தொழில்நுட்பம்

இன்ஸ்டாகிராம் தவறை கண்டுபிடித்தது எப்படி : 20 லட்சம் வென்ற தமிழன்!!

லக்ஷ்மன் முத்தையா தமிழகத்தைச் சேர்ந்த இளைஞன் இன்ஸ்டாகிராமில் இருக்கும் தவறை சுட்டிக் காட்டி அதற்கு 20 லட்சம் ரூபாய் பரிசு வாங்கிய நிலையில், அதை நான் எப்படி சுட்டிக் காட்டினேன் என்பதை கூறியுள்ளார். தற்போது இருக்கும்...

அடுத்த மாதம் முதல் தனது அப்பிளிக்கேஷனை நிறுத்துகின்றது பேஸ்புக்!!

  அப்பிளிக்கேஷனை நிறுத்துகின்றது பேஸ்புக் பேஸ்புக் நிறுவனமானது Moments எனும் ஒரு தனியான அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்திருந்தது. இதன் ஊடாக புகைப்படங்களை சேமித்து வைத்திருக்க முடிவதுடன், அவற்றினை பகிர்ந்துகொள்ளவும் முடியும். எனினும் இந்த அப்பிளிக்கேஷனை எதிர்வரும் பெப்ரவரி...

இறந்தவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வரலாம் : வியக்க வைக்கும் தொழில்நுட்பம்!!

  இன்னும் பத்து ஆண்டுகளில் இறந்தவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள், Cryogenics தொழில்நுட்பத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ’Cryogenics' எனும் கல்வி நிறுவனம், இறந்தவர்களை உயிர்ப்பிக்க வைக்க...

இந்த ஆண்டோடு சேவையை நிறுத்தும் வட்ஸ் அப் : அதிர்ச்சித் தகவல்!!

வட்ஸ் அப் நிறுவனம் சில ஸ்மார்ட் போன்களில் இந்த ஆண்டோடு தங்களின் சேவையை நிறுத்தப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வாட்ஸ்ஆப் செயலி இல்லாத ஸ்மாட்போன்களே கிடையாது என்ற நிலை தற்போது வந்துவிட்டது. அந்த அளவு...

வட்ஸ்அப்பில் செய்தியை மாற்றி அனுப்பிவிட்டீர்களா : இனி கவலை வேண்டாம்!!

வட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி அனுப்பும்போது தவறுதலாக வேறொருவருக்கு அனுப்பிவிட்டால் அதை திரும்ப பெற்றுக்கொள்ளும் வசதியை வட்ஸ்அப் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. சமூக வலைதளங்களில் ஒன்றான வட்ஸ்அப் அன்றாட வாழ்கையில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தக்கூடிய ஒன்று....

தனது எழுத்து எல்லையை அதிகரிக்கவுள்ள ட்விட்டர்!!

140 எழுத்துக் கட்டுப்பாட்டுக்குள் சில விடயங்களை பகிரமுடியாது என ட்விட்டர் உணர்ந்துள்ளது.பயனர்கள் 140 எழுத்துக் கட்டுப்பாட்டுக்கு மேலாக ட்விட் செய்யும் பொருட்டு புதியதொரு வசதி வழங்குவது தொடர்பாக ட்விட்டர் ஆராய்ந்து வருகின்றது. எனினும் ட்விட்டர்...

கூகுள் நிறுவனம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!!

உலகம் முழுவதிலுமுள்ள இணையத்தள பாவனையாளர்களுக்கு கூகுள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜிமெயில் தொடர்பாகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜிமெயில் ஊடாக சமர்ப்பிக்கப்படும் மற்றும் கிடைக்கப்பெறும் தகவல்களை மூன்றாம் தரப்பினர் கண்காணிக்ககூடும் என்று தெரிவித்துள்ளது. சுற்றுலாத்திட்டம் மற்றும்...

பேஸ்புக் செய்யக்கூடாத அந்த 7 தவறுகள்!!

ஒருவர் தன் புகைப்படம், முகவரி, பணியிடம் தொடர்பான விபரங்கள்  போன்ற பல்வேறு விதமான சுயவிவரங்களை பேஸ்புக் தளத்தில் பகிர்ந்து கொள்வதால், அதை தங்கள் சுயநலத்துக்காகவோ, விளையாட்டாகவோ சில விஷமிகள் மாற்றி திரித்து விடுவது,...

அதிகளவில் வைபர் (Viber) பயன்படுத்துபவர்களா நீங்கள் : இதை கொஞ்சம் படியுங்கள்!!

அதிகமானவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் மெசேஜிங் சேவைகளுள் வைபர் சேவையும் ஒன்றாகும். இதன் புதிய பதிப்பில் சில விரும்பத்தக்க மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனினும் நீங்கள் இதன் புதிய வசதிகளை பெற்றுக்கொள்ள வைபர் செயலியை அதன் அண்மைய பதிப்பிற்கு...

நொக்கியா நிறுவனத்தை 43,000 கோடிக்கு வாங்கும் மைக்ரோசொப்ட்!!

உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான நொக்கியாவை மைக்ரோசொப்ட் நிறுவனம் 43,000 கோடிக்கு வாங்கவுள்ளது. செல்போன் விற்பனையில் உலகில் முதலிடத்தில் இருந்த நொக்கியாவை சாம்சங் போன்ற நிறுவனங்கள் பின் தள்ளிவிட்டன. மிக வேகமாக மாறிவரும்...

உலகின் முதல் பறக்கும் கார் : மணிக்கு 150கிமீ வேகத்தில் பயணம்!!

பறக்கும் கார் அமெரிக்காபறக்கும் கார்வைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று 644 கிலோ மீற்றர் தூரம் பயணிக்கக் கூடிய வகையிலான, உலகின் முதல் பறக்கும் காரை வடிவமைத்துள்ளது. கலிபோர்னியாவின் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் ஒன்றான அலகா ஐ டெக்னாலெஜிஸ்...

ஜப்பானிய விற்பனை நிலையத்தில் மனித வடிவான வர­வேற்புப் பெண்!!

ஜப்­பா­னிய டோக்­கியோ நக­ரி­லுள்ள விற்­பனை நிலை­ய­மொன்றில் வர­வேற்புப் பெண்­ணாக சிஹிரா ஜுன்கோ என்ற மனித வடி­வான ரோபோ கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. மேற்­படி ரோபோ வாடிக்­கை­யா­ளர்­களை வர­வேற்­பதை படத்தில் காணலாம். ஜப்­பா­னிய இலத்­தி­ர­னியல் தொழில்­நுட்ப நிறு­வ­ன­மான...

சூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம்: 11 லட்சம் மனித பெயர்களுடன் பயணம்!!

சூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம், சுமார் 11 லட்சம் மனிதர்களின் பெயர்களை தாங்கிக் கொண்டு பயணிக்க உள்ளதாக நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கோளான சூரியன்,...

எச்சரிக்கை : வட்ஸ் அப்பில் பொய்யான லிங்க்!!

வட்ஸ் அப்பில் வீடியோ கோலிங் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் பலரும் அதனை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் வட்ஸ் அப்பில் இருக்கும் Group Chat போன்று Group Calling இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், பொய்யான...

உங்களின் தரவுகளை காசாக்கும் பேஸ்புக் : எவ்வளவு சம்பாதிக்கிறது தெரியுமா?

தரவுகளை காசாக்கும் பேஸ்புக்.. உலகின் முதன்மை சமூக வலைத்தள பக்கமான பேஸ்புக் நமது தனிப்பட்ட தரவுகளை பயன்படுத்தி எவ்வாறு பில்லியன் கணக்கிலான டொலர்களை வருவாயாக ஈட்டுகிறது என்பது வெளியுலகில் அதிகமாக அறியப்படாத ஒன்று. பேஸ்புக்கின் பிரமாண்டமான...

துள்ளிக்குதித்து ஓடி உறங்குபவர்களை எழுப்பும் அதிசய கடிகாரம்!!

ஆழ்ந்த தூக்­கத்தில் இருப்­ப­வர்­களை எழுப்­பு­வ­தற்­காக துள்­ளிக்­கு­தித்து அறை­யி­லி­ருந்து ஓடும் ரோபோ அலார கடி­கா­ரம் ஒன்றினை இங்­கி­லாந்தின் பல்­க­லைக்­க­ழக மாண­வ­ரொ­ருவர் கண்­டு­பி­டித்­துள்ளார். உறக்­கத்­தி­லி­ருந்து எழுந்து பல்­க­லை­க­ழக விரி­வு­ரை­க­ளுக்கு குறித்த நேரத்­திற்கு செல்­வ­தற்கு தடு­மா­றிய மாணவன் ஒரு­வரே...