தொழில்நுட்பம்

நீங்கள் ஸ்மார்ட் போன் அடிமையா : தெரிந்துகொள்ளுங்கள்!!

நீங்கள் ஸ்மார்ட் போன் அடிமையா என்று தெரிந்துக் கொள்ள அருமையான வழிகள் உள்ளன. தற்போது உள்ள காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் நமது அன்றாட வாழ்க்கையோடு ஒன்றிணைந்து விட்டது. அதனால் நாமும் அதற்கு அடிமைகளாகி விடும் நிலைமையும்...

உலகின் முதல் செல்பி அருங்காட்சியகம்!!

கைபேசி கமராக்களில் தங்களை தாங்களே படம் பிடித்துக்கொள்வது (செல்பி) இன்று ஒரு கலையாகவே மாறிவிட்டது. குறிப்பாக செல்பி படம் எடுப்பதில் பிலிப்பைன்ஸ் நாட்டினர் மிகுந்த மோகம் கொண்டு உள்ளனர். இதுபோல் செல்பி படம்...

40வது மாடியிலிருந்து கீழே விழுந்து சேதமடையாத ஐ-போன்!!(காணொளி)

40வது மாடியிலிருந்து கை தவறி கீழே விழும்போது விடியோ எடுத்தது மட்டும் அல்லாமல், சேதமடையாமல் ஐ-போன் ஒன்று தப்பிய அதிசயம் துபாயில் நடந்துள்ளது. துபாயை சேர்ந்தவர் புகைப்பட கலைஞர் காடலின் மாரின். சமீபத்தில் அங்குள்ள...

அநாவசியமான சொற்களை தவிர்க்கும் புதிய மென்பொருள்!!

E-books எனப்படும் இலத்திரனியல் புத்தகங்களை வாசிப்பதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. எனினும் குறித்த இலத்திரனியல் புத்தகங்களில் காணப்படும் அநாவசியமான சொற்களை தவிர்ப்பதற்கான வழிமுறைகள் அந்த மென்பொருட்களில் காணப்படுவதில்லை. ஆனால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள Clean Reader...

பேஸ்புக்கில் உலா வரும் ஆபாசப் படங்கள் : பெண்களுக்கு ஓர் எச்சரிக்கை!!

தற்போதைய காலக்கட்டத்தில் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றப்படும் புகைப்படங்கள் மூலம் எழும் பிரச்சனைகள் அதிகமாகி வருகிறது. முகம் தெரியாத விஷமிகள் பலரும் இருக்கும் பேஸ்புக், டிவிட்டர் போன்ற தளங்களில் விளையாட்டாக சிலர் பதிவேற்றும் புகைப்படங்கள் அவர்களுக்கே...

Google Code சேவையை நிறுத்தும் கூகுள் நிறுவனம்!!

மென்பொருட்களைத் தயாரிப்பதற்கான Tools, Application Programming Interfaces (APIs), மற்றும் தொழில்நுட்ப வளங்களை கூகுள் நிறுவனம் வழங்கி வந்தது. 2006ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த சேவையை தற்போது முற்றிலுமாக நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக கூகுள்...

முகப்புத்தகத்தில் வரும் ஆபாச இணைப்பை அழுத்தாதீர்கள் : ஓர் எச்சரிக்கைச் செய்தி!!

ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் ஆபாச தகவல்கள் அடங்கிய இணைப்புகளை (லிங்க்) முகப்புத்தக கணக்குகளுக்கு அனுப்புவதன் மூலம் முன்னெடுக்கப்படவிருந்த பாரியதொரு சமுக சீரழிவு, அமெரிக்காவிலுள்ள முகப்புத்தக தலைமையக அதிகாரிகளினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கணினி...

உங்கள் பென்டிரைவின் தரவுப் பரிமாற்ற வேகத்தை அதிகரிப்பதற்கு!!

கணனியில் தரவுப் பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு பென்டிரைவ் இன்று முக்கிய இடத்தை வகிக்கின்றது. இவ்வாறு பயன்படுத்தப்படும் பென்டிரைவ்கள் சில சமயங்களில் வேகம் குறைவாக இயங்கும். இச்சந்தர்ப்பங்களில் வேகத்தை அதிகரிப்பதற்கு பின்வரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். 1. பென்டிரைவ் ஆனது எப்போதும்...

சந்தையை கலக்க வருகிறது தக்காளி ரோபோ!!

கூகுள் கிளாஸ், அப்பிள் கடிகாரம் என்று உடலில் அணிந்து கொள்ளும் சாதனங்கள் இணைய சந்தையை கலக்கிக்கொண்டிருக்கும் வேளையில், ஜப்பானை சேர்ந்த நிறுவனம் ஒன்று வித்தியாசமாக கழுத்தில் அணிந்து கொள்ளும் தக்காளி ரோபோ ஒன்றை...

அப்பிள் நிறுவனத்தால் பாரிய சரிவை எதிர்நோக்கிய டுவிட்டர்!!

பிரபல சமூகவலைத்தளமான டுவிட்டரினை மொபைல் சாதனங்களில் பயன்படுத்தக்கூடிய அப்பிளிக்கேஷன்கள் இருப்பது தெரிந்ததே. இவ்வாறிருக்கையில் அப்பிள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட iOS 8 இயங்குதளத்தில் காணப்படும் குறைபாடுகளால் டுவிட்டர் அப்பிளிக்கேஷனை சரியான முறையில் பயன்படுத்த முடியாது...

செல்ஃபி மூலம் மனநிலையை கண்டுபிடிக்கும் புதிய மென்பொருள்!!

அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் செல்ஃபி வீடியோக்கள் மூலமாக மனநிலையை அறிந்து கொள்ளும் புதிய அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கியுள்ளனர். அமெரிக்காவின் மோன்ரோ கவுண்டியில் உள்ள ரோசெஸ்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கணினியை மையமாகக்கொண்ட அப்ளிகேஷன் ஒன்றை வடிவமைத்துள்ளனர். இது சமூக...

உலகம் முழுவதும் முகப்புத்தகம் செயலிழப்பு!!

உலக பிரபல்யம் வாய்ந்த முகப்புத்தகம் என்று சொல்லப்படும் பேஸ்புக் சமூக வலைத்தளம் தற்போது உலகம் முழுதும் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையத்திலும் தொலைபேசி எப்ஸ்.களிலும் தற்போது பேஸ்புக் சமூக வலைத்தளத்தை பார்வையிட முடியாதுள்ளது. பேஸ்புக் வலைத்தள பிரச்சினைக்கு...

இணையம் (Internet) இல்லாமல் வட்ஸ்அப் : அறிமுகமாகின்றது புதிய சிம்!!

தற்போது உள்ள காலகட்டத்தில் தகவல் தொடர்பில் வட்ஸ்-அப்பின் பங்கு முக்கியமாக இருக்கிறது. ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்து வரும் அதே நிலையில், வட்ஸ்-அப்பை பயன்பாடும் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. வட்ஸ்- அப் இல்லாத ஸ்மார்போன்...

உலக அளவில் கூகுள் நிறுவனம் நடாத்திய போட்டியில் முதலிடம் பெற்ற இலங்கையின் Mogo Reader மென்பொருள்!!

கூகுள் நிறுவனம் உலகம் முழுக்க நடத்திய Google Business Group Success Stories போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற Mogo Reader (app) நிறுவனம் முதலிடத்தை வென்றுள்ளது. உலகம் முழுக்க 56 நாடுகளைச் சேர்ந்த...

Android 5.1 Lollipop அப்டேட் விரைவில் வெளியீடு!!

கூகுள் நிறுவனம் அண்மையில் Android 5 Lollipop இயங்குதள பதிப்பினை அறிமுகம் செய்திருந்தது. இவ் இயங்குதளப் பதிப்பிற்கான அப்டேட்டான Android 5.1 Lollipop இனை 2015ம் ஆண்டு பெப்ரவரி மாதம் வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள...

கூகுள் மேப்பில் புதிய வசதி அறிமுகம்!!

கூகுள் நிறுவனத்தின் பல்வேறு சேவைகளுள் கூகுள் மேப் சேவையும் பிரபல்யம் வாய்ந்ததாகும். சாதாரண பயணிகளுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் வழிகாட்டியாக திகழும் இச்சேவையில் தற்போது Highway Lange Guidance எனும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்...