பேஸ்புக் கணக்கு இல்லாமல் மெசஞ்சரை பயன்படுத்தலாம்!!
பேஸ்புக் கணக்கு பதிவு இல்லாமலேயே கையடக்கத் தொலைப்பேசி எண்ணை கொண்டு பேஸ்புக் மெசஞ்சரை பயன்படுத்த முடியும் என்று பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக மெசஞ்சரை பயன்படுத்த முற்படும் போது, பேஸ்புக்கில் கணக்கு இல்லையா என்று...
பூமியை போல் இருக்கும் இன்னொரு பூமி : நாசா வெளியிட்ட வியப்பூட்டும் தகவல்கள் (வீடியோ)
பூமியை போன்றே அமைப்புகள் உள்ள மற்றொரு கிரகத்தை பற்றிய தகவல்களை நாசா வெளியிட்டுள்ளது.
கெப்லர் 452b என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கிரகத்தை பூமியின் இரட்டை சகோதரன் என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.
மேலும் கெப்லர் 452b தான்...
நவீன பறக்கும் கார் அறிமுகம்!!
சாதாரண கார் தரிப்பிடத்தில் நிறுத்தக் கூடிய நவீன பறக்கும் கார் ஒன்று அமெரிக்க விஸ்கொன்ஸின் மாநிலத்திலுள்ள ஒஷ்கொஷ் நகரில் இடம்பெற்ற வருடாந்த பரீட்சார்த்த வானூர்தி சங்க நிகழ்வில் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.
ரி.எப்.- எக்ஸ் என...
சிம் அட்டைகள் இல்லாமல் இனி செல்போன் பாவிக்கலாம்!!
செல்போன்களில் நெட்வேர்க் (Network) சேவைகளை பெற இனி சிம் அட்டைகளை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது என தகவல் வெளியாகி உள்ளது.
அப்பிள், சம்சுங் போன்ற முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ‘வேர்ச்சுவல் (virtual) சிம்களை...
விரைவில் வட்ஸ்அப்புக்குத் தடை?
இங்கிலாந்தில் விரைவில் வட்ஸ் அப் வலைத்தளத்துக்கு தடை விதிக்கப்படலாம் என தெரிகிறது. மறைமுக குறியீடுகள் கொண்ட குறுஞ்செய்திகளை அனுப்ப தடைவிதிக்கும் புதிய சட்டத்தை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் விரைவில் நிறைவேற்றுவார் என்று...
இலங்கையில் அறிமுகமான Huawei புதிய ஸ்மார்ட்ஃபோன் P8!!
இலங்கையில் வேகமாக வளரந்து வரும் ஸ்மார்ட்ஃபோன் வகையான Huawei சிங்கர் ஸ்ரீ லங்காவுடன் இணைந்து பெருமளவு எதிர்பார்க்கப்பட்ட Huawei P8 ரக ஸ்மார்ட்ஃபோனை கொழும்பு மஜெஸ்டிக் சிட்டியில் இடம்பெற்ற நிகழ்வின் போது அறிமுகம்...
இனி கர்ப்பத்தை ஸ்மார்ட் போன்களால் கண்டு பிடிக்கலாம்!!
தொழில்நுட்ப புரட்சியால், குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப புரட்சியால் இன்று உலகம் என்பது நமது உள்ளங்கை நெல்லிக்கனியாக சுருங்கிப் போய் விட்டது.
அதிலும் செல்போன்கள் ஏற்படுத்திய பெரும் புரட்சியானது, கடிகாரம், நாட்காட்டி, திசைகாட்டி, தபால் செய்திகள்,...
மாறியது பேஸ்புக் லோகோ!!
பேஸ்புக் தன்னுடைய லோகோவில் மாற்றம் செய்துள்ளது. 24 மணி நேரமும் பேஸ்புக்கே கதியாக கிடந்தாலும் நாம் லோகோ மாற்றத்தை கவனித்திருக்க மாட்டோம் என்பதால், பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு இங்கு படம்...
விண்ணில் பறந்து சென்ற மர்மப் பொருள் : நாசா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!!
ஒளி உமிழும் மர்மப் பொருள் விண்ணில் பறந்து செல்லும் காட்சியை நாசா வெளியிட்டு மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், விண்ணில் ஒரு மர்மப்...
தவறுதலாக அனுப்பிய மின்னஞ்சலை மீளப்பெற புதிய வசதி!!
மின்னஞ்சல் என்பது மனித வாழ்வில் இன்றியமையாததாக மாறிவிட்டது. இவ்வாறான மின்னஞ்சல் சேவையை வழங்குவதில் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் முதல்வனாக விளங்குகின்றது.
இந் நிறுவனமானது காலத்திற்கு காலம் பயனர்களின் தேவைகள் கருதி பல புதிய வசதிகளை...
பேஸ்புக்கில் ஆபாச வைரஸ் : தவிர்ப்பது எப்படி?
பிரபல சமூக வலைதளமான பேஸ்புக்கில் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள், மற்றும் மெசேஜ்களை பரப்பும் வைரஸ் இந்தியா உட்பட உலகம் முழுவதும் வேகமாக பரவிவருவதால் பேஸ்புக்கை பயன்படுத்தவே பலர் அஞ்சி வருகின்றனர்.
தங்களது நண்பர்கள் மற்றும்...
தன்னைத் தானே சீரமைத்துக் கொள்ளும் விமான இறக்கைத் தொழில்நுட்பம்!!
நடுவானில் பறக்கும் போது தன்னைத்தானே சீரமைத்துக் கொள்ளக் கூடிய விமான இறக்கை தொழில்நுட்பத்தை பிரித்தானிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மேற்படி இறக்கை தொழில்நுட்பத்தின் கண்டுபிடிப்பு குறித்து லண்டனில் இடம்பெற்ற ரோயல் சபைக் கூட்டத்தில் பிரிஸ்டல் பல்கலைக்கழக...
செல்பி எடுப்பதற்காக புதிய அப்ளிகேஷன்!!
மக்கள் மத்தியில் பிரபல்யமாக இருந்து செல்பி எடுப்பதற்கு புது அப்ளிகேஷன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
மக்களிடையே இருக்கின்ற இந்த மோகத்தை வைத்து பல நிறுவனங்கள் செல்பிக்காகவே பிரத்யேகமான தொலைபேசிகளை தயாரிக்கின்றனர்.
மேலும் செல்பிக்காகவே பல அப்ளிகேஷன் உருவாக்கி...
புதிய தொழில்நுட்பங்களுடன் போட்டியில் கலக்க வரும் ரோபோ!!
வருடா வருடம் புதிதாக உருவாக்கப்படும் ரோபோக்களை அறிமுகம் செய்வதற்கு DARPA எனும் நிகழ்ச்சி நடாத்தப்பட்டு வருகின்றது.
இந்த வருடம் இடம்பெறவுள்ள DARPA நிகழ்வில் கலந்துகொண்டு முதல் இடத்தைப் பிடிப்பதற்கு தயாராகிவருகின்றது RoboSimian எனும் ரோபோ.
இந்த...
எதிர்வரும் நூறு ஆண்டுகளில் மனிதர்களை ரோபோக்கள் கட்டுப்படுத்தும் அபாயம்!!
எதிர்வரும் நூறு ஆண்டுகளுக்குள் மனிதர்களை ரோபோக்கள் கட்டுப்படுத்தும் நிலை ஏற்படும் வாய்ப்புள்ளதாக உலகப் புகழ்பெற்ற பிரித்தானிய பௌதிகவியலாளரான ஸ்டீவன் ஹவ்கிங் எச்சரித்துள்ளார்.
லண்டனில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நவீன மதிநுட்பம் தொடர்பான மாநாடொன்றில் கலந்து கொண்டு...
டெடி பியர்(Teddy Bear) பொம்மைக்கு காப்புரிமை பெறும் கூகுள்!!
குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க உதவும் விளையாட்டுப் பொம்மைகளை தகவல் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் உருவாக்கியுள்ளது. இதற்கான காப்புரிமைக்கு அந்த நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
கூகுளின் இந்த புதிய கண்டுபிடிப்பில், குழந்தைகள் பயன்படுத்தும் கரடி, முயல் பொம்மைகள்...