கணக்குகளுக்கான விடையை மிக துல்லியமாக பெற புதிய ஆப் !!
நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்த சூழலில், ஸ்மார்ட் போன்களுக்காக உருவாக்கப்பட்டிருக்கும் "photo math app" பற்றி இன்று பார்க்கலாம்.
"ஸ்மார்ட் ஃபோன்களுக்கான புதிய ஆப்" இந்த app கணக்குக்கான விடையை துல்லியமாக...
தனக்குத்தானே கற்பித்துக் கொள்ளும் செயற்கை மூளை!!
செயற்கை அறிவுத்திறனை மேம்படுத்தும் ஆய்வின், அடுத்த கட்ட பாய்ச்சலாக தனக்குத்தானே கற்பித்துக் கொள்ளும் செயற்கை மூளையை உருவாக்கி ரஷ்ய விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
கிழக்கு சைபீரியாவில் உள்ள டோம்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள ரஷ்ய நாட்டு...
தன்னை விடவும் மேம்படுத்தப்பட்ட ரோபோக்களை சுயமாக உருவாக்கும் ரோபோ முறைமை உருவாக்கம்!!
தன்னைத் தானே மேம்படுத்தி தனது செயற்பாடுகளை விருத்தி செய்யக் கூடிய வல்லமையைக் கொண்ட ரோபோ முறைமையொன்றை பொறியியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.இதன் பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ள ரோபோ கரமானது மனித தலையீடு இன்றி தன்னை விடவும் முன்னேற்றகரமாக...
சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல் தடவையாக வளர்ச்சியடைந்த கீரையை உண்ட விண்வெளிவீரர்கள்!!
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ள ஜப்பானிய விண்வெளிவீரரான சிமியா யுயியும் அமெரிக்க விண்வெளிவீரர்களான ஸ்கொட் கெல்லி மற்றும் கஜெல் லின்ட்கிரென் ஆகியோர் முதல் தடவையாக அந்த விண்வெளிநிலையத்தில் வளர்ச்சியடையச் செய்யப்பட்ட கீரை வகையை...
எப்போதும் போனுடனேயே இருப்பவரா நீங்கள்? ஆபத்து!!
கட்டில் முதல் கழிவறை வரை உங்களுடனேயே பயணிக்கும் ஸ்மார்ட்போனின் ஒவ்வொரு சதுர அங்குலத்துக்கும் சுமார் இருபத்தைந்தாயிரத்துக்கும் மேற்பட்ட தீங்கு விளைவுக்கும் பாக்டீரியா கிருமிகள் தொற்றிக் கொண்டுள்ளன என்றால் நம்புவீர்களா?
பொதுக் கழிவறைகள் மட்டுமே அதிகமான...
வை-ஃபை வழியாக செல்போனுக்கு சார்ஜ் செய்யும் புதிய வசதி: விரைவில் அறிமுகம்!!
வை-ஃபை இண்டர்நெட் வழியாக செல்போனுக்கு சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்ப முறை விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வை-ஃபை இண்டர்நெட் மூலம் 30 அடி தூரம் வரையில் காற்றலை வழியாக வயர்கள் ஏதுமின்றி...
Youtube வீடியோவில் அதிரடி மாற்றம்!!
வீடியோ பகிரும் தளங்களில் தொடர்ந்தும் முன்நிலை வகிக்கும் Youtube தளத்தில் பயனர்களுக்கு ஏற்றாற்போல் பல வசதிகளை வழங்கி வருகின்றது.
இந்நிலையில் தற்போதுள்ள வீடியோ பிளேயரை ஒளி ஊடுபுகவிடக்கூடிய வீடியோ பிளேயராக கூகுள் நிறுவனம் மாற்றியமைத்துள்ளது.
எனினும்...
Google என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா..??
இணையத்தை பயன்படுத்துபவர்கள் அனைவரும் கூகுள் தளத்தை தான் அதிகம் பயன்படுத்துவார்கள் . கூகுள் தளத்தை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டர்கள் . கூகுள் தளம் அதன் பெயரை ஒரு அர்த்தமுள்ள பெயராக வைத்துள்ளது...
கணினி விளையாட்டுகளால் ஏற்படும் அபாயம்!!
கணினியானது பல்வேறு வயதினரையும் பல்வேறு விதங்களில் ஈர்த்துள்ளது. ஒருவருக்கு சமூக வலைத்தளங்கள் பிடிக்கும் என்றால், இன்னொருவருக்கு 'கம்ப்யூட்டர் கேம்ஸ்' எனப்படும் கணினி விளையாட்டுகள் பிடிக்கும்.
ஆரம்பத்தில், கணினி விளையாட்டுகளால் நன்மையே ஏற்படுகிறது, மூளை கூர்மை...
தமிழில் டுவிட்டர் வந்தாச்சு!!
72 வார்த்தைக்குள் குறுகிய செய்தியாக கருத்துப் பரிமாற்றத்தை உருவாக்கி பிரபலமடைந்த சமூக வலைத்தளம் டுவிட்டர். தற்போது இந்த வலைத்தளத்தில் நேரடியாக தகவல்களை போஸ்ட் செய்யும்போது 10 ஆயிரம் வார்த்தைகள் வரை பயன்படுத்தலாம். அதற்கு...
360 டிகிரியில் வீடியோ எடுக்கும் புதிய 3D கமராக்களை வெளியிட்டது நொக்கியா!!
ஒஸ்வோ (OZO) என்று பெயரிடப்படுள்ள மிகவும் சக்தி வாய்ந்த 360 டிகிரியில் வீடியோ எடுக்கும் புதிய 3D கமராக்களை வெளியிட்டுள்ளது நொக்கியா.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த விழாவில் இந்த புதிய கமரா...
எந்த நாட்டு மக்கள் அதிகளவில் இணையம் பயண்படுத்துகிறார்கள்??
எந்த நாட்டு மக்கள் அதிக சதவிகத அளவில் இணையம் பயண்படுத்துகிறார்கள் என்பது குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை 2015ஆம் ஆண்டிற்கான உலக பொருளாதார மன்றத்தின் உலகளாவிய தகவல் தொழில்நுட்ப அமைப்பு தயாரித்துள்ளது. இந்த...
உலகின் அதிவேக சார்ஜர் பஸ்; சீனா இயக்குகிறது!!
கிழக்குச் சீனாவில் அதிவேகமாக சார்ஜ் செய்து செயல்படும் மின்சார பேருந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
சார்ஜ் செய்து இயக்கப்படும் அதிவேக பேருந்து நேற்று செவ்வாய் கிழமை முதல், கிழக்குச் சீனாவின் நிங்க்போ மாகாணத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது....
அனுப்பிய மெயிலை திரும்பப் பெறும் வசதியை அறிமுகப்படுத்தியது ஜி-மெயில்!!
அனுப்பிய மெயிலை திரும்பப் பெறும் வசதியை ஜி-மெயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அனுப்பிய மெயிலை திரும்ப பெற முடியாததாக இருந்து வந்தது. இந்நிலையில் மின்னஞ்சல் தளத்தில் முன்னணி நிறுவனமாகவுள்ள ஜி-மெயில் அனுப்பிய மெயிலை திரும்பு பெறும்...
புதிய பரிணாமத்தில் Google Translate அப்பிளிக்கேஷன்!!
கூகுள் நிறுவனத்தினால் வழங்கப்பட்டு வரும் பல்வேறு சேவைகளுள் Google Translate சேவையும் ஒன்றாகும்.பயனுள்ள இச் சேவையினை மொபைல் சாதனங்களில் பெற்றுக்கொள்வதற்காக அப்பிளிக்கேஷன்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
தற்போது 27 வரையான மொழிகளை பயன்படுத்தக்கூடிய வசதியினை உள்ளடக்கியதாக புதிய...
நீரினால் பாதிக்கப்படாத அதிநவீன ஸ்மார்ட் கைப்பேசி!!
ஸ்மார்ட் கைப்பேசிகளில் நாளுக்கு நாள் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் உட்புகுத்தப்பட்டு வருகின்றன.இவற்றின் தொடர்ச்சியாக Motorola நிறுவனம் நீர் உட்புகாத ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்துள்ளது.
Moto G எனும் இக் கைப்பேசியானது 5 அங்குல அளவுடையதும்,...