலங்கை அணி!!
இங்கிலாந்து அணிக்கெதிரான 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது. இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற...
இலங்கை- இங்கிலாந்து தொடருக்கு புதிய சிக்கல்!!
இங்கிலாந்து கிரிக்கெட் அணி 7 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாட இலங்கை சுற்றுப்பயணம் செய்துள்ளது. இந்த தொடரில் மழை ஒரு பெரிய பிரச்சனையாக இருப்பதால் தொடர் சரியாக நடப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
பயிற்சி...
கபடிப் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப் பதக்கம்!!
ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை அணிக்கு வெண்கலப் பதக்கம் ஒன்று கிடைத்துள்ளது.
நான்காவது ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகள் தாய்லாந்தின் பூகெட்டில் (Phuket) இடம்பெற்று வருகின்றன.
இதில் இலங்கை ஆண்களுக்கான கபடி அணி வெண்கலப்...
விராத் கோலிக்காக காத்திருக்கும் அவுஸ்திரேலிய ரசிகர்கள்!!
இந்தியா அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் செல்ல தயாராகும் நிலையில், கோலியை அவுஸ்திரேலிய ஊடகங்களும், ரசிகர்களும் குறி வைக்க ஆரம்பித்து விட்டனர்.
இந்திய அணி அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி டிசம்பர்...
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறுகிறார் சங்கக்கார!!
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சங்கக்கார சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி அறிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அசத்தல் வீரராக வலம் வரும் சங்கக்கார அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலகக்கிண்ணப்...
விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஹசிம் அம்லா!!
தென்னாபிரிக்க வீரர் ஹஷிம் முகமது அம்லா, விராட் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அம்லா (102 ஓட்டங்கள்), தனது 17வது சதத்தை எடுத்தார்.
இதன் மூலம் குறைந்த இன்னிங்ஸில்...
ஹொட்டல் அறையில் இந்திய வீரருடன் தங்கியிருந்த அழகி யார் : விஸ்வரூபம் எடுக்கும் விசாரணை!!
ஐ.பி.எல் பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி முத்கல் குழு விசாரணை நடத்தி உச்சநீதி மன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது.
இதில் இலங்கையில் கடந்த 2010ம் ஆண்டு நடந்த ஆசியக்கிண்ண போட்டியின் போது...
இந்தியா படுதோல்வி அடையும் : அடித்துச் சொல்லும் மெக்ராத்!!
இந்திய கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து நான்கு டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் முதல் டெஸ்ட் டிசம்பர் 4ம் திகதி தொடங்குகிறது.
கடைசி மற்றும் 4வது டெஸ்ட் போட்டி ஜனவரி 3ம் திகதி...
தர வரிசையில் முதலிடம் பிடித்த இந்திய அணி!!
சர்வதேச கிரிக்கெட் பேரவை ஒவ்வொரு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்கள் முடிவிலும் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை அறிவித்து வருகிறது.
இந்நிலையில், இலங்கை – இந்தியா அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி...
















